பூர்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} {{Infobox Person | name = பூர்ணா | image =Actress_Poorna.jpg | imagesize = | caption = | birthname = ஷம்னா காசிம் | birthdate = | birthplace = கண்ணூர், கேரளா, இந்தியா | deathdate = | deathplace = | othername = | occupation = நடிகை | year..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Person
| name = பூர்ணா
வரி 18 ⟶ 17:
| parents =
}}
'''பூர்ணா''' (பிறப்பு:[[அக்டோபர் 26]], [[1985]]) [[கேரளா|கேரள]] மாநிலத்தைச் சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]] [[நடிகர்|திரைப்பட நடிகை]] ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, [[ஆடு புலி (திரைப்படம்)|ஆடு புலி]],[[தலைவி (திரைப்படம்)|தலைவி]] போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் [[மலையாளம்]] மற்றும் [[தெலுங்கு மொழி]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.<ref name=manoramaonline1>[https://archive.today/20140709181522/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=16524335&programId=7940879&BV_ID=@@@&channelId=-1073882402&tabId=20 Manorama Online] Retrieved 8 July 2014.</ref><ref name="Actress Shamna Kasim ties the knot with businessman beau; Drops sneak peek from her dreamy wedding">{{cite news |title=Actress Shamna Kasim ties the knot with businessman beau; Drops sneak peek from her dreamy wedding |url=https://www.pinkvilla.com/entertainment/south/actress-shamna-kasim-ties-the-knot-with-businessman-beau-drops-sneak-peek-from-her-dreamy-wedding-1196246 |access-date=25 October 2022 |work= |date=25 October 2022 |archive-url=https://web.archive.org/web/20221025183625/https://www.pinkvilla.com/entertainment/south/actress-shamna-kasim-ties-the-knot-with-businessman-beau-drops-sneak-peek-from-her-dreamy-wedding-1196246 |archive-date=25 October 2022 |language=en}}</ref><ref>{{cite web |url=http://www.mathrubhumi.com/movies/interview/305464 |title=ചട്ടക്കാരി മനസ്സുതുറക്കുന്നു |website=mathrubhumi.com |date=28 September 2012 |access-date=15 December 2013 |archive-url=https://web.archive.org/web/20131215014017/http://www.mathrubhumi.com/movies/interview/305464 |archive-date=15 December 2013 |url-status=dead }}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரி 28 ⟶ 27:
== நடித்த திரைப்படங்கள் ==
முனியாண்டி விலங்கியல், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த [[தலைவி (திரைப்படம்)|தலைவி]] படத்தில் இவர் [[வி. கே. சசிகலா|வி.கே.சசிகலாவாக]] நடித்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1985 பிறப்புகள்]]
வரி 34 ⟶ 36:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
"https://tamilar.wiki/w/பூர்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது