பூலாம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shanmugamp7 சி ஹாட்கேட் மூலம் [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங... |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] |
வட்டம் = [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 18.30 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/poolambadi |
}}
'''பூலாம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Poolambadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கி.மீ. தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கி.மீ.; [[அரும்பாவூர்]] 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
18.30 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poolambadi பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/poolambadi/population</ref><ref>{{Cite web |url=https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |title=Poolambadi Population Census 2011 |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330154258/https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |url-status=dead }}</ref><ref>[https://indikosh.com/city/690018/poolambadi Poolambadi Town Panchayat]</ref>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/poolambadi/contact-us பூலாம்பாடி பேரூராட்சியின் தொடர்புக்கு]
==ஆதாரங்கள்==
<references/>
{{TamilNadu-geo-stub}}▼
{{பெரம்பலூர் மாவட்டம்}}
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]▼
▲{{TamilNadu-geo-stub}}
| |||