பெத்தேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan
 
No edit summary
 
வரிசை 3:
எபிரேய மொழியில் "பெத்தேல்" בֵּית אֵל என்றும், கிரேக்கத்தில் Βαιθηλ என்றும், இலத்தீனில் Bethel என்றும் வடிவம் பெறும்.
 
===பெத்தேல் அமைந்துள்ள இடம்===
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] பெத்தேல் என்னும் ஊர் பெஞ்சமின் குலத்தாரும் எப்ராயிம் குலத்தாரும் வதிந்த இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய கிறித்தவ எழுத்தாளர்களாகிய யூசேபியஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் "பெத்தேல்" என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று [[எருசலேம்]] நகருக்கு வடக்கே 12 மைல் (உரோமையர் கணிப்புப்படி) தொலையில், நியாப்பொலிசு நகருக்குச் சென்ற சாலையின் கிழக்கு ஓரமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.<ref name=Robinsonp449>Robinson and Smith, 1856, pp. 449–450.</ref>
வரிசை 11:
1968இல் பாலத்தீனத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றிய இசுரயேல் நாடு, "பெய்த்தின்" ஊருக்கு அருகே ஒரு குடியிருப்பை உருவாக்கி, அதற்கு "பெய்த்தேல்" (''Beit El'') என்று பெயரிட்டது.
 
===விவிலியக் குறிப்புகள்===
 
விவிலியத்தில் [[யோசுவா (நூல்)|யோசுவா]] நூலில் (12:16) தெற்கு அரசாகிய யூதாவில் அமைந்த "பெத்தேல்" பற்றிய குறிப்பு உள்ளது. அது சிமியோன் குலத்தவர் வாழ்ந்த "பெத்துல்" அல்லது "பெத்துவேல்" என்னும் ஊராக இருக்கலாம்.என்று கருதப்படுகிறது.
வரிசை 44:
"லூசு" என்னும் பழைய கனானேயப் பெயர் "பெத்தேல்" என்று மாற்றம் பெற்றதுபோல, அங்கேயே யாக்கோபுவின் பெயரைக் கடவுள் "இஸ்ரயேல்" என்று மாற்றினார்.
 
===பெத்தேல் வழிபாட்டு இடமாக மாறுதல்===
 
தாவீது மற்றும் சாலமோன் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கு நாடாகிய இஸ்ரயேலும் தெற்கு நாடாகிய யூதாவும் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. அதன் பிறகு நாடு பிளவுண்டது. [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]] என்னும் விவிலிய நூல் கீழ்வரும் வரலாற்றைத் தருகிறது (1 அரசர்கள் 12:25-33):
வரிசை 59:
<br>33 தான் நினைக்கும்படி குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அவன் பெத்தேலில் கட்டியிருந்த பலிபீடத்திற்குச் சென்றான். இஸ்ரயேல் மக்களுக்கென்று தான் ஏற்படுத்திய விழாவின்போது பலிபீடத்தின்மேல் பலி செலுத்தித் தூபம் காட்டினான்.}}
===அசீரியர்களின் ஆட்சிக்காலத்தில் பெத்தேல்===
 
அசீரியர்கள் கிமு 721இல் இசுரயேல் மீது படையெடுத்துவந்தனர். அப்போது பெத்தேல் அழிவிலிருந்து தப்பியது. ஆனால் யூதா நாட்டு அரசராகிய யோசியா (கிமு சுமார் 640-609) படையெடுத்தபோது பெத்தேலில் இருந்த வழிபாட்டு இடத்தைத் தரைமட்டமாக்கினார் (2 அரசர்கள் 23:15).<ref>"Bethel". Encyclopædia Britannica from Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite (2007).</ref>
 
===பிற்காலத்தில் பெத்தேல்===
 
மக்கபேயர் காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு) பெத்தேல் நகரில் மக்கள் மீண்டும் குடியேறினர். காப்புச் சுவர்களும் கட்டப்பட்டன.<ref name=Robinsonp449/>
வரிசை 69:
உரோமைப் பேரரசன் வெஸ்பாசியான் பெத்தேலைக் கைப்பற்றினார் என்று பண்டை கிறித்தவ எழுத்தாளர் யோசேபுஸ் கூறுகிறார். யோசேபுஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் தருகின்ற குறிப்புகளுக்குப் பிறகு பெத்தேல் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், இன்று பாலத்தீனத்தில் உள்ள "பெய்த்தின்" என்னும் இடத்தில் விரிவாக்கம் நடந்ததையும், நடுக்காலத்தில் கிறித்தவக் கோவில் இருந்ததையும் அறிய முடிகிறது என்று அகழ்வாளர் எட்வர்ட் இராபின்சன் கூறுகிறார்.<ref name=Robinsonp449/>
 
===ஆமோஸ் நூலில் பெத்தேல்===
 
பெத்தேல் பற்றிய குறிப்புகள் [[ஆமோஸ் (நூல்)|ஆமோஸ் நூலிலும்]] உள்ளன:
"https://tamilar.wiki/w/பெத்தேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது