பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
⇗{{Hdeity infobox| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
Image = Kaal Bhairab, Kathmandu, Nepal.jpg
| Caption =பைரவர்
வரிசை 9:
| Tamil_script = பைரவர்
| Script_name =[[தமிழ்]]
| Script = வையிரவன், கஞ்சுகன், நிர்வாணி, திகம்பர சுவாமி, தண்டபாணி (பண்டார நிலையிலான முருகன் அல்ல)
| Affiliation = [[சிவன்|சிவனின்]] ஒரு உருவம்
| God_of (காவல் தெய்வம்) = [[காவல் தெய்வம்|காவல்]]
வரிசை 29:
[[படிமம்:Bhairav.JPG|thumb|100px|[[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய சுவடிக்கூத்தில்]] இருக்கும் பைரவர் சிலை.]]
[[அந்தகாசூரன்|அந்தகாசுரன்]] எனும் [[அசுரன்]] [[சிவன்|சிவனிடம்]] பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். [[தேவர்கள்|தேவர்களைப்]] பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். [[தாருகாபுரம்|தாருகாபுரத்தை]] எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க [[அட்ட பைரவர்கள்|எட்டு பைரவர்கள்]] தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் அவர்கள் சேர்ந்து அந்தகாசுரணை கொன்று விட்டனர் மற்றும் அவர்கள் எல்லோரையும்
பைரவ மூர்த்தியை பைரவர், [[பிரம்ம சிரச்சேத மூர்த்தி|பிரம்ம சிரேச்சிதர்]], உக்ர பைரவர், க்ஷேத்ர பாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வைரவர் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.
== அட்சர பீடங்களின் காவலன் ==
சிவனை பிரிந்த [[பார்வதி]] [[பிரம்மன்|பிரம்மானின்]] மானசீக குமாரனான [[பிரஜாபதி]] [[தக்கன்]]
சிவன் சதியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட [[விஷ்ணு]], சிவனை அந்த [[மாயை]]யிலிருந்து அகற்றுவதற்காக [[சக்ராயுதம்|சக்ராயுதத்தினால்]] விஷ்ணு அவ்வுடலைத் தகர்த்தார். சதியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக [[புவி|பூமியில்]] சிதறுண்டது. அவ்வாறு சிதறுண்ட சதியின் உடல் பாகங்களை சிவன் [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களாக]] மாற்றினார். [[தாரகன்|தாரகாசுரன்]] போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்கு வரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் அவரின் ஒரு உருவமான ஒரு பைரவரை [[காவல் தெய்வம்|காவல் தெய்வமாக]] நியமனம் செய்தார். மற்றும் [[முருகன்]] தாரகாசுரனை கொன்று விட்டார் அதற்கு அப்புறம் தேவர்களையும் [[முனிவர்களின் பட்டியல்|முனிவர்களையும்]] காத்தார்.
== பைரவர் வடிவங்கள் ==
வரிசை 42:
== அஷ்ட (எட்டு) பைரவர்கள் ==
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று
== அசிதாங்க பைரவர் ==
{{Main|அசிதாங்க பைரவர்}}
அசிதாங்க பைரவர் அஷ்ட
== ருரு பைரவர் ==
{{Main|ருரு பைரவர்}}ருரு பைரவர் அஷ்ட
== சண்ட பைரவர் ==
{{Main|சண்ட பைரவர்}}
சண்ட பைரவர் அஷ்ட
== குரோதன பைரவர் ==
{{Main|குரோதன பைரவர்}}
குரோத பைரவர் அஷ்ட
== உன்மத்த பைரவர் ==
{{Main|உன்மத்த பைரவர்}}
உன்மத்த பைரவர் அஷ்ட
== கபால பைரவர் ==
{{Main|கபால பைரவர்}}
கபால பைரவர் அஷ்ட
== பீட்சன பைரவர் ==
{{Main|பீக்ஷன பைரவர்}}
பீட்சன பைரவர் அஷ்ட
== சம்ஹார பைரவர் ==
{{Main|சம்ஹார பைரவர்}}
சம்ஹார பைரவர் அஷ்ட
வாரணாசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாக்ஷி கோயில், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - ஹனுமான் காட்டு கோயில், கபால பைரவர் - லாட் பஜார் கோயில், சண்ட பைரவர் - துர்க்கை கோயில், பீட்சன பைரவர் - பூத பைரவர் கோயில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம் கோயில்.
வரிசை 155:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவேரி நதி வடக்கு நோக்கி ஓடி வட காவேரி என சிறப்பு பெயர் பெற்ற காவேரியின் மேற்கு கரையில் வினாயகர் கோயிலும், காசி விஷ்வநாதர் கோயிலும், இவ்விரு கோயிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டை கால பைரவர் கோயிலும் அமைந்துள்ளன. தேய்பிறை [[அட்டமி|அஷ்டமி]] திதியில் சிறப்பு பூசைகள் நடைபெருகிறது.
'''<big>ஆசியாவின் மிகப்பெரிய ஸ்ரீ சுவர்ண பைரவர் கோயில்</big>'''
ஈரோடு மாவட்டம், ஈரோடு - காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்ரீ சுவர்ண பைரவர் கோயில் அமைந்துள்ளது. ஐந்து அடி உயரம் கொண்ட சர்வ லக்ஷணம் நிறைந்த மூலவர் சிலை, சுவர்ண லிங்கம் மற்றும் 33 அடி உயரத்தில் ஸ்ரீ மஹா பைரவரின் கம்பீரமான சிலை நுழைவாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் 64 பைரவர்களில் முகப்பிலும், கருவறையிலும் 2 பைரவர்களும் அமர்ந்தது போக, மீதி 62 பைரவர்களும் பிரகார மண்டபத்தின் மேற்பகுதியில் சுதைசிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர்.
தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக செவ்வாய் தோறும் மண் விளக்கு பூசை, [[புதுநிலவு|அமாவாசை]] மற்றும் [[முழுநிலவு|பௌர்ணமி]] தினங்களில் சிறப்பு யாகம் மற்றும் சுவர்ண லிங்கம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுகிறார்கள். திருக்கோவில், ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களின் வழிகாட்டுதல் படி ஸ்ரீ பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
'''<big>வழித்தடம்</big>'''
வரிசை 197:
</gallery>
== மந்திரங்கள்
== பைரவ காயத்ரி 1 ==
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்
| |||