பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>கி.மூர்த்தி |
||
| (11 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
{{Infobox settlement
| name = பெரம்பலூர்
| native_name = பெரும்புலியூர்
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = [[
| image_skyline = Perambalur bus stand.jpg
| image_caption = பெரம்பலூர் பேருந்து நிலையம்
வரிசை 26:
| founder =
| named_for =
| government_type =
| governing_body = பெரம்பலூர் நகராட்சி
| parts_type = பகுதி
| parts =
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 =
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 52:
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 =
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code = 04328
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
வரிசை 64:
| blank1_info_sec1 = 277 கி.மீ (172 மைல்)
| blank2_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank2_info_sec1 = 108 கி.மீ. (67 மைல்)
| blank3_name_sec1 = [[சேலம்|சேலத்திலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 117 கி.மீ (73 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 58 கி.மீ. (36 மைல்)
| website = [https://perambalur.nic.in/ta/ perambalur]
| footnotes =
}}
'''பெரம்பலூர்''' (''Perambalur'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தின் தலைமையிடமும், [[நகராட்சி|மாநகராட்சி]]
== பெயர் விளக்கம் ==
* பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127</ref> பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).
* மேலும் இவ்வூரில் [[பிரம்பு]] மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அந்த
== பெரம்பலூர் நகராட்சி பகுதி ==
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை, சங்குபேட்டை, நான்கு ரோடு, துறை மங்கலம்,
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|78.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 93:
== போக்குவரத்து ==
இந்நகரின் வழியாக [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] செல்கிறது. இங்கிருந்து [[சென்னை]]க்கு செல்லவும்
பெரம்பலூரில் இரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, இரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர் இரயில் நிலையமும்]] மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி இரயில் நிலையமும்]] முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் [[பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|பல்லவன் தொடர்வண்டி]], [[மலைக்கோட்டை விரைவுவண்டி]], [[முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|முத்து நகர் விரைவுவண்டி]], [[வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி|வைகை விரைவுத் தொடர்வண்டி]] மற்றும் [[குருவாயூர் விரைவுவண்டி]] ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.
வரிசை 110:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||பச்சமுத்து
|}
பெரம்பலூர் நகராட்சியானது [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[ஆர். தமிழ்ச்செல்வன்]] வென்றார்.▼
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யைச் சேர்ந்த ([[திமுக]] சின்னத்தில்) [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]] வென்றார்.
▲
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{பெரம்பலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:பெரம்பலூர்
| |||