பிரம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{dablink|பௌத்த மத பிரம்மாவுக்கு காண்க பிரம்மா (பௌத்தம்)}}{{Hdeity infobox <!--Wikipedia:WikiProject Hindu mythology--> | Image = Brahma on hamsa.jpg | imagesize = 200px | Caption = அன்னவாகனத்தில் பிரம்மன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
[[File:Thai 4 Buddies.jpg|right|thumb|நான்கு முகங்கள் உடைய பிரம்மன், பாங்காக், தாய்லாந்து]]
 
'''பிரம்மன்''' அல்லது '''பிரம்மா''' ([[ஆங்கிலம்]]:அல்லது '''நான்முகன்''' (''Brahma''; [[சமஸ்கிருதம்சமசுகிருதம்]]: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[விஷ்ணு|விஷ்ணுவும்]], [[சிவன்|சிவனும் ஆவர்]]. பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் [[சரஸ்வதி]]யுடன் [[சத்ய லோகம்|சத்ய லோகத்தில்]] வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, [[சனகாதி முனிவர்கள்]] என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து [[படைத்தல்]] தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக [[அன்னம்|அன்னப் பறவை]] உள்ளது.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/hinduism/deities/brahma.shtml Brahma]</ref>
 
இந்த தெய்வத்தை [[வேதாந்தம்|வேதாந்தத்தில்]] எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் [[பிரம்மம்|பிரம்மத்துடன்]] குழப்பிக்கொள்ளக்கூடாது.
வரிசை 38:
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த [[சரசுவதி]] தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், [[சனத்குமாரர்]] ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், [[வசிஷ்டர்]], [[பிருகு]], [[கிரது]], [[புலஸ்தியர்]], [[ஆங்கிரசு]], [[அத்திரி]], [[மரீசி]] ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
 
== பிற கடவுள்களுடன் தொடர்பு - சிவன் ==
=== சிவன் ===
[[விஷ்ணு|விஷ்ணுவுக்கும்]], பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் [[சிவன்|சிவபெருமானிடம்]] சென்று முறையிட்டனர். சிவனும் [[லிங்கோத்பவர்]] என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு [[வராக அவதாரம்]] எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, [[அன்னம்|அன்னப் பறவை]] வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
 
வரி 50 ⟶ 51:
ஒரு சமயம் கிருஷ்ணர் கன்றுகளை மேய்துக்கொண்டு தமது நண்பர்களுடன் (கோபலர்கள்) யமுனை நதி கரையில் உணவருந்தி கொண்டிருந்தார். பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை சோதிப்பதற்காக அவருடைய கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். கன்றுகளை காணாது கோபாலர்கள் தேடிய பொழுது கிருஷ்ணர் தாம் தேடிவருவதாகப் புறப்பட்டார். அந்த சமயம் பிரம்மா அவருடைய நண்பர்களையும் திருடிப்போய் விட்டார். இதையறிந்த கிருஷ்ணர் தாமே கன்றுகளாகவும், இடை சிறுவர்களாகவும் மாறி சிறிது காலம் கோகுலத்தில் இருந்து வந்தார். இதையறிந்த பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை அறிந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டு கோபாலர் களையும் கன்றுகளையும் திருப்பிக் கொடுத்தார்.
 
=== முருகன் ===
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மா [[கயிலை மலை|கயிலை]] வரும்பொழுது, [[முருகன்|முருகனை]] வணங்க தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து யார் என வினவெழுப்பிய பொழுது, தான் [[பிரணவ மந்திரம்|பிரணவ மந்திரத்தினை]] கூறி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைச்செய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து பிரம்மாவிற்கு படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தல வரலாறு கூறுகிறது.
 
==== தாணுமாலயன் ====
[[அத்திரி]] முனிவரின் மனைவியான [[அனுசுயா]] கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி [[மும்மூர்த்திகள்|மும்மூர்த்திகளிடமும்]] நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயா குடிலுக்கு வந்தனர். துறவிகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை தந்தாள். அதனை ஏற்காத மூன்றுதுறவிகளும், ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர்.
 
வரி 67 ⟶ 68:
இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது.
 
=== பிரம்மாஸ்திரம் ===
இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. இந்த அஸ்திரத்தினை பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாஸ்திரம் எய்துவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
 
"https://tamilar.wiki/w/பிரம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது