பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9 |
imported>Sengai Podhuvan No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 21:
}}
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூர் பட்டீசுவரர் கோயில்]] உள்ளது.
* இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16</ref> <ref>[ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20
==பட்டீசுவரர் ஆலயம்==
வரிசை 32:
[[படிமம்:Perur 2.jpg|thumb|250px|]]
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref name=templenet>http://www.templenet.com/Tamilnadu/pattperu.html</ref>. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன<ref name=hindu>{{Cite web |url=http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |title=இந்து நாளிதழில் வெளியான கட்டுரை |access-date=2008-12-17 |archive-date=2008-01-23 |archive-url=https://web.archive.org/web/20080123160216/http://www.hindu.com/fr/2005/05/27/stories/2005052700390300.htm |
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.
| |||