பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengodan No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (14 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பவானி
|வகை =
|latd = 11.
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் 2 = ஆணையர்
|தலைவர் பெயர் 2
|உயரம் = 193
|பரப்பளவு = 2.17
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|அஞ்சல் குறியீட்டு எண் = 638 3XX
|தொலைப்பேசி குறியீட்டு எண் = 91-04256
|வாகன பதிவு எண் வீச்சு = TN
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4256▼
|}}
▲|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4256
▲|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பவானி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12 கி.மீ. தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் பெற்றவை.▼
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
==சிறப்புகள்==
▲
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
| |||