பெயின்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
| name = பெயின்ட்
| logo = Paint Windows 7 icon.png
| screenshot = Paint Software Tamil-Tamilar-wiki.jpg
| caption = [[விண்டோஸ் 7|விண்டோசு 7]]இல் பெயின்ட்
| type = படிமப் பூச்சுச் செயலி
வரிசை 14:
 
== வரலாறு ==
===தொடக்கப் பதிப்புகள்===
[[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோசின்]] முதற்பதிப்பான [[விண்டோஸ் 1.0|விண்டோசு 1.0]]இலேயே பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] முதற்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>[http://www.flickr.com/photos/nda/5193390172/ விண்டோசு 1.0-பூசு(தல்) {{ஆ}}]</ref> அது சீசாவுட்டுக் கூட்டு நிறுவனத்தின் பி. சி. பெயிண்டுபிரசு [[மென்பொருள்|மென்பொருளின்]] உரிமம் பெற்ற பதிப்பாக இருந்தது. பின்னர், [[விண்டோஸ் 3.0|விண்டோசு 3.0]]இல் [[மென்பொருள்|இம்மென்பொருளின்]] பெயர் பெயிண்டுபிரசு என்று மாற்றப்பட்டாலும் [[விண்டோஸ் 95|விண்டோசு 95]]இலும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மறுபடியும் இதனுடைய பெயர் பெயின்ட் என்றே பயன்படுத்தப்படுகின்றது.<ref>[http://toastytech.com/guis/win30.html மைக்ரோசாபுட்டு விண்டோசு 3.0 திரைக்காட்சிகள் {{ஆ}}]</ref> மேற்கூறிய பதிப்பு மைக்குரோசாபுட்டு பெயின்ட் கோப்புகளையும் இருமி வரைபடக் கோப்புகளையும் மட்டுமே ஏற்றது.
 
===விண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை===
[[விண்டோஸ் 95|விண்டோசு 95]]இல் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. [[விண்டோஸ் எக்ஸ்பி|விண்டோசு எக்கு. பி.]] வரை அப்பதிப்பின் படவுருக்களும் நிறத்தட்டுமே பயன்படுத்தப்பட்டன. [[விண்டோஸ் 95|விண்டோசு 95]]இலும் [[வின்டோஸ் என்டி 4.0|விண்டோசு என். தி. 4.0]]இலும் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் பதிப்பில் Colors எனும் பட்டியில் Save colors, Get colors ஆகிய தெரிவுகளைப் பயன்படுத்தி நிறத்தட்டுக் கோப்புகளைச் (.pal) சேமிக்கவோ நிறங்களின் தனிப்பயன் தொகுதியை ஏற்றவோ கூடியதாகவிருந்தது. படிமங்களின் நிற ஆழம் [[படவணு]]வுக்கு 16 இருமிகளாகவோ உயர்நிறமாகவோ (64 கிலோ நிறங்கள்) இருந்தால் மட்டுமே இத்தெரிவுகளைப் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது.
 
வரிசை 24:
[[விண்டோஸ் எக்ஸ்பி|விண்டோசு எக்கு. பி.]] [[இயக்கு தளம்|இயங்குதளத்திலும்]] அதற்குப் பிற்பட்ட [[மைக்ரோசாப்ட் விண்டோஸ்|விண்டோசு]] [[இயக்கு தளம்|இயங்குதளங்களிலும்]] உள்ளடக்கப்பட்ட பெயின்ட் பதிப்புகள் வரைகலைக் கருவி இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளிலேயே]] இன்னுங்கூடிய வரைகலை வடிகட்டிகளை வேண்டாமல் ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு, பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளில் படிமங்களைச் சேமிக்க முடிகிறது. மேலும் [[படிம வருடி]]யிலிருந்தோ [[எண்ணியல் படக்கருவி|இலக்க முறைப் படக்கருவி]]யிலிருந்தோ படிமங்களை உள்ளிடும் வசதியும் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளில்]] வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] வரைகலைக் கருவி இடைமுகப் பதிப்பால் 24-இருமி ஆழமுள்ள படிமங்களையே கையாள முடியுமென்பதால் ஒளிக்கசிவு அலைவரிசை ஒளிபுகாநிலைக்கான ஏற்பு இன்னும் வழங்கப்படவில்லை.
 
===விண்டோசு விசிட்டா===
[[விண்டோஸ் விஸ்டா|விண்டோசு விசிட்டா]]வில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளில்]] கருவிப் பட்டைப் படவுருக்களும் நிறத்தட்டும் மாற்றப்பட்டன.<ref>[http://www.online-tech-tips.com/windows-7/windows-7-first-look-ms-paint/ விண்டோசு 7 முதற்பார்வை: மைக்ரோசாப்டு பெயின்ட் {{ஆ}}]</ref> அத்துடன், 10 தடவைகள் வரையில் செயல்தவிர்த்தற்செயன்முறையையும் செய்யும் வசதி வழங்கப்பட்டதுடன், நுனிவெட்டுதல் வசதி, பெரிதாக்கும் வழுக்கி ஆகிய வசதிகளும் இணைக்கப்பட்டன. பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] [[விண்டோஸ் விஸ்டா|விண்டோசு விசிட்டா]]ப் பதிப்பு இயல்பாகவே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு வடிவமைப்பில் படிமங்களைச் சேமித்தது. அத்துடன் அப்பதிப்பிற்பயன்படுத்தப்படும் இழப்புச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைத் தரப்படாததால் படிமத்தின் தரம் நயநுணுக்கமாகக் குறையும் வாய்ப்பும் உள்ளது.
 
===விண்டோசு 7===
[[விண்டோஸ் 7|விண்டோசு 7]]இல் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] இடைமுகம் [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்|ஆபிசு]] 2010 பாணியிலமைந்த நாடா [[வரைகலை பயனர் இடைமுகம்|வரைகலைப் பயனர் இடைமுகமாக]] மாற்றப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.withinwindows.com/2008/09/16/short-ribbon-implemented-in-windows-7-paint/ |title=சுருக்கம்: விண்டோசு ''7'' பெயின்ட்டில் நாடா உள்ளடக்கப்பட்டுள்ளது {{ஆ}} |access-date=2012-08-22 |archive-date=2008-09-21 |archive-url=https://web.archive.org/web/20080921203613/http://www.withinwindows.com/2008/09/16/short-ribbon-implemented-in-windows-7-paint/ |url-status= }}</ref> அத்துடன், மேலும் இயல்பான ஓவியத்தைத் தருவதற்காகப் பெயின்ட் கருவிகளில் பல்வேறு சாயல்களில் வேறுபட்ட ஒளிபுகாநிலைகளைக் கொண்ட பல்வகைப்பட்ட கலைநயத் தூரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன.<ref>[http://windows.microsoft.com/en-us/windows7/products/features/paint பெயின்ட் {{ஆ}}]</ref> பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளின்]] இப்பதிப்பில் உண்மைநிலையை மேம்படுத்துவதற்காக, எண்ணெய்த் தூரிகையும் நீர்நிறத் தூரிகையும் பயனர் மீண்டும் ஒரு முறை சொடுக்கும் வரை சிறிது தூரத்துக்கே வரையும் தன்மை கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன (ஓவியத் தூரிகையில் நிறப்பூச்சு முடிந்ததாக ஒரு [[மாய உணர்ச்சி]]யை இது உருவாக்குகின்றது.). அத்துடன், வேறொரு கருவி தெரிவு செய்யப்பட்டு, வரைகலை பரவப்படும் வரையில் தன்விருப்பமாக மறு அளவிடக்கூடிய வடிவங்களையும் கொண்டுள்ளது. இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.) உள்ளதுடன், இப்பதிப்பு அவற்றைப் பெயரத்தகு வலையமைப்பு வரைகலை வடிவமாக இயல்பு நிலையிற்சேமிக்கிறது. ஒரு வடிவத்தை வரைந்த பின்னர், அதனைப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்குவதற்கான தெரிவும் [[விண்டோஸ் 7|விண்டோசு 7]]இன் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் குறிப்பிட்ட உரையைக் காட்டுவதற்குப் போதிய இடமில்லாத உரைப் பெட்டிகளினுள்ளும் பெரிய உரையை ஒட்ட முடிகின்றது. தேவைப்பட்டால் உரைக்குப் பொருத்தமான அளவில் உரைப் பெட்டியைப் பெரிதாக்குவதன் மூலமோ மறு அளவிடுவதன் மூலமோ உரைப் பெட்டியினுள் உரையைப் பொருத்த முடியும். ஆனால், [[விண்டோஸ் 7|விண்டோசு 7]]இற்கு முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருட்களோ]] பயனரொருவர் உரைப் பெட்டியினுளுள்ள இடத்தை விடக் கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளும் உரையை ஒட்ட முயன்றால் பிழைச் செய்தியொன்றைக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 33:
 
==வசதிகள்==
===விண்டோசு விசிட்டா===
[[விண்டோஸ் விஸ்டா|விண்டோசு விசிட்டாவின்]] பெயின்ட் பதிப்பு அதற்கு முந்தைய பதிப்புகளைப் பெரிதும் ஒத்திருந்தாலும் அப்பதிப்பில் ''செயல்தவிர்'' ஆளியை பத்துத் தடவைகள் வரையில் சொடுக்க முடியும் (முன்பு மூன்று தடவைகளே சொடுக்க முடியும்.). அத்துடன், அப்பதிப்பு நிறத்தட்டில் இடமிருந்து வலமாகப் பின்வரும் 28 நிறங்களைக் கொண்டுள்ளது: கறுப்பு, சாம்பல்-80%, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், தங்கம், மஞ்சள், எலுமிச்சை, பச்சை, நீலப் பச்சை, நீலம், கருநீலம், நாவல், தாழை மலர், நீலம்-சாம்பல், நீலம் (மெல்லியதாகச் சாம்பல்), வெளிர் நீலப் பச்சை, இடலைப் பச்சை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் (வெளிர் நிறம் கூட), வெளிர் மஞ்சள், வெளிர் செம்மஞ்சள், குருதிச் செந்நிறம், பழுப்பு, சாம்பல்-25%, சாம்பல்-25% (வெளிர் சாம்பல்), வெள்ளை
===விண்டோசு 7===
[[விண்டோஸ் 7|விண்டோசு 7]]இன் பெயின்ட் பதிப்பானது முகப்பு, காட்சி, உரை ஆகிய [[தத்தல்]]களின் கீழ் இடமிருந்து வலமாகப் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது.<ref>[http://windows.microsoft.com/en-US/windows7/Using-Paint பெயின்ட்டைப் பயன்படுத்துதல் {{ஆ}}]</ref> இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் [[மென்பொருள்|மென்பொருளில்]] படிமங்களை ஆக்கவோ படிமங்களில் மாற்றங்களைச் செய்யவோ முடியும்.
{{Div col|4}}
வரிசை 209:
மேலும் கட்டுப்பாட்டு விசையுடனும் மாற்று விசையுடனும் பேரெழுத்து Iஐ அழுத்துவதனூடாகப் படிமத்தின் நிறங்களை நேர்மாறாக்க முடியும்.
 
===மொத்தமாக===
உதவிக் கோப்பிற்குறிப்பிடப்படாத முத்திரை முறை, செல்தட முறை, ஒழுங்கான வடிவங்கள், படங்களை நகர்த்துதல் ஆகிய சில மறைக்கப்பட்ட செயற்பாடுகளையும் பெயின்ட் கொண்டுள்ளது. முத்திரை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயனர் ''தேர்ந்தெடு'' என்ற தெரிவின் மூலம் படிமத்தின் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டு விசையை அழுத்திக் கொண்டு, திரையின் இன்னொரு பகுதிக்கு நகர்த்திப் படியெடுக்க முடியும். இதன்போது குறிப்பிட்ட பகுதி வெட்டப்படுவதில்லை; படியொன்று உருவாக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டு விசை அழுத்தப்பட்டிருக்கும் வரை இச்செயன்முறையை விரும்பிய எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். செல்தட முறையையும் முத்திரை முறையைப் போலவே செயற்படுத்தலாம். ஆனால், செல்தட முறையில் கட்டுப்பாட்டு விசைக்குப் பதிலாக மாற்று விசை பயன்படுத்தப்படுகின்றது.
 
"https://tamilar.wiki/w/பெயின்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது