ஆள்கூறுகள்: 12°34′12″N 79°26′02″E / 12.5699°N 79.4338°E / 12.5699; 79.4338

பெரணமல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>ElangoRamanujam
No edit summary
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 41 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox settlement
| name = பெரணமல்லூர்
நகரத்தின் பெயர் = பெரணமல்லூர் |
| native_name = PERANAMALLUR
latd = 12.57 | longd = 79.43|
| native_name_lang = தமிழ்
locator_position = right |
| other_name =
மாநிலம் = தமிழ்நாடு |
| settlement_type = [[இரண்டாம் நிலை பேரூராட்சி]]
மாவட்டம் = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] |
| image_skyline =
தலைவர் பதவிப்பெயர் = |
| image_caption =
தலைவர் பெயர் = |
| image_map =
உயரம் = 135|
| nickname =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| pushpin_map = India Tamil Nadu#India
மக்கள் தொகை = 5554|
| pushpin_label_position = left
மக்களடர்த்தி = |
| pushpin_map_alt =
பரப்பளவு = |
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தொலைபேசி குறியீட்டு எண் = |
| coordinates = {{coord|12.5699|N|79.4338|E|display=inline,title}}
அஞ்சல் குறியீட்டு எண் = |
| subdivision_type = நாடு
வாகன பதிவு எண் வீச்சு = |
| subdivision_name = {{flag|India}}
பின்குறிப்புகள் = |
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
|subdivision_type3 = மண்டலம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
| subdivision_type4 = வருவாய் கோட்டம்
| subdivision_name4 = [[செய்யாறு வருவாய் கோட்டம்|செய்யாறு]]
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம்
| subdivision_name7 = [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி இரயில் நிலையம்]] களம்பூர்
| subdivision_type7 =
|subdivision_name7 =
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[இரண்டாம் நிலை பேரூராட்சி]]
| governing_body = [[பெரணமல்லூர் பேரூராட்சி]]
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு. எம்.கே. விஷ்ணுபிரசாத்
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு.
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
| leader_title4 = பேரூராட்சித் தலைவர்
| leader_name4 =
| leader_title5 =
| leader_name5 =
| unit_pref =
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank = மீட்டர்கள்
| area_total_km2 = 15.02
| elevation_footnotes =
| elevation_m = 145.87
| population_total = 5801
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code =
| registration_plate = TN 97
| blank_name_sec1 =கல்வி மாவட்டம்
| blank_info_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 129 கி.மீ
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 66 கி.மீ
| blank3_name_sec1 = [[வந்தவாசி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 25 கி.மீ
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 22 கி.மீ.
| blank5_name_sec1 = [[செய்யார்|செய்யாறிலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 26 கி.மீ.
| blank6_name_sec1 = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுத்திலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 48 கி.மீ.
| blank7_name_sec1 =
| blank7_info_sec1 =
| website = [[www.townpanchayat.in/Peranamallur|பெரணமல்லூர் பேரூராட்சி]]
| footnotes =
}}
}}
'''பெரணமல்லூர்''' ([[ஆங்கிலம்]]:Peranamallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பெரணமல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Peranamallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டம், [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி வட்டத்தில்]] உள்ள [[பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்|பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இது [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும்]], [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.

பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ஆம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற  செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது

==அமைவிடம்==
திருவண்ணாமலையிலிருந்து 63 கி.மீ. தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வந்தவாசி]] 23 கி.மீ.; மேற்கே [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] 22 கி.மீ.; வடக்கே [[செய்யாறு]] 25 கி.மீ. மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கி.மீ. தொலைவிலும், [[தேசூர்]] 23 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து [[சென்னை|சென்னை-கிளாம்பாக்கம், கோயம்பேடு]], [[தாம்பரம்|மாதவரம்]],[[புதுச்சேரி]], சிதம்பரம்,[[காஞ்சிபுரம்]], [[திண்டிவனம்]], [[பெங்களூரு]], [[வேலூர்]] போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது

==பேரூராட்சியின் அமைப்பு==
15.02 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதி]]க்கும் [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/pernamallur பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது. கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

==நிர்வாகம் மற்றும் அரசியல்==

இந்நகரம் [[பேரூராட்சி|இரண்டாம் நிலைப் பேரூராட்சியாக]] இன்று வரை செயல்பட்டு வருகிறது. பெரணமல்லூர் நகரம், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|இரண்டாம் நிலைப் பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''பேரூராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''திரு. எசு. அம்பேத்குமார்
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத்'''
|}

== மக்கள் தொகை பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6945[[மக்கள்தொகை]] கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peranamallur-population-tiruvannamalai-tamil-nadu-803414 Peranamallurm Population Census 2011]</ref> பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூர் ({{coord|12.5699|N|79.4338|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக {{Convert|145.87|m|ft}} உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.57|N|79.43|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Peranamallur.html | title = Peranamallur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135&nbsp;[[மீட்டர்]] (442&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==வரலாறு==
==மக்கள் வகைப்பாடு==
இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது. பழமை வாய்ந்த சிவன் கோயில், பெருமாள் கோயில், வரத ஆஞ்சநேயர் கோயில், எட்டியம்மன் ஆலயம், கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5554 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பெரணமல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரணமல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==கல்வி நிலையங்கள் ==
பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
[[படிமம்:GBHSS - PERANAMALLUR.jpg|thumb|left|அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்]]

[[படிமம்:GGHSS - PERANAMALLUR.jpg|thumb|right|அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருவண்ணாமலை மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[ms:Peranamallur]]

17:04, 18 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பெரணமல்லூர்
PERANAMALLUR
பெரணமல்லூர் is located in தமிழ்நாடு
பெரணமல்லூர்
பெரணமல்லூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
பெரணமல்லூர் is located in இந்தியா
பெரணமல்லூர்
பெரணமல்லூர்
பெரணமல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°34′12″N 79°26′02″E / 12.5699°N 79.4338°E / 12.5699; 79.4338
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிவந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்பெரணமல்லூர் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு. எம்.கே. விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்15.02 km2 (5.80 sq mi)
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்
145.87 m (478.58 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,801
 • அடர்த்தி390/km2 (1,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 97
கல்வி மாவட்டம்ஆரணி
சென்னையிலிருந்து தொலைவு129 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு66 கி.மீ
வந்தவாசியிலிருந்து தொலைவு25 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு22 கி.மீ.
செய்யாறிலிருந்து தொலைவு26 கி.மீ.
காஞ்சிபுத்திலிருந்து தொலைவு48 கி.மீ.
இணையதளம்பெரணமல்லூர் பேரூராட்சி

பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இது வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ஆம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற  செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது

அமைவிடம்

திருவண்ணாமலையிலிருந்து 63 கி.மீ. தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே வந்தவாசி 23 கி.மீ.; மேற்கே ஆரணி 22 கி.மீ.; வடக்கே செய்யாறு 25 கி.மீ. மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கி.மீ. தொலைவிலும், தேசூர் 23 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து சென்னை-கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்,புதுச்சேரி, சிதம்பரம்,காஞ்சிபுரம், திண்டிவனம், பெங்களூரு, வேலூர் போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது

பேரூராட்சியின் அமைப்பு

15.02 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2] 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது. கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

நிர்வாகம் மற்றும் அரசியல்

இந்நகரம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியாக இன்று வரை செயல்பட்டு வருகிறது. பெரணமல்லூர் நகரம், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு. எசு. அம்பேத்குமார்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத்

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6945மக்கள்தொகை கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர்.[3] பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.

புவியியல்

இவ்வூர் (12°34′12″N 79°26′02″E / 12.5699°N 79.4338°E / 12.5699; 79.4338) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 145.87 மீட்டர்கள் (478.6 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது. பழமை வாய்ந்த சிவன் கோயில், பெருமாள் கோயில், வரத ஆஞ்சநேயர் கோயில், எட்டியம்மன் ஆலயம், கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது

கல்வி நிலையங்கள்

பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

படிமம்:GBHSS - PERANAMALLUR.jpg
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்
படிமம்:GGHSS - PERANAMALLUR.jpg
அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்

ஆதாரங்கள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
  2. பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Peranamallurm Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=பெரணமல்லூர்&oldid=448040" இலிருந்து மீள்விக்கப்பட்டது