பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Bharathigwthm
மக்கள் வகைப்பாடு: தட்டுப்பிழைத்திருத்தம்
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 14:
|பரப்பளவு= 23.54
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை=13,22513225
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 6XX
வரிசை 23:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பல்லடம் வட்டம்|பல்லடம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். பல்லடம் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 67]]ல்-இல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தரியும்விசைத்தறியும் திகழ்கிறது. பல்லடம் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பல்லடம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.98|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palladam.html |title = Palladam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325&nbsp;[[மீட்டர்]] (1066&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்கோயம்புத்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற [[பாலின விகிதம்|பாலின விகிதத்துடன்]] இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 4213,225 ஆகும். மக்கள்தொகையில் 216,018652 ஆண்களும், 216,207573 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] விகிதம் 83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% , இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==பொருளாதாரம்==
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் [[துணி|ஜவுளி]], இறைச்சி கோழி வளர்ப்பு, [[வேளாண்மை|விவசாயம்]], [[காற்றாலை]]. பல்லடத்தைச் சுற்றிலும் [[விசைத்தறி]] மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
==போக்குவரத்து==
[[படிமம்:TNSTC 05.jpg|alt=பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.|thumb|பல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.]]
தேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து [[பல்லடம்]] முதல் [[காமநாயக்கன்பாளையம்]] வழியாக [[பொள்ளாச்சி]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[உடுமலைப்பேட்டை]] மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - [[செட்டிபாளையம்]] மாநில நெடுஞ்சாலையும் [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோவையிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சியிலிருந்து]] தேசிய நெடுஞ்சாலையும், [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூரிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும், [[தாராபுரம்|தாராபுரத்திலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் , [[அவிநாசி|அவிநாசியிலிருந்து]] மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் [[கோயம்புத்தூர்]] - [[சிங்காநல்லூர்]] பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து [[காங்கேயம்]], [[வெள்ளக்கோயில்]], [[கரூர்]], [[குளித்தலை]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]], [[ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[ திருவாரூர்]], [[கும்பகோணம்]], ஜெயங்கொண்டம் [[நாகப்பட்டினம்]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[மதுரை]], [[தாராபுரம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]], [[வத்தலகுண்டு]], [[தேனி]], [[கம்பம்]], [[போடி]], [[முசிறி]], [[மணப்பாறை]], [[மேட்டுப்பாளையம்]], [[சூலூர்]], [[கோயம்புத்தூர்]], [[அவிநாசி]], [[பொள்ளாச்சி]], [[திருப்பூர்]], [[பெரிய நெகமம்]], [[காமநாயக்கன்பாளையம்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[பெருந்துறை]], [[உடுமலைப்பேட்டை]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[முத்தூர்]], [[கொடுமுடி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[கோவில்பட்டி]], [[இராமேஸ்வரம்]], [[இராமநாதபுரம்]], [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[விருதுநகர்]], [[இராஜபாளையம்]], [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[தென்காசி]], [[அன்னூர்]], [[சத்தியமங்கலம்]], [[புதுக்கோட்டை]], [[வால்பாறை]] என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
 
==கல்வி==
பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. [[கோயம்புத்தூர்]] அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸ்ணல்ப்ரொபஸனல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
 
== பல்லடம் நகராட்சி தேர்தல் (2022) ==
===பள்ளிகள்===
* திமுக - 12
* பாஜக - 2
* அதிமுக - 1
* காங்கிரஸ் - 1
* மதிமுக - 1
* சுயேச்சை - 1
 
=== பள்ளிகள்= ==
 
*அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*இன்பேட்இன்பேன்ட் ஜிசஸ்ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி.
*பாரதி மேல்நிலைப்பள்ளி.
*புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
*கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
*விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைமேல்நிலைப் பள்ளி
 
==வங்கிகள்==
வரி 71 ⟶ 82:
* [[இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா|டாப் ஸ்லிப்]] ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).
* [[வால்பாறை]] நல்ல மலை வாழிடம்.
* [[செஞ்சேரிமலை]] மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்.
 
== பிரபல நபர்கள் ==
* [[பல்லடம் சஞ்சீவ ராவ்]] - புல்லாங்குழல் இசைக்கலைஞர்
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{திருப்பூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/பல்லடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது