பூநகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =பூநகரி | வகை = பிரதேசம் | மாகாணம் = வட | மாவட்டம் = கிளிநொச்சி | தலைவர் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
| நகரத்தின் பெயர் =பூநகரி
| வகை = பிரதேசம்
| latd =9.504020
| longd =80.210649
| மாகாணம் = வட
| மாவட்டம் = கிளிநொச்சி
வரி 21 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
{{coor title dms|9|30|14.47|N|80|12|38.34|E|region:LK_type:landmark}}
 
{{Infobox settlement
| official_name =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|30|14.47|N|80|12|38.34|E|display=inline}}
 
}}
 
 
 
'''பூநகரி'''<ref>{{cite news |title=Pū-nakari, Kuru-nakar, Pūjā-nagaraya, Devi-nuvara, Poḷon-naruva, Gan-noruva|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=23317|publisher=TamilNet |date=September 21, 2007}}</ref> [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும். இதனுடைய உள்ளூராட்சிமன்றமாக பூநகரி பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும். பூநகரியில் விளையும் மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும். பச்சைப்பெருமாள் அரிசி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது
வரி 47 ⟶ 40:
* ஆலங்கேணி கட்டுக்கரை வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்
* பல்லவராயன்கட்டு மாதிரிக்கிராமம் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்
* சோபாலபிட்டி சித்திவிநாயகர் ஆலயம்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்இணைப்புகள்==
* [http://www.orupaper.com/node/162 கோடைக்கு குளிர் தந்த பூநகரி ] {{Webarchive|url=https://web.archive.org/web/20071023082235/http://orupaper.com/node/162 |date=2007-10-23 }}
 
"https://tamilar.wiki/w/பூநகரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது