புதிய பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Film | name = புதிய பறவை| image = Puthiya Paravai poster.jpg | image_size = 250 px | | caption = | director = தாதா மிராசி | producer = சிவாஜி பிக்சர்ஸ் | writer = | starring = சிவாஜி கணேசன்
ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Balajijagadesh
No edit summary

வரிசை 5:
| caption =
| director = [[தாதா மிராசி]]
| producer = [[சிவாஜி பிக்சர்ஸ்புரொடக்சன்சு|சிவாஜி பிலிம்ஸ்]]
| writer = [[ஆரூர்தாஸ்]] (வசனம்)
நன்னு (திரைக்கதை)
| writer =
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[சரோஜா தேவி]]
[[எம். ஆர். ராதா]]
[[சௌகார் ஜானகி]]
[[வி. கே. ராமசாமி]]
[[நாகேஷ்]]
[[மனோரமா]]
[[ஓ. ஏ. கே. தேவர்]]
| music = [[விஸ்வநாதன்]]
[[ராமமூர்த்தி]]
வரிசை 27:
| imdb_id =

'''புதிய பறவை''' [[1964]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தாதா மிராசி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[சரோஜா தேவி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3021631.ece | title= Puthiya Paravai 1964|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date= 26 சூன் 2009| accessdate=30 அக்டோபர் 2016}}</ref> இப்படம் [[சிவாஜி புரொடக்சன்சு|சிவாஜி பிலிம்ஸ்]] தயாரித்த முதல் தமிழ் படம்.<ref name="இந்து">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1122159-puthiya-paravai-movie-analysis.html |title=புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... |date=12 September 2023 |website=இந்து தமிழ் திசை |access-date=2025-10-21}}</ref> ''சேஸ் ஏ குறூக்கட் சாடோ'' (Chase a Crooked Shadow) என்னும் ஆங்கில படத்தின் தளுவலாக வெளிவந்த வங்க மொழி திரைப்படமான ''சேஷ் அங்கா'' 1963இல் வெளியானது. இந்த வங்க மொழி படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு புதிய பறவை உருவாக்கப்பட்டது.<ref name="இந்து" />

== நடிகர்கள் ==
* [[சிவாஜி கணேசன்]] - கோபால்
* [[சௌகார் ஜானகி]] - சித்ரா மற்றும்/ சரசா
* [[சரோஜா தேவி|பி. சரோஜாதேவி]] - லதாஇலதா
* [[எம். ஆர். ராதா]]- ரங்கன்
* [[நாகேஷ்]] - சஞ்சீவி
* [[மனோரமா]] - அல்லி
* [[வி. கே. ராமசாமி]] - ராமதுரைஇராமதுரை
* [[ஓ.ஏகே ஏ. கே. தேவர்]] - குமார்
* [[எஸ். வி. இராமதாஸ்]] ராமதாஸ்- ராஜுஇராஜு
* [[தாதா மிராசி]]- கோபாலின் தந்தையாகதந்தை

==தயாரிப்பு==
இப்படம் ஈஸ்ட்மன் கலர் வண்ணத்திரைப்படமாக வெளியானது. சித்ரா கதாபாத்திரத்தில் சௌக்கார் ஜானகி நடித்தால் சரியாக இருக்கும் என்று சிவாஜி பரிந்துரைத்தார்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/literature/arts/my-vikatan-article-about-puthiya-paravai-movie |title=பிடிவாதமாக சௌகார் ஜானகியை நடிக்க வைத்த சிவாஜி! - `புதிய பறவை’ மெமரீஸ் |last=வாசகர் |first=விகடன் |date=2022-03-28 |website=vikatan.com/ |language=ta |access-date=2025-10-21}}</ref>

==வரவேற்பு==
இப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது மக்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. சில திரையரங்குகளில் 133 நாட்கள் ஓடியது.<ref>{{Cite web |url=https://tamil.news18.com/entertainment/puthiya-paravai-movie-completes-59-years-today-released-on-september-12th-1964-1151622.html |title=133 நாள்கள் ஓடிய சிவாஜி ஃபிலிம்ஸின் முதல் படம் புதிய பறவை |last=John Babu Raj |date=September 13, 2023 |website=News 18 Tamil Nadu |access-date=2025-10-21}}</ref>

==விமர்சனம்==
இத்திரைப்படம் வெளியான பொழுது [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் வந்த விமர்சனத்தில் "தமிழ்த் திரையுலகில் ஒரு புது முயற்சி என்று வேணுமானால் பாராட்டலாம். ஆனால் மொத்தத்தில் 'புதிய பறவை' பழைய கூட்டைச் சேர்ந்தது தான்" என்ற எழுதினர்.<ref>{{Cite magazine |last=ஆர். சீனிவாசன் |title=புதிய பறவை |magazine=கல்கி |orig-date=04-10-1964 |page=21|url=https://archive.org/details/kalki1964-10-04/page/n21/mode/2up}}</ref>

== மேற்கோள்கள் ==
வரி 46 ⟶ 55:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.imdb.com/title/tt0819841/ புதிய பறவை]
* {{YouTube|3cEV24YEW2A|முழு நீளத்திறைப்படம்}}

[[பகுப்பு:1964 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/புதிய_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது