பாக்யராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox_Celebrity | name = கே.பாக்யராஜ் | image = File:Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch.jpg | birth_date = {{birth date and age|1953|01|07}} | birth_place = வெள்ளன்கோயில்,கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
| image = File:Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch.jpg
| birth_date = {{birth date and age|1953|01|07}}
| birth_place = [[வெள்ளன்கோயில்வெள்ளாங்கோயில்]],[[கோபிசெட்டிபாளையம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] {{flagicon|IND}}
| occupation =நடிகர், இயக்குனர்இயக்குநர், தயாரிப்பாளர்
}}
 
'''கே.பாக்யராஜ்''' (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1953) [[ஈரோடு|ஈரோடு மாவட்டம்]], [[கோபிச்செட்டிபாளையம்]] அருகே உள்ள [[வெள்ளன்கோயில்|வெள்ளாங்கோயில்]] என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள். மூன்றாவது மகனாகமகனாகப் பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு . தமிழ்த் திரையுலகில், [[நடிகர்]], வசன எழுத்தாளர் , [[திரைக்கதை]] அமைப்பாளர் , [[இயக்குனர்இயக்குநர்]], சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர், மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர்இயக்குநர் [[பாரதிராஜா|பாரதிராஜாவிடம்]] உதவி இயக்குனராகஇயக்குநராக, [[16 வயதினிலே]], [[கிழக்கே போகும் ரயில்]], [[சிகப்பு ரோஜாக்கள்]] ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.
 
==திரையுலக வாழ்க்கை==
1977-ஆம் ஆண்டில் இயக்குனர்இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான ''16 வயதினிலேவில்'' உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான ''கிழக்கே போகும் ரயில்'' திரைப்படத்தில் உதவி இயக்குனர்இயக்குநராக மற்றும்பணியாற்றியதோடு, [[கவுண்டமணி]]யுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான [[சிகப்பு ரோஜாக்கள்]] படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதுஎழுதியிருந்தார்.
 
1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான ''16 வயதினிலேவில்'' உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான ''கிழக்கே போகும் ரயில்'' திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் [[கவுண்டமணி]]யுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான [[சிகப்பு ரோஜாக்கள்]] படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அடுத்த படமான [[புதிய வார்ப்புகள்]] படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவேகதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
ஒரு இயக்குனராகஇயக்குநராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது [[சுவர் இல்லாத சித்திரங்கள்]] (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான [[கன்னிப்பருவத்திலே]] படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.
 
அடுத்து, சொந்தசொந்தத் தயாரிப்பான [[ஒரு கை ஓசை]] திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.
 
அடுத்து வெளியான [[மௌன கீதங்கள்]], [[இன்று போய் நாளை வா]] ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக [[விடியும் வரை காத்திரு]] என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக [[அந்த 7 நாட்கள்]], [[தூறல் நின்னு போச்சு]] போன்றவை கருதப்படுகின்றன. [[டார்லிங், டார்லிங், டார்லிங்]] வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான [[முந்தானை முடிச்சு]]. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் [[சென்னை]]யிலும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் [[சின்ன வீடு]], [[எங்க சின்ன ராசா]], [[இது நம்ம ஆளு]] போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.
 
==சொந்த வாழ்க்கை==
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார்<ref>{{cite web|url=http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |title=K.Bhaagya Raj - Chitchat |date=12 June 2010 |publisher=Telugucinema.com |accessdate=17 November 2012 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20101230234821/http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |archivedate=30 December 2010 |df= }}</ref>. இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் [[சாந்தனு]] என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. [[சாந்தனு]] தன் முதல் படமான ''சக்கரக்கட்டி'' என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.
 
தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார்<ref>{{cite web|url=http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |title=K.Bhaagya Raj - Chitchat |date=12 June 2010 |publisher=Telugucinema.com |accessdate=17 November 2012 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20101230234821/http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |archivedate=30 December 2010 |df= }}</ref>. இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் [[சாந்தனு]] என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. [[சாந்தனு]] தன் முதல் படமான ''சக்கரக்கட்டி'' என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.
 
==அரசியல் ஈடுபாடு==
துவக்கம் முதலே தன்னை [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆரின்]] ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் [[அ.தி.மு.க.]] கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், [[ஜெயலலிதா]] மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆரின்]] உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக [[எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்]] துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, [[தி.மு.க.]] கட்சியில் உள்ளார்சேர்ந்தார்.
 
== எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்==
'''எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்''' என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்தமிழ்நாட்டில் 11 பிப்ரவரி 1989 இல் [[பாக்யராஜ்]] தொடங்கிய ஒரு அரசியல் கட்சியாகும் . இந்தஇந்தக் கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த கட்சி ஆரம்பஆரம்பக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது.<ref>{{cite news |title=அரசியலில் இருந்து திரையரங்குகள்: தமிழ்நாட்டின் சில வெற்றிகள் மற்றும் பல மிஸ்ஸின் கதை |url=https://www.thehindubusinessline.com/news/national/theatrics-to-politics-tamil-nadus-story-of-a-few-hits-and-many-misses/article10007040.ece |access-date=9 January 2019 |publisher=The Hindu Businessline |language=en}}</ref> பாக்யராஜ் பின்னர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] சேர்ந்தார்.<ref>{{Cite web|url=https://www.oneindia.com/2006/04/05/actor-director-bhagyaraj-joins-dmk-1144224361.html|title = நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் திமுகவில் இணைந்தார்|date = 5 April 2006}}</ref>
ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், மேலும் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார்.<ref>{{Cite web |title=பாக்யராஜ் அதிமுகவுக்கு திரும்பலாம் |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2012/feb/28/bhagyaraj-may-return-to-aiadmk-344381.html |access-date=2022-04-20 |website=The New Indian Express}}</ref> பின்னர் திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வருகிறார்.<ref>{{Cite web |last=Kan |first=Arsath |date=2020-11-29 |title=அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.! |url=https://tamil.oneindia.com/news/chennai/actor-bhagyaraj-will-rejoined-admk-404458.html |access-date=2022-04-20 |website=tamil.oneindia.com |language=ta}}</ref>.
 
==இலக்கிய ஈடுபாடு==
இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட [[ஜெயகாந்தன்]] எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் [[1988]] ஆம் ஆண்டு முதல் [[பாக்யா (இதழ்)|பாக்யா]] எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வருகிறார்வந்தார்.
 
==பாக்யராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்இயக்குநர்கள்==
இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட [[ஜெயகாந்தன்]] எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் [[1988]] ஆம் ஆண்டு முதல் [[பாக்யா (இதழ்)|பாக்யா]] எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.
தமது குருவான [[பாரதிராஜா|பாரதிராஜாவைப்]] போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களைஇயக்குநர்களை உருவாக்கினார். இவர்களில், [[பாண்டியராஜன்]], [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|ரா.பார்த்திபன்]], [[வி.சேகர்]], [[லிவிங்ஸ்டன்]] மற்றும், [[ஜி. எம். குமார்]] ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத்இயக்குநர்களாகத் திகழ்ந்தனர்.
 
==பாக்யராஜ் உருவாக்கிய இயக்குனர்கள்==
 
தமது குருவான [[பாரதிராஜா|பாரதிராஜாவைப்]] போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், [[பாண்டியராஜன்]], [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|ரா.பார்த்திபன்]], [[வி.சேகர்]], [[லிவிங்ஸ்டன்]] மற்றும் [[ஜி. எம். குமார்]] ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர்.
 
==சிறப்புக் கூறுகள்:==
 
'''நடிகராக'''
 
வரி 47 ⟶ 43:
'''திரைக்கதை அமைப்பாளராக'''
 
இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார்<ref name="telugucinema">{{cite web|url=http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |title=Stars : Star Interviews : K.Bhaagya Raj - Chitchat |publisher=web.archive.org |accessdate=1 November 2015 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20101230234821/http://www.telugucinema.com/c/publish/stars/interview_bhagyaraj_2010.php |archivedate=30 December 2010 }}</ref>. திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அவசர போலீஸ் 100'. 1977-ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், “அண்ணா நீ என் தெய்வம்”. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்து, தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய 'அவசர போலீஸ் 100' வெற்றிப்படமாக விளைந்தது. கமலஹாசன் நடித்த “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க 'ஆக்ரி ராஸ்தா' என்னும் பெயரில் பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது.
 
'''இயக்குநராக'''
'''இயக்குனராக'''
 
பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர்இயக்குநர். இவரது படங்களில் நகைச்சுவை உணர்வு இறுதிவரை இழையோடும்<ref>{{cite web |author=Social Post |url=http://entertainment.oneindia.in/celebs/bhagyaraj.html |title=Bhagyaraj – Movies, Photos, Filmography, biography, Wallpapers, Videos, Fan Club |publisher=entertainment.oneindia.in |date= |accessdate=17 November 2012 |archive-date=13 செப்டம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20120913070155/http://entertainment.oneindia.in/celebs/bhagyaraj.html |url-status= }}</ref> தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.
 
'''இசையமைப்பாளராக'''
வரி 62 ⟶ 58:
 
== உடன் நடித்த நாயகியர்==
 
பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர்.
 
வரி 68 ⟶ 63:
 
==பிற மொழிகளில் பாக்யராஜின் திரைப்படங்கள்==
 
இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ''ஆக்ரி ராஸ்தா''. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக்கொடி நாட்டியமையால் ஏறக்குறைய அவரின் அனைத்துப் படங்களும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அந்தந்த மொழி முன்னணி நடிகர்களால் நடிக்கப்பெற்று பெருவெற்றி பெற்றன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் [[அனில் கபூர்]] நடித்திருந்தார். சிலவற்றில் [[கோவிந்தா|கோவிந்தாவும்]], முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் [[ராஜேஷ் கன்னா|ராஜேஷ் கன்னாவும்]] நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ''ஓ சாத் தின்'' என்ற பெயரில் வெளியான [[அந்த 7 நாட்கள்|அந்த ஏழு நாட்கள்]] மற்றும் ''பேட்டா'' என்ற பெயரில் வெளியான '[[எங்க சின்ன ராசா]]' ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.
 
வரி 95 ⟶ 89:
|{{y}}
|
|உதவி இயக்குனர்இயக்குநர்
கௌரவ வேடம்
|-
வரி 107 ⟶ 101:
|{{y}}
|
|உதவி இயக்குனர்இயக்குநர்
கௌரவ வேடம்
|-
வரி 149 ⟶ 143:
|{{y}}
|
|இயக்குனராகஇயக்குநராக அறிமுகம்
|-
| rowspan="3" |1980
வரி 194 ⟶ 188:
|-
|11
|''[[இன்று போய் நாளை வா|]]''இன்று போய் நாளை வா'']]
|தமிழ்
|{{y}}
வரி 204 ⟶ 198:
|-
|12
|''[[விடியும் வரை காத்திரு|]]''விடியும் வரை காத்திரு'']]
|தமிழ்
|{{y}}
வரி 276 ⟶ 270:
| rowspan="4" |1983
|19
|''[[:en:Mundhanai_MudichuMundhanai Mudichu|முந்தானை முடிச்சு]]''
|தமிழ்
|{{y}}
வரி 303 ⟶ 297:
|
|
|''[[:en:Mundhanai_MudichuMundhanai Mudichu|முந்தானை முடிச்சு]]'' ''படத்தின் மறு ஆக்கம்''
|-
|22
வரி 327 ⟶ 321:
|-
|24
|''[[:en:Anbulla_RajinikanthAnbulla Rajinikanth|அன்புள்ள ரஜினிகாந்த்]]''
|தமிழ்
|
வரி 385 ⟶ 379:
|
|
|''[[:en:Mundhanai_MudichuMundhanai Mudichu|முந்தானை முடிச்சு]]'' ''படத்தின் மறு ஆக்கம்''
|-
| rowspan="3" |1986
வரி 565 ⟶ 559:
|-
|46
|''[[:en:Sundarakanda_Sundarakanda (1992_film1992 film)|சுந்தரகாண்டா]]''
|தெலுங்கு
|
வரி 582 ⟶ 576:
|
|
|''[[:en:Mundhanai_MudichuMundhanai Mudichu|முந்தானை முடிச்சு]]'' ''படத்தின் மறு ஆக்கம்''
|-
|48
வரி 836 ⟶ 830:
| rowspan="4" |2006
|72
|''[[:en:Parijatham_Parijatham (2006_film2006 film)|பாரிஜாதம்]]''
|தமிழ்
|{{y}}
வரி 856 ⟶ 850:
|-
|74
|''[[ரெண்டு|]]''ரெண்டு'']]
|தமிழ்
|
வரி 1,141 ⟶ 1,135:
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==குறிப்புதவிகள்==
 
[http://www.behindwoods.com/tamil-movie-news/apr-06-01/05-04-06-bhagyaraj.html பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு]
 
==வெளியிணைப்புகள்==
==புற இணைப்புகள்==
* [http://www.behindwoods.com/tamil-movie-news/apr-06-01/05-04-06-bhagyaraj.html பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு]
* [http://www.imdb.com/name/nm0080180/ பாக்யராஜின் திரைப்படப் பட்டியல் அளிக்கும் ஒரு ஐஎம்டிபி பதிவு]
 
வரி 1,156 ⟶ 1,147:
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/பாக்யராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது