பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பாரதிமுரளி
கோயில்கள்: விபரக்குறிப்பு
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பெரியகுளம்
|latd = 10.12 |longd = 77.55
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்| = தேனி]]
|வட்டம் = [[பெரியகுளம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = ஓ.நகர்மன்றத் ராஜாதலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = 282
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 4203942,976
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04546
|அஞ்சல் குறியீட்டு எண் = 625 501
|வாகன பதிவு எண் வீச்சு = TN60
|பின்குறிப்புகள் =
|}}
'''பெரியகுளம்''' (''Periyakulam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான [[நகராட்சி]] ஆகும். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தேனி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228330-theni-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> மேலும் , தேனி மாவட்டத்தின் முதல் 'நூற்றாண்டுகளைக்' கடந்த நகராட்சி ஆகும். இருப்பினும் தொழில் வளம் இல்லாத காரணத்தினால் நகராட்சிக்குரிய வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. பெரியகுளம் நகரம் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் நெருக்கமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை கண்டறிந்து உருவாக்க ஒரு முக்கியமான வழித்தடமாக ஒரு காலத்தில் பெரியகுளம் இருந்தது. பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருக்கும்போது மதுரை , திண்டுக்கலுக்கு அடுத்து புகழ் பெற்ற நகரமாக விளங்கியது . கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் பெரியகுளம் இயற்கையாகவே ஒரு நீர்வளம் மிகுந்த ஊராக உள்ளது.பாண்டியர்கள் ஆட்சிக்கு பிறகு நாயக்க மன்னர்கள் ஆட்சி நடந்தது.அதன் பிறகு பாளையக்காரர் ஆட்சியில் மாசி நாயக்கர் கோயில் பெருமாள் கோயில் மற்றும் அரண்மனை கட்டப்பட்டது..இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நீதிமன்ற வளாகம், டவுன் யூனியன் கிளப், எட்வர்ட் பிரம்ம ஞான மந்திரம் பள்ளி, தென்கரை நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட மேலும் சில நூற்றாண்டுகள் கடந்த முக்கிய கட்டிடங்கள் உள்ளன. {{cn}}
'''பெரியகுளம்''' ([[ஆங்கிலம்]]:Periyakulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.12|N|77.55|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear =, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Periyakulam.html |title = Periyakulam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282&nbsp;[[மீட்டர்]] (925&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==வரலாறு ==
பாண்டியர்களின்[[பாண்டியர்]]களின் ஆட்சி பகுதியில்ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு [[நாயக்கர்|நாயக்கர்கள் ]] ஆட்சி காலத்தில் [[தொட்டியகவரா நாயக்கர்]] இனத்தைஇனத்தைச் சேர்ந்த '''அப்பாச்சி கவுண்டர் நாயக்கர்''' என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது .. இப்பகுதியில் [[கன்னடம்]] ,மற்றும்கவரா [[தெலுங்கு]] பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> பெரியகுளம் நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,401 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,976 ஆகும். அதில் 21,345 ஆண்களும், 21,631 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.2%மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4095 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 6,457 மற்றும் 6 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.57%, இசுலாமியர்கள் 16.01%, கிறித்தவர்கள் 5.25% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/periyakulam-population-theni-tamil-nadu-803767 பெரியகுளம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோயில்கள்==
* அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த சிவ ஆலயம் கட்டப்பட்டது. {{சான்று தேவை}}
 
*மாசி நாயக்கர் திருக்கோயில்
* அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த சிவ ஆலயம் கட்டப்பட்டது. {{சான்று தேவை}}
* அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
* வீச்சுகருப்பையாவரதராஜ பெருமாள் கோயில்
* மீனாட்சி அம்மன் கோயில்
* பெருமாள் கோயில்
* காளஸ்திரி கோயில்
* ஶ்ரீ கார்ணமூர்த்தி கோயில்
* பகவதி அம்மன் கோயில்
* பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவில்
போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது.
 
மேலும் பெரியகுளம் நகரில், வைத்தியநாதசாமி மலைக் கோவில், வீச்சுக்கருப்பண்ண சாமி கோவில், நகருக்கு அருகில் கைலாசப்பட்டி கைலாசநாதர் மலைக் கோவில், ஈச்சமலை மகாலட்சுமி கோவில் உள்ளிட்ட காணத்தக்க கோவில்களும் உள்ளன.
 
==சோத்துப்பாறை அணை==
பெரியகுளம் பேருந்துநிலையத்திலிருந்துபேருந்து நிலையத்திலிருந்து சுமார் 109 கீகி.மீ தொலைவில் [[சோத்துப்பாறை அணை]] அமைந்துள்ளது. இந்த அணைக்கு [[கொடைக்கானல்]] மலைமலையில் சிகரத்தில்உள்ள இருந்து பேரிஜம் ஏரியிலிருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர்குடிநீர்த் தேவையை புர்த்திபூர்த்தி செய்கிறது. இந்த மலையிலிருந்துஅணையிலிருந்து சுமார் 78 கி கீ.மீ தூரத்தில் கன்னக்கரைகண்ணக்கரை என்ற ஊரும்மலை கிராமமும் , கண்ணக்கரையில் இருந்து அங்கிறுந்து சுமார் 109 கீகி.மீ தூரத்தில் அகமலை என்ற மலை கிராமமும் உள்ளது. கன்னக்கரைசோத்துப்பாறை வரைஅணையில் மட்டுமேஇருந்து வாகனங்கள்கண்ணக்கரை செல்லவழியாக முடியும்அகமலை அதற்குசெல்வதற்கு மேல்மலைச்சாலை உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்உள்ளது.
 
பெரியகுளம் பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 10 கீ.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை புர்த்தி செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிறுந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.
 
 
 
==வராக நதி==
[[வராக நதி]] பெரியகுளம் நகரை இரண்டாக பிரிக்கிறது. ஒரு பகுதி, வடகரை மற்றொரு பகுதிமற்றும் தென்கரை என இரண்டுஇரண்டாகப் பிரிவாகபிரிக்கிறது. பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்குஇந்த நதியில் எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதைஇது வற்றாத நதி என்றும்எனப்படுகிறது. காலப்போக்கில்புராணக் வராககதைகள் நதிகாரணமாக என்றும்வராகநதி அழைக்கிறார்கள்என்று அழைக்கப்படுகிறது.. இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த நதி சோத்துப்பாறை வழியாக வரும் பொழுது மாந்தோப்புகளுக்கு நடுவிலும், பெரியகுளம் நகருக்குள் வரும் பொழுது தென்னை தோப்புகளுக்கு மத்தியிலும் செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும். இந்த ஆற்றின் குறுக்கே பெரியகுளத்தில் மூன்று பாலங்கள் இணைக்கிறது. புதுபாலம், ஆடுபாலம், தண்டுபாலம் ஆகும். புதுபாலம் மற்றும் தண்டுபாலம் வழியாக மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியும் ஆடுபாலத்தில் ஆட்கள் மட்டுமே நடந்து செல்லமுடியும். இந்த ஆற்றில் மழைகாலங்களில் தண்ணீர் செல்லும் போது இரண்டு கரைகளுக்கு மேலே செல்லும். இந்த ஆறு வைகை ஆற்றில் கலந்து செல்கிறது.
 
==தீர்த்த தொட்டி==
ஊரின்நகரின் மேற்குபதியில்மேற்குப் பாலசுப்பரமணிபகுதியில் பாலசுப்ரமணியர் கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கீகி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில்மலைக்கோயிலில் இருந்து புமியின்பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.{{cn}}
 
==கும்பக்கரை நீர்வீழ்ச்சிஅருவி==
இங்கு [[கும்பக்கரை அருவி]] எனும் பிரபல அருவி உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.கொடைக்கானல் வட்டக்கானல் என்னும் இடத்திலிருந்து இந்த அருவிக்கு தண்ணீர் வருகிறது. உயரம் குறைந்த சிறிய அருவியாக இருந்தாலும் கூட விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த அருவியை ஒட்டி கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாக செல்லும் மலையேற்றப் பாதை உள்ளது. வனத்துறை அனுமதி பெற்றவர்கள் மட்டும் மலையேற்றம் செய்ய முடியும். அருவியின் ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் பிரிந்து செல்லும் சாலையிலிருந்து அடுக்கம், பெருமாள் மலை வழியாக இருசக்கர மற்றும் சிறிய நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானல் செல்ல முடியும். எனினும், அந்த சாலையில் பயணிக்கும் முன் சாலையின் தற்போதைய நிலை குறித்த விசாரணைகள் தேவை .{{cn}}
 
==புகழ் பெற்றவர்கள் ==
இந்த ஊருக்கு அருகில் [[கும்பக்கரை அருவி]] எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கீ.மீ தூரத்தில் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் பழமையான மா மரங்கள் உள்ளது.
* இந்த ஊரைச் சேர்ந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] தமிழகம் முழுவதும் அறியப்படும் ஒரு முக்கிய அரசியல் தலைவராவார்.
* பழம்பெரும் மறைந்த திரைப்பட நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* பழைய நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாலா அவர்கள் வளர்ந்த ஊர் பெரியகுளம்.
* தற்போதைய திரைப்படங்களின் நகைச்சுவை , குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குநர் சிங்கம் புலி அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம்.
* பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் அவர் குடும்பத்தினர் வாழ்ந்த ஊராகவும் பெரியகுளம் உள்ளது.
* தமிழக அரசின் விருதுகள் பெற்ற பிரபல கவிஞர் மு.மேத்தா அவர்களின் சொந்த ஊர் பெரியகுளம் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
==முதலமைச்சர்==
{{Reflist}}
 
* இந்த ஊரைச் சேர்ந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] [[தமிழக முதல்வர்|தமிழ்நாட்டின் முதலமைச்சராக]] ஒருமுறை இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர் [[1996]] - [[2001]] ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
 
==ஆதாரங்கள்==
 
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Periyakulam.htm பெரியகுளம் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
{{தேனி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவைப் போற்றும் படி நிறுவப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
இப்பகுதி மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப் பட்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது.
வராக நதி எனும் வற்றாத நதி இங்கு உள்ளது.இந்நதி பெரியகுளத்தை,வடகரை மற்றும் தென்கரை என இரு பகுதிகளாக பிரிக்கின்றது.
 
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பெரியகுளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது