பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>கி.மூர்த்தி
 
(17 பயனர்களால் செய்யப்பட்ட 42 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[பெரம்பலூர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox Indian jurisdiction
 
|நகரத்தின் பெயர் = பெரம்பலூர்
{{Infobox settlement
|வகை = நகராட்சி
| name = பெரம்பலூர்
|latd = 11.23 |longd = 78.88
| native_name = பெரும்புலியூர்
|locator position = left
| native_name_lang =
|மாநிலம் = தமிழ்நாடு
| other_name =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| nickname =
|மாவட்டம்= பெரம்பலூர்
| settlement_type = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சிதலைவர்
| image_skyline = Perambalur bus stand.jpg
|தலைவர் பெயர்=
| image_caption = பெரம்பலூர் பேருந்து நிலையம்
|உயரம்=150
| pushpin_map = India Tamil Nadu#India
|பரப்பளவு=
| pushpin_label_position = left
|கணக்கெடுப்பு வருடம்=2011
| pushpin_map_alt =
|மக்கள் தொகை = 49,648
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|மக்களடர்த்தி=
| coordinates = {{coord|11.23|N|78.88|E|display=inline,title}}
|அஞ்சல் குறியீட்டு எண்=621212
| subdivision_type = நாடு
|வாகன பதிவு எண் வீச்சு= TN46
| subdivision_name = {{flag|India}}
|தொலைபேசி குறியீட்டு எண்= 04328
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|இணையதளம்=www.municipality.tn.gov.in/perambalur|http://www.perambalur.tn.nic.in/
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]]
| established_title = <!-- Established -->
| established_title = 1996
| established_date =
| founder =
| named_for =
| government_type = தேர்வு நிலை நகராட்சி
| governing_body = பெரம்பலூர் நகராட்சி
| parts_type = பகுதி
| parts = [[சோழ நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = எம். பிரபாகரன்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = கிரேசு லால்ரிண்டிகி பச்சுவா, [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_code = 04328
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 143
| population_total = 49648
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல் மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 621 212
| area_code = 04328
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| registration_plate = TN-46
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 277 கி.மீ (172 மைல்)
| blank2_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank2_info_sec1 = 108 கி.மீ. (67 மைல்)
| blank3_name_sec1 = [[சேலம்|சேலத்திலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 117 கி.மீ (73 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 58 கி.மீ. (36 மைல்)
| website = [https://perambalur.nic.in/ta/ perambalur]
| footnotes =
}}
'''பெரம்பலூர்''' ([[ஆங்கிலம்]]:''Perambalur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தின் தலைமையிடமும், [[நகராட்சி|மாநகராட்சி]]யும் <nowiki/>ஆகும். பெரம்பலூர் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== பெயர் விளக்கம் ==
பெரும்* புலியூர்பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127</ref> பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).
 
* மேலும் இவ்வூரில் [[பிரம்பு]] மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அந்த பிரம்பு மரத்தில் இருந்து பல பொருள் சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இவ்வூருக்கு பிரம்பலூர் என்ற பெயர் காலபோக்கில் மாறி பெரம்பலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.{{cn}}
==பெரம்பலூர் நகராட்சி பகுதி==
 
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும்.
== பெரம்பலூர் நகராட்சி பகுதி ==
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை, சங்குபேட்டை, நான்கு ரோடு, துறை மங்கலம், புதிய பேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர், ஆர்.எம்.கே. நகர், மதனகோபாலபுரம் ஆகியவை அடங்கும்.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|78.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Perambalur.html |title = Perambalur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|78.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Perambalur.html |title = Perambalur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|86.94}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|9.29}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.6}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.0}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.03}}}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.94%, இசுலாமியர்கள் 9.29%, கிறித்தவர்கள் 3.6%, மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, பெரம்பலூரில் [[இந்து]]க்கள் 86.94%, [[முஸ்லிம்]]கள் 9.29%, [[கிறிஸ்தவர்]]கள் 3.6%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.03% பேர்களும் உள்ளனர்.
{{பெரம்பலூர் மாவட்டம்}}
 
== போக்குவரத்து ==
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டம்]]
இந்நகரின் வழியாக [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] செல்கிறது. இங்கிருந்து [[சென்னை]]க்கு செல்லவும் [[திருச்சி]] செல்ல பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 136இன் வழியாக [[அரியலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]] போன்ற டெல்டா மாவட்டங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை 79இன் வழியாக [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]] போன்ற [[கொங்கு நாடு|கொங்கு]] நகரங்களுக்கு செல்லலாம்.
 
பெரம்பலூரில் இரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, இரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர் இரயில் நிலையமும்]] மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி இரயில் நிலையமும்]] முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் [[பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|பல்லவன் தொடர்வண்டி]], [[மலைக்கோட்டை விரைவுவண்டி]], [[முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|முத்து நகர் விரைவுவண்டி]], [[வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி|வைகை விரைவுத் தொடர்வண்டி]] மற்றும் [[குருவாயூர் விரைவுவண்டி]] ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.
 
இங்கிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமும்]], 117 கி.மீ தொலைவில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] அருகிலுள்ள வானூர்தி நிலையங்களாகும்.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||எம். பிரபாகரன்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||பச்சமுத்து
|}
பெரம்பலூர் நகராட்சியானது [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யைச் சேர்ந்த ([[திமுக]] சின்னத்தில்) [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த எம். பிரபாகரன் வென்றார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{பெரம்பலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட இரண்டாம் நிலை நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது