பாபு கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person |image = |imagesize = |caption = |name = பாபு கணேஷ் |birth_date = |birth_place = இந்திய ஒன்றியம், தமிழ்நாடு |birth_name = |other_name(s)= |occupation = திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →குறிப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 10:
|occupation = திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், பாடல் எழுத்தாளர், நடன அமைப்பாளர்
|spouse =
|yearsactive =
|website =
|
}}
'''பாபு கணேஷ்''' (''Babu Ganesh'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகர்-
== தொழில் ==
பாபு கணேஷ் முதலில் [[கடல் புறா (திரைப்படம்)|கடல்புறா]] (1993) என்ற படத்தில் அறிமுகமாகி நடித்தார். பின்னர் [[விக்ரமன்|விக்ரமனின்]] ''[[புதிய மன்னர்கள்]]'' (1994) படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். பாபு கணேஷ் பெரும் செலவில் ''பாரதி'' என்ற படத்திற்கான ஏற்பாடுகளை 1996இல் துவக்கினார். இப்படத்தில் இவருடன் [[குஷ்பூ]] நடிக்க முடிவானது. மேலும் இந்த ஜோடி படப்பணிகளைத் துவக்கும் முன்பு [[அன்னை தெரேசா]]வை சந்தித்து ஆசி பெற்றது. ஆனால் படத்தின் பணிகள் விரைவில் நிறுத்தப்பட்டன. படமும் வெளியாகவில்லை. இதேபோல் இவர் குஷ்புவுடன் [[ஆர். சி. சக்தி]]யின் ''இத்தனை நாள் எங்கிருந்தாய்'' என்ற படத்தில் சிலகாலம் பணியாற்றினார். ஆனால் இந்தப்படம் இறுதியில் நிறைவு பெறவில்லை.<ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm|title=A-Z (II)|website=Indolink Tamil|archive-url=https://web.archive.org/web/20150128025921/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm|archive-date=28 January 2015|access-date=2015-02-27}}</ref> பின்னர் இவர் 1997 ஆம் ஆண்டில் ''நான் ஒரு இந்தியன்'' என்ற படத்தின் பணிகளைத் துவக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக [[வினிதா]] நடிக்க, [[இளையராஜா]] இசையமைத்தார். ஆனால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. பின்னர் இப்படத்தை 2003 இல் ''தேசிய பார்வை'' என்ற பெயரில் வெளியிட முயன்றார். ஆனால் இயலவில்லை. ஆனால் ''[[இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)|இம்சை அரசன் 23ம் புலிகேசியின்]]'' வெற்றிக்குப் பிறகு [[வடிவேலு (நடிகர்)|வடிவேலுவின்]] பிரபலத்தைப் பயன்படுத்தி 2006 ஆம் ஆண்டில் படம் வெளியிடப்பட்டது.<ref>[https://web.archive.org/web/20031117135252/http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=6006717 sify.com]</ref> பாபு கணேஷ் பின்னர் ''நாகலிங்கம்'' (2000) ஒரு பக்தித் திரைப்படத்தின் பணியைத் தொடங்கினார். மேலும் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முன்னர் பத்திரிகைகளுக்கு அளிக்கபட்ட அறிக்கைக்காக புகழ்பெற்றது. திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வாசனை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், இவ்வாறு வெளியிடப்படும் முதல் தமிழ்ப் படம் இது என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த படம் 2000 ஜூனில் மோசமான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.<ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/News/2000/June/pnews_12959.html|title=Press Release on Nagalingam|website=Indolink Tamil|archive-url=https://web.archive.org/web/20150924034542/http://www.indolink.com/tamil/cinema/News/2000/June/pnews_12959.html|archive-date=24 September 2015|access-date=1 March 2014}}</ref> 2000 களின் முற்பகுதியில், இவர் ''மெரினா பீச்'' என்ற பெயரிலான படத்தின் பணிகளைத் துவக்கினார். இப்படத்தில் ''ரிவா பப்பர்'' நடிக்க இவர் இயக்குநராகவும், [[ராசி (நடிகை)|மந்திராவுக்கு]] ஜோடியாகவும் நடித்தார். இருப்பினும் இந்த படமும் பின்னர் வெளியிடப்படவில்லை.<ref>https://web.archive.org/web/20041106003408/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2000/19-2.htm</ref><ref>https://web.archive.org/web/20041123010153/http://www.dinakaran.com/cinema/english/cinenews/2001/may/29-05.htm</ref><ref>https://web.archive.org/web/20050306213802/http://www.dinakaran.com/cinema/english/gossip/2002/july/03-07-02.html</ref>
2003 ஆம் ஆண்டில் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசையான விண் தொலைக்காட்சியின் படைப்பு இயக்குநராக பாபு கணேஷ் நியமிக்கப்பட்டார்.<ref>https://web.archive.org/web/20030811090357/http://www.screenindia.com/fullstory.php?content_id=5096</ref> 2006 வது வருடம் ''நடிகை'' என்ற திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கினார் படத்தில் [[தேஜாஸ்ரீ]] முக்கிய வேடத்தில் நடித்தார். இது முந்தைய தசாப்தத்தங்களில் பல தமிழ் நடிகைகள் தற்கொலைக்கு காரணமான பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் எனப்பட்டது. பாபு கணேஷ் இப்படத்தில்
== திரைப்படவியல் ==
வரிசை 26:
! style="background:#B0C4DE;" | படம்
! style="background:#B0C4DE;" | பாத்திரம்
! style="background:#B0C4DE;" |
! style="background:#B0C4DE;" | நடிகர்
! style="background:#B0C4DE;" | குறிப்புகள்
|-▼
| 1985
||| {{No}} ||{{Yes}}▼
|▼
|-
| 1993
வரி 49 ⟶ 54:
| ஆனந்த் || {{No}} ||{{Yes}}
| ''சித்ரங்கினி'' என்று தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
▲|-
▲| ''மாதல் மரியாதை''
▲||| {{No}} ||{{Yes}}
▲|
|-
| 1999
வரிசை 123:
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||