பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot
சி தானியங்கி இணைப்பு: vi:Perur
imported>Sengai Podhuvan
No edit summary
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 40 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdictionjurisdiction |
வகை = |
நகரத்தின் பெயர் = பேரூர் |
skyline = PERUR PATTEESHWARAR TEMPLE.jpg |
skyline_caption = பேரூர் கோயிலின் நுழைவாயில் கோபுரம் |
latd = 10.97 | longd = 76.9|
locator_position = right |
வரி 10 ⟶ 13:
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 7937|
மக்களடர்த்தி = |பக
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
வரி 17 ⟶ 20:
பின்குறிப்புகள் = |
}}
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்மாநிலத்திலுள்ள]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர்கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட மாவட்டத்தில் இருக்கும்பகுதியும் ஒருஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூராட்சிபேரூர் பட்டீசுவரர் கோயில்]] ஆகும்உள்ளது.
* இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16</ref> <ref>[ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418&nbsp;[[மீட்டர்]] (1371&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பட்டீசுவரர் ஆலயம்==
[[படிமம்:Perur 1.jpg|thumb|250px|]]
[[படிமம்:Perur 2.jpg|thumb|250px|]]
 
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu>{{Cite web |url=http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |title=இந்து நாளிதழில் வெளியான கட்டுரை |access-date=2008-12-17 |archive-date=2008-01-23 |archive-url=https://web.archive.org/web/20080123160216/http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |url-status=dead }}</ref>.
 
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
* [http://www.perurpatteeswarar.in/index1.html பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணயத்தளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
 
 
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:கோயம்புத்தூர்]]
[[bpy:পেরুর]]
[[en:Perur]]
[[pt:Perur]]
[[vi:Perur]]
"https://tamilar.wiki/w/பேரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது