பெரணமல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 13:
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|12.56808165699|N|79.43463494338|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
வரிசை 36:
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[தேர்வு நிலை பேரூராட்சி|தேர்வுஇரண்டாம் நிலை பேரூராட்சி]]
| governing_body = [[பெரணமல்லூர் பேரூராட்சி]]
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு. எம்.கே. விஷ்ணுபிரசாத்
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு.
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு கே. எஸ். கந்தசாமி, இ. ஆ. ப.
| leader_title4 = பேரூராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 55:
| area_total_km2 = 15.02
| elevation_footnotes =
| elevation_m = 145.87
| population_total = 5801
| population_as_of = 2011
வரிசை 71:
| area_code =
| registration_plate = TN 97
| blank_name_sec1 =கல்வி ஊராட்சி ஒன்றியம்மாவட்டம்
| blank_info_sec1 = பெரணமல்லூர்[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து[[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 129 கி.மீ
| blank2_name_sec1 = திருவண்ணாமலையிலிருந்து[[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 66 கி.மீ
| blank3_name_sec1 = வந்தவாசியிலிருந்து[[வந்தவாசி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 25 கி.மீ
| blank4_name_sec1 = ஆரணியிலிருந்து[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 22 கிமீகி.மீ.
| blank5_name_sec1 = [[செய்யார்|செய்யாறிலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 26 கிமீகி.மீ.
| blank6_name_sec1 = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுத்திலிருந்து]] தொலைவு
| blank6_name_sec1 =
| blank6_info_sec1 = 48 கி.மீ.
| blank7_name_sec1 =
| blank7_info_sec1 =
வரிசை 90:
| footnotes =
}}
'''பெரணமல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Peranamallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டம், [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி வட்டத்தில்]] உள்ள [[பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்|பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இது [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி (சட்டமன்றத் தொகுதிக்கும்)]], [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.
 
பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ம்ஆம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற  செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது
 
==அமைவிடம்==
திருவண்ணாமலையிலிருந்து 63 கிமீகி.மீ. தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வந்தவாசி]] 23 கிமீகி.மீ.; மேற்கே [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] 22 கிமீகி.மீ.; வடக்கே [[செய்யாறு]] 25 கிமீகி.மீ. மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கிமீகி.மீ. தொலைவிலும், [[தேசூர்]] 23 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து [[சென்னை|சென்னை-கிளாம்பாக்கம், கோயம்பேடு]], [[தாம்பரம்|மாதவரம்]],[[புதுச்சேரி]], சிதம்பரம்,[[காஞ்சிபுரம்]], [[திண்டிவனம்]], [[பெங்களூரு]], [[வேலூர்]] போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15.02 சகிமீச.கி.மீ. பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும்உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதி ]]க்கும் [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pernamallur பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> 2011 சட்டமன்ற  பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது. கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 -ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
 
இந்நகரம் [[பேரூராட்சி|இரண்டாம் நிலைநிலைப் பேரூராட்சியாக]] இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[பெரணமல்லூர்]] நகரம், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|இரண்டாம் நிலைநிலைப் பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
வரிசை 116:
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''திரு. எசு. அம்பேத்குமார்
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத்'''
|}
 
== மக்கள் தொகை பரவல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,801 6945[[மக்கள்தொகை]] கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/peranamallur-population-tiruvannamalai-tamil-nadu-803414 Peranamallurm Population Census 2011]</ref> பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.
 
==புவியியல்==
இவ்வூர் ({{coord|12.5699|N|79.4338|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக {{Convert|145.87|m|ft}} உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.57|N|79.43|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Peranamallur.html | title = Peranamallur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135&nbsp;[[மீட்டர்]] (442&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==வரலாறு==
இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது. பழமை வாய்ந்த சிவன் கோயில், பெருமாள் கோயில், வரத ஆஞ்சநேயர் கோயில், எட்டியம்மன் ஆலயம், கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது
 
==கல்வி நிலையங்கள் ==
வரிசை 136:
[[படிமம்:GBHSS - PERANAMALLUR.jpg|thumb|left|அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்]]
 
[[படிமம்:GGHSS - PERANAMALLUR.jpg|thumb| right|அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
 
 
 
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/பெரணமல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது