பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 26:
|s2 = விஜயநகரப் பேரரசு
|flag_s2 =
|image_flag = Twin fish flag of Pandyas.svg.png
|flag_type =
|image_coat =
வரிசை 36:
<br /><br /> '''தென்காசிப் பாண்டியர்கள்''': [[தென்காசி]], [[திருநெல்வேலி]], [[கரிவலம்வந்தநல்லூர்|கருவை]]
|common_languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
|religion = [[சமணம்]], [[பௌத்தம்]], [[வைணவம்]], [[சைவம்]]
|government_type = முடியாட்சி
|leader1 = [[கடுங்கோன்]]
வரிசை 55:
{{தமிழ்நாடு வரலாறு}}
 
'''பாண்டியர்கள்''' என்பவர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட [[மூவேந்தர்|வேந்தர்]]களுள் ஒருவராவர்ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலத்து வேந்தர்கள் [[சேரர்]]களும் [[சோழர்]]களும் ஆவர். பாண்டியர்கள் [[மதுரை]],தற்போதைய [[இராமநாதபுரம்]],தமிழ்நாடு [[திருநெல்வேலி]]மாநிலத்தின் மற்றும்தென்பகுதிகளையும் தற்போதைய [[கேரளம்|கேரளத்தின்]]கேரள தென்பகுதிமாநிலத்தின் ஆகியவற்றைதென்பகுதிகளையும் ஆட்சி செய்தனர். [[இந்தியா]]வில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.<ref name="ஆலவாய்">{{cite book | title=ஆலவாய் | author=கே.ஆர். ஏ. நரசய்யா}}</ref>
 
== சொல்லிலக்கணம் ==
வரிசை 61:
 
== இடம் ==
'''பாண்டியதேசம் பாண்டியநாடு''' [[சோழ நாடு|சோழதேசத்திற்குத்சோழ நாட்டிற்கு]] தெற்கிலும், [[சேர நாடு|சேரதேசத்திற்குக்சேர நாட்டிற்கு]] கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்நாடாகும்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 – Published by- P. R. Rama Iyer & co-madaras</ref> இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும்.<ref name="two">புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 279 -</ref> இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் '''பொதியம்''' மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு [[காடு]]களும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருடகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த [[கருநாடகம்|கருநாடக தேசத்தில்]] '''யதுகிரி''', '''செகயம்''' என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் '''காவிரிநதி''' [[பாண்டியதேசம்|பாண்டிய தேசத்தை]] செழிக்க வைக்கின்றது. தெற்கில் '''பொதியம்''' மலையில் உற்பத்தியாகும் '''வைகை''' நதி சிறப்பு வாய்ந்தது<ref name="three">புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 280-</ref> இந்த [[பாண்டியதேசம்|பாண்டிய தேசத்தில்]] நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றன. '''காவிரிநதிக்''' கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட [[தஞ்சை]], [[இராமேசுவரம்]] சிறப்பு வாய்ந்தவை.
 
தனிப்பாடல்களின் திரட்டு நூலான [[பெருந்தொகை]]யில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
வரிசை 85:
 
;புராணங்களில்
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும்இலக்கியக்களும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து [[திருவிளையாடல் புராணங்கள்|திருவிளையாடல் புராணங்களில்]] எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும்,<ref name="Madras journal">{{cite web | url=http://books.google.co.in/books?id=rBgYAAAAYAAJ&pg=PA211&dq=malaya+dhwaja+sundara+meenakshi&hl=en&sa=X&ei=984JT6vvM8XmrAf92eTcDw&ved=0CDIQ6AEwAA#v=onepage&q=malaya%20dhwaja%20sundara%20meenakshi&f=false | title=The Madras journal of literature and science, Volume 6 | publisher=By Madras Literary Society and Auxiliary of the Royal Asiatic Society, Royal Asiatic Society of Great Britain and Ireland | accessdate=சூலை 28, 2012 | pages=பப 211-215}}</ref> [[நற்குடி வேளாளர் வரலாறு (நூல்)|நற்குடி வேளாளர் வரலாற்றில்]] 201 பாண்டிய மன்னர்களும்<ref name="நற்குடி">{{cite journal | title=நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு | author=மு.இராமசாமி | journal=ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர் | year=1976 | doi=12 சூலை 2012}}</ref>, [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை]]யில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
 
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் [[சிவன்|சிவனுடன்]] நடந்தது<ref>திருவிளையாடல் புராணம், திருமணப் படலம்</ref>. சோமசுந்தரப் பெருமானாக மதுரை [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச் சங்கத்தில்]] இருந்து [[தமிழ்]] வளர்த்தார் இவர்<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=MxraAAAAMAAJ&q=irayanar+kumaravel+tamil+sangam&dq=irayanar+kumaravel+tamil+sangam&hl=en&ei=CDepTtSxGoWsrAeD-J2cDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDEQ6AEwAA|title=Indian Folklore Research Journal|publisher=|accessdate=31 December 2015}}</ref>.[[மதுரை மீனாட்சி]] பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே [[மௌரியர்]]கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் [[சித்திராங்கதன்]] வந்தான் என்பதும் அவன் மகளே [[சித்திராங்கதை]] என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
<h1>== வரலாற்றுச் சான்றுகள் </h1>==
== பிற நாட்டவர் பதிவுகள் ==
[[படிமம்:Map of the Periplus of the Erythraean Sea.jpg|வலது|180px|thumb|முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். - [[செங்கடல் செலவு]] ]]
 
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] '''300''' - [[மெகஸ்தெனஸ்|மெகசிதெனசு]] இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு.<ref>Keay, John (2000) [2001]. India: A history. India: Grove Press. {{ISBN|0-8021-3797-0}}.</ref> மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=YoAwor58utYC&pg=PA44&lpg=PA44&dq=is+mauryas+are+the+descendants+of+pandyas?&source=bl&ots=MNDLOwBLud&sig=_HQaWrfr-K_I4NpLUfaCAkuxIJE&hl=en#v=onepage&q&f=false|title=Age of the Nandas and Mauryas|publisher=|accessdate=31 December 2015}}</ref>
*சுமார் பொ.ஊ.மு. '''60''' – [[நிகோலசு தமாசுகசு]] மற்றும்ம் [[ஸ்ட்ரேபோ|சுட்ரேபோசுட்ரேபோவும்]] மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் [[அகஸ்ட்டஸ்|அகசுடசு]] மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.<ref name="ReferenceA">The cyclopædia of India and of Eastern and Southern Asia By Edward Balfour</ref>
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.]] '''1 – 140''' - பிளைனி மற்றும் [[தாலமி]]<ref name="ReferenceA" /> மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.<ref>Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura</ref>
*சுமார் பொ.ஊ. '''1 – 200''' - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.[[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி (சேரர் துறைமுகம்)|தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
வரிசை 111:
பாண்டியர்கள் [[சந்திர குலம்|சந்திர குலத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும். [[வேம்பு|வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[பாண்டியர் கொடி|மீன்கொடி]]யினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டு]]க்கள், சாசனங்கள் மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.
 
<h1>== பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி </h1>==
== களப்பிரர் ஆட்சி ==
[[படிமம்:Pallava kingdom in kalapirar period.jpg|180px|thumb|வலது|களப்பிரருக்கு கீழடங்கிய பாண்டியர் (அடர் பச்சை நிறம்), [[இராசராட்டிரப் பாண்டியர்]] - பொ.ஊ. 436 – 463 (நீலம்)]]
வரிசை 166:
[[மானாபரணன்]], [[வீரகேரள பாண்டியன்]], [[சுந்தர பாண்டியன்]], '''விக்கிரம பாண்டியன்''', '''வீரபாண்டியன்''' ஆகிய ஐந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் [[இராசாதிராச சோழன்|இராசாதிராசனால்]] அடக்கி வைக்கப்பட்டனர். [[மானாபரணன்]] மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று [[முல்லையூர்|முல்லையூரில்]] ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் [[ஈழ நாடு|ஈழ நாட்டிற்குத்]] தப்பி ஓடினான். '''வீரபாண்டியன்''' பொ.ஊ. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். [[கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு]] மற்றும் [[இராசாதிராசன் திருக்களச் செப்பேடு]] போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
<h1>== பாண்டியர் ஆட்சி இயல் </h1>==
 
