பள்ளத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot சி robot Adding: bpy:পল্লাথুর, pt:Pallathur |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
||
| (14 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = பள்ளத்தூர் |
latd =10.147339 | longd = 78.795919|
வகை = பேரூராட்சி|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
வட்டம் == [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =
இணையதளம் = www.townpanchayat.in/pallathur |
}}
'''பள்ளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Pallathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''பள்ளத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Pallathur), [[இந்தியா
[[காரைக்குடி]] - [[திருச்சிராப்பள்ளி]] செல்லும் நெடுஞ்சாலையில், காரைக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,400 வீடுகளும், 9,580 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803729-pallathur-tamil-nadu.html Pallathur Population Census 2011]</ref>
7 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pallathur பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
==வெளியிணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/pallathur பள்ளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]
{{சிவகங்கை மாவட்டம்}}
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||