பல்லவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
ஆங்கிலச் சொல்லாக்க வார்ப்புரு
 
No edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 40:
[[படிமம்:ShoreTemple.jpg|thumb|[[இரண்டாம் நரசிம்மன்|இரண்டாம் நரசிம்மவர்மனால்]] கட்டப்பட்ட [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்திலுள்ள]] கடற்கரைக் கோயில்]]
 
'''பல்லவர்''' ({{lang-en|''Pallavas}}'') என்போர் தென்னிந்தியாவில் [[பொது ஊழி|பொ.ஊ.]] 275 முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் [[தமிழகம்|தமிழகத்தில்]] நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் [[இலங்கை]]யை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; [[பகலவர்கள்|பஹலவர்கள்]] எனும் [[பாரசீகம்|பாரசீக]] மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.[[வின்சென்ட் ஸ்மித்]] என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.<ref>தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பக் 79</ref> [[சாதவாகனர்|சாதவாகனப் பேரரசில்]] குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் [[கிருஷ்ணா]] ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.<ref>The journal of the Numismatic Society of India, Volume 51, p.109</ref><ref>Alī Jāvīd and Tabassum Javeed. (2008). World heritage monuments and related edifices in India, p.107 [http://books.google.com.sg/books?id=54XBlIF9LFgC&pg=PA107&dq=pallava+feudatory+satavahana&hl=en&ei=GdG3TvPDEITtrQfDuNjDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDEQ6AEwAQ#v=snippet&q=feudatories&f=false]</ref><ref>Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India pp 209</ref> போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், [[களப்பிரர்]]களையும், சிற்றரசர்களாக இருந்த [[சோழர்]]களையும் வென்று [[புதுக்கோட்டை]] வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்.<ref name="தமிழக வரலாறும் பண்பாடும்">{{cite news | first=கோபாலன் | last=ஆர் | coauthors= | title=History of the Pallavas | date= | publisher=[[தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்]] | pages =79-100| accessdate = 2012-6-28 | language =English}}</ref>
 
[[படிமம்:பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை.JPG|thumb|பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை]]
வரிசை 46:
== பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள் ==
=== வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ===
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய [[வரலாறு]] பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி [[பாரசீகம்]], [[ஈழம்]] போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு [[பிராமணர்|பிராமணக்குடியினர்]] என்று சிலர் கருதுகிறார்கள்.<ref>KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71: ''The Pallavas were first a Telugu and not a Tamil power. Telugu traditions know a certain Trilochana Pallava as the earliest Telugu King and they are confirmed by later inscriptions.'' [http://books.google.com.sg/books?id=vnO2BMPdYEoC&pg=PA71&dq=pallava+telugu&hl=en&ei=csi3Tu_WEsO3rAeCtoH4Aw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=pallava%20telugu&f=false]</ref> பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் [[பெல்லாரி]], [[குண்டூர்]] மற்றும் [[நெல்லூர்]] ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.<ref name="SKR 71">KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71</ref> பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.<ref name="Proceedings">{{cite book|author=South Indian History Congress.|title=Proceedings of the First Annual Conference|Volume=1|date=February 15–17|year=1980|publisher=The Congress, 1980}}</ref><ref name="Krishnaswami">{{cite book|author=A.Krishnaswami|title=Topics in South Indian history: from early times upto 1565 A.D.|pages=89–90|publisher=Krishnaswami, 1975}}</ref>
 
=== தென்னிந்தியர் ===
வரிசை 52:
 
ஆயினும், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், '[[பகலவர்கள்]] மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'பொ.ஊ. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரப்]] பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.<ref>The Sangam work, Perumbanatruppadai]], traces the line of the younger Tiriyan (aka Ilam Tiriyan) to the Solar dynasty of [[Ikshvaku dynasty|Ikshvakus]], while the later Tamil commentators identify him as the illegitimate child of a Chola king and a Naga princess.</ref>
இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர்.
இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். [[தொண்டைமான் வம்சம்|புதுக்கோட்டை மன்னர்]] தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] குலத்தலைவர். மற்றும் [[வேளாளர்|வெள்ளாள மரபினருள்]] ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது.<ref>{{Cite book|title=தமிழ்நாடும் மொழியும்/பல்லவப் பேரரசு |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81}}</ref>
 
=== இலங்கையர் ===
"https://tamilar.wiki/w/பல்லவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது