பால. இரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive = | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''பால. இரமணி'''
▲'''பால. இரமணி''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கடலூர் மாவட்டம்]], [[சிதம்பரம் வட்டம்]], கீழ மூங்கிலடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று [[தில்லி|தில்லியிலுள்ள]] [[அனைத்திந்திய வானொலி|அகில இந்திய வானொலி நிலையத்தில்]] பணியாற்றி அதன் பின்னர் நாகபுரி, புதுச்சேரி தூர்தர்ஷனில் பணியாற்றினார். தற்போது [[சென்னைத் தொலைக்காட்சி நிலையம்|சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில்]] மூத்த நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தில்]] ஆய்வுகளை மேற்கொண்டார். 28 நூல்களையும் எழுதியுள்ளார்.
==விருது==
* தமிழ்நாடு அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான [[கம்பர் விருது]] பெற்றிருக்கிறார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:2021
[[பகுப்பு:
[[பகுப்பு:கடலூர் மாவட்ட மக்கள்]]
| |||