பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Vijay22288 |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (29 பயனர்களால் செய்யப்பட்ட 53 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=திருப்பூர்
|வட்டம் = [[பல்லடம் வட்டம்|பல்லடம்]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2=
|உயரம்=212
|பரப்பளவு= 23.54
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 6XX
வரி 22 ⟶ 23:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பல்லடம் வட்டம்|பல்லடம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். பல்லடம் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 67]]-இல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தறியும் திகழ்கிறது. பல்லடம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பல்லடம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.98|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற [[பாலின விகிதம்|பாலின விகிதத்துடன்]] இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 13,225 ஆகும். மக்கள்தொகையில் 6,652 ஆண்களும், 6,573 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] விகிதம் 83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% , இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
==பொருளாதாரம்==
பல்லடத்தில் முக்கிய தொழில்கள்
==போக்குவரத்து==
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன்பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]], [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[ திருவாரூர்]], [[கும்பகோணம்]], ஜெயங்கொண்டம் [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
==கல்வி==
பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. [[கோயம்புத்தூர்]] அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸனல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
== பல்லடம் நகராட்சி தேர்தல் (2022) ==
===பள்ளிகள்===▼
* திமுக - 12
*இன்பேட் ஜிசஸ் மேல்நிலைப்பள்ளி.▼
* பாஜக - 2
* அதிமுக - 1
* காங்கிரஸ் - 1
* மதிமுக - 1
* சுயேச்சை - 1
*அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*பாரதி மேல்நிலைப்பள்ளி.
*புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
*கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
*விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
==வங்கிகள்==
* [[ஐசிஐசிஐ வங்கி]].
* [[சௌத் இந்தியன் வங்கி|சவுத் இந்தியன் வங்கி.]]
* [[பாரத ஸ்டேட் வங்கி|ஸ்டேட் வங்கி.]]
* [[ஆக்சிஸ் வங்கி|ஆக்சிஸ் வங்கி.]]
* [[ஆந்திரா வங்கி|ஆந்திரா வங்கி.]]
* [[இந்தியன் ஓவர்சீஸ் வங்கி|இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.]]
* [[கத்தோலிக்கச் சிரியன் வங்கி|கத்தோலிக் சிரியன் வங்கி.]]
* [[கரூர் வைசியா வங்கி|கரூர் வைசியா வங்கி.]]
* [[பரோடா வங்கி|பரோடா வங்கி.]]
* [[கனரா வங்கி|கனரா வங்கி.]]
* [[தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி|தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி.]]<ref>{{Cite web|url=https://duckduckgo.com/?q=banks+in+palladam&atb=v181-1&ia=web&iaxm=maps|title=List Of Banks In Palladam By Apple Maps|last=|first=|date=|website=duckduckgo.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-03-22}}</ref>
== அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ==
* உப்பாறு அணை
*
* [[ஆனைமலை]].
* [[பழனி]] - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த [[முருகன்]] கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
வரி 51 ⟶ 82:
* [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|டாப் ஸ்லிப்]] ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).
* [[வால்பாறை]] நல்ல மலை வாழிடம்.
* [[செஞ்சேரிமலை]] மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்.
== பிரபல நபர்கள் ==
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}▼
* [[பல்லடம் சஞ்சீவ ராவ்]] - புல்லாங்குழல் இசைக்கலைஞர்
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டம்]]▼
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||