பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
அமைவிடம்: சிறு திருத்தம்
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 22:
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/pasur பாசூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 29:
 
==அமைவிடம்==
பாசூர் பேரூராட்சி [[ஈரோடு]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 25 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும், [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. [[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்.
 
== ஆதாரங்கள் ==
<references />
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பாசூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது