பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = தேர்வுசிறப்பு நிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = பேராவூரணி
|latd = 10.3 |longd = 79.18
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = [[பேராவூரணி]]
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]
|வட்டம் = [[பேராவூரணி வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = சட்டமன்ற உறுப்பினர்
|சட்ட மன்ற உறுப்பினர் = N.அசோக்குமார்
|தலைவர் பெயர் = மா.கோவிந்துராசு
|மக்களவை = தஞ்சாவூர்
|தலைவர் பதவிப்பெயர் = தேர்வுநிலை பேரூராட்சித்தலைவர் இவ்வூரில் புகழ்பெற்ற மருந்தாளுநர் பா.சுரேந்திரன் வசித்து வருகிறார்
|தலைவர் பெயர் = இல்லை
|உயரம் = 16
|நகர சுற்றளவு = 18. 7 கீ. மீ
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 22084
|மக்களடர்த்தி = 1184
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04373
|அஞ்சல் குறியீட்டு எண் = 614804614 804
|வாகன பதிவு எண் வீச்சு = TN 49, TN 68
|பின்குறிப்புகள் =
|}}
}}
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஓர்ஒரு தேர்வு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-23 |archive-date=2011-08-07 |archive-url=https://web.archive.org/web/20110807104204/http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |url-status=dead }}</ref>
 
== புவியியல் ==
வரி 29 ⟶ 28:
 
== அரசியல் ==
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும்,<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - &#91;&#91;இந்தியத் தேர்தல் ஆணையம்&#93;&#93; |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |url-status=dead }}</ref>
 
==மக்கள்தொகை ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peravurani-population-thanjavur-tamil-nadu-803713 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== சுற்றுலாத்தலம் ==
== சுற்றுலாத்தளம் ==
* பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கரைச் சுற்றுலாத்தளமாகசுற்றுலாத்தலமாக உள்ளது.
* இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
* ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
* அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
* படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
* பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
* ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
* பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
* கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் <ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-09-01 |archive-date=2015-04-28 |archive-url=https://web.archive.org/web/20150428064455/http://www.maalaimalar.com/2015/04/24143801/peravurani-sri-neelakanta-vina.html |url-status=dead }}</ref>
* விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
* ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
* மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
*
*சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
*
 
*
*ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.
 
== தொழில் ==
வரி 60 ⟶ 61:
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/பேராவூரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது