பூலோக ரம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = Boologa Rambai <br /> பூலோக ரம்பை | image = | caption = | director = டி. யோகானந்த் | producer = | writer = அரு.ராமநாதன் <br /> விரிதாய் நா.ராமசாமி | screenplay = கே.ராம்நாத் | story = | starring = ஜெமினி க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 19:
| language = [[தமிழ்]]
}}
'''பூலோக ரம்பை''' (''Boologa Rambai'') என்பது 1958ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர்இயக்குநர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு. ராமநாதன் மற்றும் விரிதை நா. இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளனர். கே. ராம்நாத் திரைக்கதையை எழுதியுள்ளார். [[சி. என். பாண்டுரங்கன்]] இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [[ஜெமினி கணேசன்]], [[அஞ்சலி தேவி]], [[பி. எஸ். வீரப்பா]], [[மா. நா. நம்பியார்]] ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். [[ராஜசுலோசனா]], [[கே. ஏ. தங்கவேலு]], [[ஏ. கருணாநிதி]] ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/boologa-rambai/|title=boologa rambai|accessdate=2016-02-16|publisher=spicyonion}}</ref><ref>http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/</ref>
 
==நடிகர்கள்==
"https://tamilar.wiki/w/பூலோக_ரம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது