பிரை ஒட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox architect | name = பிரை ஒட்டோ | image = | mother = | father = | nationality = செருமன் | birth_name = ஃபிரை பால் ஒட்டோ | birth_date = {{birth date|df=y|1925|5|31}} | birth_place = சீக்மார், செருமனி | death_date = {{death date and age|df=y|2015|3|9|1925|5|31}} |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: அமைப்புக்கள் → அமைப்புகள் (2) using AWB
 
வரிசை 16:
| signature =
}}
'''பிரை பால் ஓட்டோ''' (''Frei Paul Otto'') என்பவர் ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும் அமைப்புப் பொறியாளரும் ஆவார். இழுவை அமைப்புக்கள்அமைப்புகள், மென்றகட்டு அமைப்புக்கள்அமைப்புகள் உள்ளிட்ட இவரது இலகு கட்டமைப்புக்கள் பலரது கவனத்தை இவர்பால் ஈர்த்தன. 1972 இல் மியூனிச்சில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டரங்கின் கூரையும் இவ்வாறான அமைப்பாகும்.
2006 க்கான பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச நிறுவனத்தின் தங்கப்பதக்கம் ஓட்டோவுக்கு வழங்கப்பட்டது. ஓட்டோ இறப்பதற்குச் சற்று முன்னராக 2015 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசையும் இவர் பெற்றார்.
"https://tamilar.wiki/w/பிரை_ஒட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது