பிரபுதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = பிரபுதேவா | image = Promotional_rickshaw_race_for_%27Rowdy_Rathore%27_(10).jpg | caption = ரௌடி ரத்தோர் படத்தின் விளம்பர நிகழச்சியில் பிரபுதேவா, 2012 | birth_name = | birth_date..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி திரையுலகில்: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 6:
| birth_date = {{Birth date and age|1973|4|3|df=yes}}<ref name="Birth">{{cite web|url=http://www.indiatvnews.com/entertainment/bollywood-on-prabhu-deva-44th-birthday-here-are-some-wonderful-songs-from-his-kitty-375286|title=On Prabhu Deva's 44th birthday, a recap of his catchy dance numbers|access-date=11 December 2017|date=3 April 2017|archive-url=https://web.archive.org/web/20171211160915/http://www.indiatvnews.com/entertainment/bollywood-on-prabhu-deva-44th-birthday-here-are-some-wonderful-songs-from-his-kitty-375286|archive-date=11 December 2017|url-status=live}}</ref><ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=Aao0vBHjOJE|title=Prabhu Deva About His Age - Funny Comments - Abhinetri Interview - Tamanna|last=Rose Telugu Movies|date=26 September 2016|access-date=5 December 2016|via=YouTube|archive-date=11 October 2020|archive-url=https://web.archive.org/web/20201011181454/https://www.youtube.com/watch?v=Aao0vBHjOJE|url-status=live}}</ref>
| birth_place = [[மைசூர்]], [[இந்தியா]]
| occupation = {{hlist|நடிகர்|[[இயக்குனர்இயக்குநர்]]|[[நடன அமைப்பாளர்]]|தயாரிப்பாளர்}}
| yearsactive = 1986–தற்போது வரை
| spouse = {{marriage|ரமலத்|1995|2011}}<br/>{{marriage|டாக்டர். ஹிமானி சிங்|2020}}
வரிசை 17:
'''பிரபுதேவா''' (பிறப்பு: 3 ஏப்ரல் 1973) இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் [[சுந்தரம் (நடன ஆசிரியர்)|சுந்தரத்தின்]] மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு . இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் [[மைக்கல் ஜாக்சன்]] என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். [[மின்சார கனவு]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''வெண்ணிலவே வெண்ணிலவே'' பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா [[சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது|சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப்]] பெற்றுள்ளார்.
 
நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான [[இந்து (திரைப்படம்)|இந்து]] திரைப்படத்தில் நடிகை [[ரோஜா (நடிகை)|ரோஜாவுடன்]] இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும்இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர் [[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]], [[வில்லு (திரைப்படம்)|வில்லு]] உட்பட பல [[தமிழ்]] மற்றும் [[இந்தி]] திரைப்படங்களை இயக்கியுள்ளார்.உதவி நடன இயக்குனர்இயக்குநர் தயாபரன்
 
=== தேசியவிருது ===
[[மின்சாரக் கனவு]] திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|இந்திய தேசிய திரைப்பட விருதைப்]] பெற்றார்.
 
வரிசை 27:
 
==திரையுலகில்==
பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக ''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]'' போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த ''[[இதயம் (திரைப்படம்)|இதயம்]]'' திரைப்படத்தின் ''ஏப்ரல் மேயிலே'' பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ''ஜெண்டில்மேன்'' திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் ''சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே'' பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர்இயக்குநர் [[மணிரத்னம்]] இயக்கிய ''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]'' திரைப்படத்தில் ''ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா'' பாடலிற்குப் பின்னணியில் [[ராஜூ சுந்தரம்|ராஜூ சுந்தரத்துடன்]] நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரதுஇவரின் தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து [[ஷங்கர்|ஷங்கரின்]] இயக்கத்தில் உருவான ''[[காதலன்]]'' திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ''ஏழையின் சிரிப்பிலே'' திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். [[மும்பை]]: டான்ஸ் உலகின் [[சச்சின் டெண்டுல்கர்]] பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ [[வருண் தவான்]] தெரிவித்துள்ளார்.
ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, [[சல்மான் யூசுப் கான்]] உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
வரிசை 96:
|}
 
==இயக்குநராக==
==இயக்குனராக==
{| class="wikitable sortable"
|-
வரிசை 146:
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புக்கள்==
* {{imdb name|id=0222150|name=Prabhu Deva}}
 
வரிசை 154:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/பிரபுதேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது