பாலைநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"பாலைநிலை என்பது காஞ்சித்திணையில் வரும் துறைகளில் ஒன்று. கணவன் இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் மனைவி தானும் விழுந்து உயிர்விடத் துணிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
No edit summary
 
வரிசை 1:
பாலைநிலை என்பது காஞ்சித்திணையில் வரும் துறைகளில் ஒன்று. கணவன் இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் மனைவி தானும் விழுந்து உயிர்விடத் துணிந்து கூறும் சொற்கள் பாலைநிலை என்னும் துறையாகும். <ref>நல்லோள் கணவனொடு நனி அழல் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலைநிலை - தொல்காப்பியம் புறத்திணையியல் 19</ref>
 
[[பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு|பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு]] தன் கணவன் இறந்தபோது தானும் அவனுடன் தீயீல்தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளச் சென்றாள். சான்றோர் அவளைதுஅவளைத் தடுத்தனர். கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்புடன் தான் வாழ விரும்பவில்லை என்னும் பொருள் பொதிந்த பாடல் ஒன்றைப் பாடிவிட்டு, அவனை எரிக்கும் தீயில் தானும் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். <ref>புறநானூறு 246</ref>
 
இந்தப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இதனை [[ஆனந்தப் பையுள்]] எனக் குறிப்பிடுகிறது.
"https://tamilar.wiki/w/பாலைநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது