பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>கி.மூர்த்தி
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 11:
|உயரம் = 493
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 17,48017800
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 6.75
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = 29
|இணையதளம் = www.townpanchayat.in/pennagaram
|}}
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பென்னாகரம் வட்டம்]] மற்றும் [[பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். பென்னாகரம் நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கிமீகி.மீ.; மேற்கில் [[ஒகனேகல்ஒகேனக்கல்]] 15 கிமீகி.மீ.; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கிமீகி.மீ. [[மாரண்டஹள்ளி]] 50 கி.மீ. தொலைவிலும் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.75 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி , [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,480800 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803950-pennagaram-tamil-nadu.html Pennagaram Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.13|N|77.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pennagaram.html |title = Pennagaram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493&nbsp;[[மீட்டர்]] (1617&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மேற்கோள்கள்==
<references/>
"https://tamilar.wiki/w/பென்னாகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது