உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
{{Infobox Indian jurisdiction
|வகை = சென்னையின் புறநகர்ப் பகுதி
|வகை = தாம்பரம் மாநகராட்சி
|நகரத்தின் பெயர் = பல்லாவரம்
|latd = 12.9675
|}}
'''பல்லாவரம்''' ([[ஆங்கிலம்]]:' ''Pallavaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ செங்கல்பட்டு மாவட்டம்]], [[பல்லாவரம் வட்டம்|பல்லாவரம் வட்டத்தில்]] உள்ள [[தாம்பரம் மாநகராட்சி|தாம்பரம் மாநகராட்சியின்]] ஒரு பகுதியாகும். மேலும் [[சென்னை]]யின் புறநகர் பகுதியும் ஆகும். இவ்வூரில் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.<ref>[https://www.ndtv.com/indian-railway/pallavaram-pv-station பல்லாவரம் மின்சார தொடருந்து நிலையம்]</ref> பல்லாவரம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225432-sriperumbudur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==அமைவிடம்==
==புவியியல்==
[[File:Pallavaram Hill Runway NE Chennai Airport Aug22 A7C 02296.jpg|thumb|left|பல்லாவரம் குன்று]]
இவ்வூரின் அமைவிடம் {{coordcoor d|12.98|N|80.18|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pallavaram.html |title = Pallavaram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 [[மீட்டர்]] (52 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.
|