== நாட்டியல் ==
வரிசை 257:
== பாண்டியநாடு பிரிவுகள்{{cn}} ==
 
* [[அளநாடுஅள நாடு]] தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரம்
* [[பொங்கலூர்கா நாடு]], [[வைகாவூர் நாடு]] பழனி வட்டம்,
* [[அண்டநாடுஅண்ட நாடு]] ஒட்டன்சத்திரம் வட்டம்,
* [[ஆற்றூர்நாடுஆற்றூர் நாடு]], [[அதம்ப நாடு]] திண்டுக்கல் வட்டம்,
* [[வடகல்லகநாடுவடகல்லக நாடு]], [[தென்கல்லகநாடுதென்கல்லக நாடு]], [[பாகனூர்கூற்றம்பாகனூர் கூற்றம்]] ஆகியவை நிலக்கோட்டை வட்டம்
* [[பூம்பாறை நாடு]] கொடைக்கானல் வட்டம்,
* [[நெடுங்களநாடுநெடுங்கள நாடு]] வத்தலக்குண்டு வட்டம்,
* [[துவராபதிநாடுதுவராபதி நாடு]], [[புறமலை நாடு]] நத்தம் வட்டம்,
*[[கானாடு |கானாடு,]] திருமயம் வட்டாரம்
* [[கோனாடு]] புதுகோட்டைபுதுக்கோட்டை வட்டாரம்
* [[மிழலை நாடு]] ஆவுடையார்கோவில் வட்டாரம்
* [[பள்ளிநாடுபள்ளி நாடு]] வேடசந்தூர் வட்டம் ஆகிய பகுதிகளை பகுதிகளைக் குறிக்கிறது.
*
 
வரிசை 298:
|பேரரையன்
|விசையரையன்
|தென்னவன் பிரமராயன்பிரம்மராயன்
|தென்வன் தமிழவேள்
|காவிரி
வரிசை 319:
 
== அரசின் வரி ==
பாண்டியர் காலத்தில் வரியை [[இறை]] என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், [[காசு]], [[பொன்]] வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன. இறை, பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப் பாட்டம்பட்டம் கம்மாளரின் வரியாகும். நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது. ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது. பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.[[பொற்கைப்பாண்டியன்]] இதற்குச் சான்றாக விளங்குகின்றான். வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர். கலத்தினும், காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே [[சுங்க வரி]] எனப்படும். உல்குவின் பொருள் இதுவேயாகும்.
 
== நில அளவியல் ==
வரிசை 327:
== இறையிலி ==
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை '''இறையிலி''' என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி '''தேவதானம்''' என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு '''திருவிடையாட்டம்''' என்று பெயர். [[சமணம்|சைன]], [[பௌத்தம்|பௌத்த]] கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை '''பள்ளிச்சந்தம்''' என அழைக்கப்பட்டது.[[அந்தணர்]]களுக்கு
வழங்கப்பட்டது '''பிரமதேயம்பிரம்மதேயம்'''; பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு வழங்கப்பட்டது '''மடப்புறம்''' எனவும் புலவர்களுக்கு '''முற்றூட்டும்''', சோதிடர்களுக்கு '''கணிமுற்றூட்டும்''' எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
 
== அளவை இயல் ==
வரிசை 345:
* 16 குறுணி - ஒரு கலம்
 
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன, [[சங்க காலம்]] முதல் 13 -ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது. 14 -ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.
 
== நாணய இயல் ==
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு. 3–2ஆம்3–2-ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் [[பெருவழுதி நாணயம்]] போன்றவை குறிப்பிடத்தக்கவை.
[[படிமம்:Peruvazhudhi.jpg|thumb|216px|பெருவழுதி நாணயம்]]
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு. 3–2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் [[பெருவழுதி நாணயம்]] போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253 -ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான். காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது. காணம், கழஞ்சு, காசு,
 
== ஊரவை ==
வரி 520 ⟶ 519:
|}
 
== மேலும் காணலாம்காண்க ==
* [[பாண்டிய அரசர் காலநிரல்]]
* [[உச்சங்கிப் பாண்டியர்]]
வரி 529 ⟶ 528:
* [[தமிழ் மன்னர்களின் பட்டியல்]]
* [[இந்திய-உரோம வர்த்தக உறவுகள்]]
* [[கேரள வரலாறு]]
* [[தமிழக வரலாறு]]
 
== மேற்கோள்கள் ==
வரி 539 ⟶ 540:
== வெளி இணைப்பு ==
* [http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20150620234410/http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 |date=2015-06-20 }}
* {{commons category-inline|Pandyan Dynasty|பாண்டியர் வம்சம்}}
 
{{பாண்டிய மன்னர்கள்}}
{{மதுரை மாவட்டம்}}
 
[[பகுப்பு:பாண்டியர்]]
"https://tamilar.wiki/w/பாண்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது