பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Jaiprakash partha
Jaiprakash partha பக்கம் பூந்தமல்லிபூவிருந்தவல்லி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: இன்றும் தமிழில் இதுவே Official பெயர்
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[பூவிருந்தவல்லி]]
{{Infobox Indian jurisdiction
| வகை = தேர்வு நிலை நகராட்சி
| நகரத்தின் பெயர் = பூவிருந்தவல்லி
| other_name = பூந்தமல்லி
| latd = 13.047300 |longd = 80.094500
| locator position = right
| மாநிலம் = தமிழ்நாடு
| சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| மாவட்டம் = திருவள்ளூர்
| வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]]
| நகர் மன்ற தலைவர்=
| நகர் மன்ற தலைவர் பதவிப்பெயர் = லதா
| ஆணையாளர் பெயர் = லதா
| உயரம் = 47
| கணக்கெடுப்பு வருடம் = 2011
| மக்கள் தொகை = 659922
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் = 600 056
| வாகன பதிவு எண் வீச்சு =
| பின்குறிப்புகள் =
|
}}
'''பூந்தமல்லி''' ([[ஆங்கிலம்]]:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[ஆவடி மாநகராட்சி|ஆவடி மாநகராட்சியின் ]] ஒரு பகுதியும் ஆகும்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> இது [[சென்னை]]யின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை [[கோயம்பேடு]] புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.

== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.05|N|80.11|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Poonamallee.html |title = Poonamallee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = 20 அக்டோபர் 2006 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== மேலும் பார்க்க ==
{{commonscat|Poonamallee}}
* [http://municipality.tn.gov.in/Poonamallee/ பூந்தமல்லி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100726055608/http://municipality.tn.gov.in/Poonamallee/ |date=2010-07-26 }}

{{திருவள்ளூர் மாவட்டம்}}

{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

18:02, 24 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

வழிமாற்று:

"https://tamilar.wiki/w/index.php?title=பூந்தமல்லி&oldid=446212" இலிருந்து மீள்விக்கப்பட்டது