பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Luckas-bot சி தானியங்கிஇணைப்பு: it:Bhavani மாற்றல்: en:Bhavani, Erode |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (30 பயனர்களால் செய்யப்பட்ட 42 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|நகரத்தின் பெயர் = பவானி
|வகை = இரண்டாம் நிலை நகராட்சி
|latd = 11.
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் =
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]
தலைவர் பெயர் = |▼
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
உயரம் = 193|▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 38,645| ▼
|தலைவர் பெயர் 2 =
மக்களடர்த்தி = |▼
|பரப்பளவு
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|தொலைப்பேசி குறியீட்டு எண் = 91-04256
|இணையதளம் = www.municipality.tn.gov.in/bhavani/
▲|}}
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12 கி.மீ. தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
==சிறப்புகள்==
இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்பெற்றவை.
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
| |||