பாட்ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | | name = பாட்ஷா | image = பாட்ஷா.jpg | director = சுரேஷ் கிருஷ்ணா | writer = சுரேஷ் கிருஷ்ணா | starring = ரஜினிகாந்த்
நக்மா
ரகுவரன்
சரண்ராஜ் | producer = | music = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நடிகர்கள்: clean up, replaced: The Hindu → தி இந்து using AWB |
வரிசை 1:
{{Infobox film
| name = பாட்ஷா
| image = பாட்ஷா.jpg
| caption = திரைப்படச் சுவரொட்டி
| producer = [[இராம. வீரப்பன்]]
'''(வெளியீட்டாளர்)'''
வி. இராஜம்மாள்
வி. தமிழழகன்
| screenplay = சுரேஷ் கிருஷ்ணா
{{Infobox | decat = yes | child = yes | label1= Dialogue by | data1 =[[பாலகுமாரன்]]}}
| starring = [[இரசினிகாந்து]]
[[நக்மா]]
[[ரகுவரன்]]
| music = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| cinematography = பி. எஸ். பிரகாஷ்
| editing = கணேஷ் குமார்
| runtime = 144 நிமிடங்கள்
| country = {{IND}}
| language = [[தமிழ்]]
'''''பாட்ஷா''''' (''Baashha'') என்பது 1995 இல் <ref>{{Cite web |url=https://www.bbc.com/tamil/articles/crr2qk2nwyeo |title=கூலி: நடிகர் ரஜினி சாமானியரை திரையில் பிரதிபலித்த 6 திரைப்படங்கள் எவை? |date=2025-08-10 |website=BBC News தமிழ் |language=ta |access-date=2025-08-25}}</ref> [[சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணாவின்]] எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் [[இரசினிகாந்து]], [[நக்மா]], [[ரகுவரன்]] ஆகியோர் நடித்திருந்தனர். [[சனகராஜ்]], [[தேவன் (நடிகர்)|தேவன்]], [[சசி குமார் (கன்னட நடிகர்)|சசி குமார்]], [[விஜயகுமார்]], [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்தராஜ்]], [[சரண்ராஜ்]], [[கிட்டி (நடிகர்)|கிட்டி]], [[சத்தியப்பிரியா]], செண்பகா, [[யுவராணி]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை [[ஆட்டோ ரிக்சா]] ஓட்டுநரைச் சுற்றி வருகிறது. அவர் அவருடைய குடும்பத்தின் ஓர் இருண்ட கால வாழ்க்கையை மறைத்து, வன்முறையைற்ற, ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்வதைக் குறிப்பிடுகிறது.
1992 இல் [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]] திரைப்படத் தயாரிப்பின் போது, இரஜினிகாந்தும், சுரேஷ் கிருஷ்ணாவும் 1991 இல் வெளியிடப்பட்ட ''ஹம்'' என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியைப் பற்றி விவாதித்தனர். அந்தக் காட்சி ஹம் திரைப்படத்தில் படமாக்கப்படவில்லை. பாட்ஷாவின் கதையும், படத்தின் மையக் கதையும் அந்தக் காட்சியிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது. முதன்மைப் புகைப்படம் எடுக்கும் பணி 1994 ஆகத்து மாதம் தொடங்கப்பட்டது. திரைப்படப் பணிகள் ஐந்து மாதங்களுக்குள் நிறைவடைந்தது. பி. எஸ். பிரகாஷ் ஒளிப்பதிவும், கணேஷ் குமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர். [[பாலகுமாரன்]] வசனங்களை எழுதியுள்ளார். பாடல்கள் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]], [[வைரமுத்து]] கூட்டணியில் உருவானது.
== நடிகர்கள் ==
{{Cast listing|
* [[இரசினிகாந்து]] - மாணிக்கம் / மாணிக் பாட்ஷா<ref name="birthday special">{{Cite book |title=Rajinikanth 12.12.12: A Birthday Special |publisher=[[தி இந்து|Kasturi & Sons Ltd]] |year=2012 |editor-last=Ramachandran |editor-first=Naman |editor-link=Naman Ramachandran |pages=74}}</ref>
* [[ரகுவரன்]] - மார்க் ஏண்டனி
* [[சனகராஜ்]] - குருமூர்த்தி
* [[தேவன் (நடிகர்)|தேவன்]] - கேசவன்<ref name="birthday special" />
* [[சசி குமார் (கன்னட நடிகர்)|சசிகுமார்]] - சிவா
* [[விஜயகுமார்]] - ரங்கசாமி<ref name="birthday special" />
* [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த ராஜ்]] - இந்திரன்<ref name="birthday special" />
* [[சரண்ராஜ்]] - அன்வர் பாட்ஷா <ref name="birthday special" />
* [[கிட்டி (நடிகர்)|கிட்டி]] - [[காவல்துறைத் துணைத்தலைவர்]] தினகர்<ref name="birthday special" />
* [[சேது விநாயகம்]] - கல்லூரித் தலைவர்{{sfn|Krissna|Rangarajan|2012|p=185}}
* செண்பகா - கவிதா
* [[யுவராணி]] - கீதா
* [[அல்போன்சா (நடிகை)|அல்போன்சா]] ("ரா. ரா. ராமையா பாடலில் சிறப்புத் தோற்றம்")<ref>{{Cite web |date=6 March 2012 |title=Boyfriend found hanging, actress attempts suicide! |url=https://www.sify.com/movies/boyfriend-found-hanging-actress-attempts-suicide-news-tamil-mdgkvtcjcbisi.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20201230062914/https://www.sify.com/movies/boyfriend-found-hanging-actress-attempts-suicide-news-tamil-mdgkvtcjcbisi.html |archive-date=30 December 2020 |access-date=30 December 2020 |website=[[சிஃபி]]}}</ref>
* [[ஹேமலதா]] - மார்க் ஏண்டனியின் மகள்<ref>{{Cite news |date=22 August 2019 |title=சூர்ய வம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்த ஹேமலதா இன்று வளர்ந்த மங்கையாய்...! |url=https://tamil.asianetnews.com/cinema/suriyavamsam-child-artist-baby-hemalatha-latest-photo-pwmukt |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200302114433/https://tamil.asianetnews.com/cinema/suriyavamsam-child-artist-baby-hemalatha-latest-photo-pwmukt |archive-date=2 March 2020 |access-date=2 March 2020 |work=[[Asianet News]] |language=ta}}</ref>
* [[தளபதி தினேஷ்]] - மாணிக் பாட்ஷாவின் அடியாள்<ref>{{Cite web |date=20 February 2018 |title="எம்.ஜி.ஆர் கொடுத்த வாழ்க்கை, ரஜினியின் சிபாரிசு, அஜித்தின் டெடிகேஷன்..!" - 'தளபதி' தினேஷ் |url=https://cinema.vikatan.com/kollywood/117016-fighter-thalapathi-dinesh-says-about-movie-journey |url-status=live |archive-url=https://web.archive.org/web/20231117133026/https://cinema.vikatan.com/kollywood/117016-fighter-thalapathi-dinesh-says-about-movie-journey |archive-date=17 November 2023 |access-date=25 April 2024 |website=[[ஆனந்த விகடன்]] |language=ta}}</ref>
* [[மகாநதி சங்கர்]] - மாணிக் பாட்ஷாவின் அடியாள் <ref>{{Cite web |last=Subramaniam |first=Elangovan |date=24 April 2024 |title=நடிகர் மகாநதி சங்கரின் மகள்கள் இவங்களா..? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..! |url=https://www.tamizhakam.com/mahanadi-shankar-villain-actor-wife-daughters-fans-surprise/ |website=Tamizhakam |language=ta |access-date=25 April 2024 |archive-date=26 April 2024 |archive-url=https://web.archive.org/web/20240426140026/https://www.tamizhakam.com/mahanadi-shankar-villain-actor-wife-daughters-fans-surprise/ |url-status=live }}</ref>
* [[கவிதாலயா கிருஷ்ணன்]] - கிருஷ்ணன்<ref>{{Cite web |last=அருள்குமார் |first=அபிநயா எஸ் |date=6 July 2022 |title=" ரஜினியை மறந்துடுவாங்க! ஆனால் கமலை!" - 'கவிதாலயா' கிருஷ்ணன் ஓபன் அப்! |url=https://tamil.abplive.com/entertainment/kavithalaya-kirishnan-about-kamal-and-rajinikanth-59719 |website=[[ABP Nadu]] |language=ta |access-date=25 April 2024 |archive-date=26 April 2024 |archive-url=https://web.archive.org/web/20240426140014/https://tamil.abplive.com/entertainment/kavithalaya-kirishnan-about-kamal-and-rajinikanth-59719 |url-status=live }}</ref>
* [[தாமு]] - தாமு
* நர்சிங் யாதவ் - மார்க் ஏண்டனியின் அடியாள் <ref>{{Cite web |date=31 December 2020 |title=ప్రముఖ నటుడు నర్సింగ్ యాదవ్ కన్నుమూత |url=https://telugu.samayam.com/telugu-movies/cinema-news/telugu-actor-narsing-yadav-passes-away/articleshow/80049933.cms |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210302022351/https://telugu.samayam.com/telugu-movies/cinema-news/telugu-actor-narsing-yadav-passes-away/articleshow/80049933.cms |archive-date=2 March 2021 |access-date=25 April 2024 |website=[[Samayam]] |language=te}}</ref>
== வெளியீடு ==
== மறு
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையமைத்திருந்தார்.
{{track listing
| headline = பாடல்கள்
| all_lyrics = [[வைரமுத்து]]
| extra_column = பாடகர்(கள்)
| title1 = தங்கமகன் இன்று
| extra1 = [[கே. ஜே. யேசுதாஸ்]], [[சித்ரா]]
| length1 = 5:12
| title2 = நான் ஆட்டோக்காரன்
| extra2 = [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| length2 = 5:37
| title3 = ஸ்டைலு ஸ்டைலுதான்
| extra3 = எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
| length3 = 5:27
| title4 = அழகு நீ நடந்தால் நடை அழகு
| extra4 = எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
| length4 = 5:12
| title5 = ரா.. ரா.. ராமையா
| extra5 = எஸ். பி. பாலசுப்பிரமணியம், [[சுவர்ணலதா]]
| length5 = 6:33
| title6 = பாட்ஷா பாரு
| extra6 = எஸ். பி. பாலசுப்பிரமணியம்
| length6 = 1:18
| title7 = நம்ம தோழன்
| extra7 = எஸ். பி. பாலசுப்பிரமணியம்
| length7 = 1:55
| total_length = 31:17
== விருதுகள் ==
சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்- [[ரஜினிகாந்த்]]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமேற்கோள்|பாட்ஷா (திரைப்படம்)|பாட்ஷா}}
* [http://www.imdb.com/title/tt0139876/ இணைய திரைப்பட தரவுத் தளத்தில்]
* [http://www.paadal.com/album/baasha இத்திரைப்படத்தின் பாடல்கள்]
{{சுரேஷ் கிருஷ்ணா}}
[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரகுவரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்]]