பாலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
No edit summary
imported>Raj.sathiya
சி பேரூராட்சியின் அமைப்பு: *உரை திருத்தம்*
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் =தர்மபுரிதருமபுரி
|வட்டம் = [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 533
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1861420959
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 2.56
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/palacode
|பின்குறிப்புகள் =
|}}
'''பாலக்கோடு''' ([[ஆங்கிலம்]]:Palakkodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தர்மபுரிதருமபுரி மாவட்டம்|தர்மபுரி]], மாவட்டத்தில்[[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. <ref>[https://www.ndtv.com/indian-railway/palakkodu-pcv-station Trains passing PALAKKODU Station]</ref> பாலக்கோடு நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
==புவியியல்==
இப்பேரூராட்சிக்கு தெற்கில் [[தருமபுரி]] 23 கி.மீ.; வடக்கில் [[காவேரிப்பட்டணம்]] 20 கி.மீ.; கிழக்கில் [[காரிமங்கலம்]] 17 கி.மீ.; மேற்கில் [[மாரண்டஹள்ளி]] 15 கி.மீ., தொலைவில் உள்ளன. [[தேன்கனிகோட்டை]] 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.[[ராயக்கோட்டை]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533&nbsp;[[மீட்டர்]] (1748&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/palacode பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
==ஆதாரங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803942-palakkodu-tamil-nadu.html Palakkodu Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.3|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear =, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palakkodu.html |title = Palakkodu |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533&nbsp;[[மீட்டர்]] (1748&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{தர்மபுரிதருமபுரி மாவட்டம்}}
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பாலக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது