பேயோட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 6:
'''பேயோட்டுதல்''' (Exorcism) (சத்தியத்தால் கட்டுண்டிருப்பது என்ற பொருளுடைய கிரேக்க சொல்லான ''exorkizein'' என்பதிலிருந்து பிறந்த பிற்கால லத்தீன் சொல்லான ''exorcismus'' என்ற சொல்லிலிருந்து உருவானது) என்பது [[பேய்]]கள் அல்லது இதர ஆவி போன்றவற்றை ஒரு நபரிடமிருந்தோ அல்லது இடத்திலிருந்தோ விரட்டுவதாகும். இவ்வாறு செய்து அந்த ஆவி போன்ற சக்திகளை பேய் பிடித்ததாக நம்பும் நபரை அல்லது இடத்தை விட்டுச் செல்ல உறுதிமொழி எடுக்க வைக்கின்றனர். இந்தப் பழக்கம் மிகப் பழமையானதாகும். இது பல பண்பாடுகளின் நம்பிக்கை முறைமைகளின் ஒரு பகுதியாக உள்ளது.
பேயோட்டும் பழக்கம் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும்/அல்லது பழக்கங்கள் முக்கியமாக உலகின் தென் பகுதிகளைச் சேர்ந்த தொன்மையான திராவிடர்களுடன் தொடர்புடையதாகும். [[வேதம்|நான்கு வேதங்களில்]] [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தில்]] மாந்த்ரீகம் மற்றும் மருத்துவம் தொடர்பான இரகசியங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.<ref>{{Harvnb|Werner|1994|p=166}}</ref><ref>{{Harvnb|Monier-Williams|1974|pp=25–41}}</ref> இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சடங்குகளில் பல சடங்குகள் பேய்களையும் தீய சக்திகளையும் விரட்டுவதற்கானவையே ஆகும். இந்த நம்பிக்கைகள் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் தென் மாநிலங்களான கேரளா போன்றவற்றில் வலுவானதாகவும் நடைமுறையிலும் உள்ளன.{{Citation needed|date=August 2009}}
வரிசை 16:
கருட புராணமே ஆவி மற்றும் இறப்பு தொடர்பான தகவலுக்கான முக்கிய புராண ஆதாரமாகும்.{{Citation needed|date=August 2009}}
{{Unreferenced section|date=October 2009}}
புத்த மதத்தில், பேயோட்டுதல் என்பது புத்தமதப் பிரிவைச் சார்ந்ததாகும். ஒரு பிரிவு மற்றொன்றிலிருந்து வேறுபடும். சில பிரிவுகள் அதை உருவகமாக அல்லது மறைபொருளாக மற்றும் நேருண்மையாகவும் கூடக் காண்கின்றன.
வரிசை 28:
பொதுவாக, பேய் பிடித்தவர்கள் தீயவர்களாகக் கருதப்படுவதில்லை, அவர்களது செயல்களுக்கும் அவர்களே முழுப் பொறுப்பு என்றும் கருதப்படுவதில்லை. ஆகவே, பேயோட்டுவதை ஒரு தண்டனையாகக் கருதுவதை விட ஒரு சிகிச்சையாகவே பேயோட்டிகள் கருதுகின்றனர். வழக்கமாக மைய நீரோட்ட சடங்குகள் இதை கணக்கில் கொள்ளும், அதனால் அதைப் பின்பற்றுபவர்கள் பேய் பிடித்தவர்களிடம் வன்முறையை மேற்கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். பேய் பிடித்தவர்கள் வன்முறையில் ஈடுபட சாத்தியம் இருப்பின் அவர்களைக் கட்டிப்போட மட்டுமே செய்கின்றனர்.<ref>Malachi M. (1976) Hostage to the Devil: the possession and exorcism of five living Americans. San Francisco, Harpercollins p.462 {{ISBN|0-06-065337-X}}</ref>
கிறிஸ்துவத்தில், இயேசுவின் சக்தியைப் பயன்படுத்தியோ அல்லது இயேசுவின் பெயரிலோ பேயோட்டுகின்றனர். இது இயேசு தனது சீடர்களை தனது நாமத்தினாலே தீய சக்திகளை வெளியேற்றுமாறு கட்டளையிட்டார் எனும் நம்பிக்கையின்பால் ஆதாரமாக்கப்பட்டுள்ளது{{bibleverse||Matthew|10:1}},{{bibleverse||Matthew|10:8}}, {{bibleverse||Mark|6:7}}, {{bibleverse||Luke|9:1}}, {{bibleverse-nb||Luke|10:17}}, {{bibleverse||Mark|16:17}}.
கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவில் உள்ள பேயோட்டுதல் பற்றிய கட்டுரை ஒன்றின்படி, இயேசு இந்தச் சக்தி தான் ஒரு மீட்பர் என்பதன் ஒரு அடையாளம் எனவும் தனது சீடர்களுக்கும் இவ்வாறு செய்ய அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.<ref>{{CathEncy|wstitle=Exorcism}}</ref>.
வரிசை 36:
இயேசுவின் காலத்தில், விஷமுடைய வேர் சாரங்களைக் கொண்டுள்ள மருந்துகளை வழங்குவதன் மூலம் அல்லது பலியிடுவதன் மூலம் பேயோட்டினர் என புதிய ஏற்பாடு அல்லாத யூத மூலாதாரங்கள் கூறுகின்றன.<ref>[http://www.earlyjewishwritings.com/text/josephus/war7.html Josephus, "B. J." vii. ][http://www.earlyjewishwritings.com/text/josephus/war7.html 6, § 3]; Sanh. 65b.</ref> யூத மதத்தின் எஸ்ஸென் பிரிவே பேயோட்டுதல் செயல்களைச் செய்ததாக அவை குறிப்பிடுகின்றன (டெட் சீ ஸ்க்ரால்ஸ் அட் கும்ரான்).
[[படிமம்:St. Francis Borgia Helping a Dying Impenitent by Goya.jpg|right|thumb|புனித பிரான்சிஸ் போர்கியா பேயோட்டுதலை நிகழ்த்துவதைக் காட்டும் பிரான்சிஸ்கோ கோயாவின் ஓவியம்.]] ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது. புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் "ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் இறுக்கமாகப் பயன்படுத்துவதைச் சார்ந்தில்லை. அதன் செயற்திறனானது இரு கூறுகளைச் சார்ந்துள்ளது, அவை: தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை"ஆகியவையாகும்<ref>Martin M. (1976) ''Hostage to the Devil: The Possession and Exorcism of Five Contemporary Americans'' . Harper San Francisco. Appendix one "The Roman Ritual of Exorcism" p.459 {{ISBN|0-06-065337-X}}</ref> இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று எனக் கூறப்படுகிறது. தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும். அதுவும் உள்ளூர் ஆயரின் வெளிப்படையான அனுமதி பெற்ற பின்னரும், மன ரீதியான நோய்கள் ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை விலக்குவதற்கான கவனமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரும் மட்டுமே செய்ய முடியும். ''கத்தோலிக்க என்சைக்ளோபீடியா'' (1908) இவ்வாறு கூறுகிறது: "மூடநம்பிக்கைகளின் வரலாறு எவ்வளவுதான் மதத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் அவற்றை மதத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அதே போல் மாயவித்தைகளும் எவ்வளவு தான் தூய தன்மையைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒரு சட்டபூர்வமான மதச் சடங்குடன் குழப்பிக்கொள்ளவும் கூடாது." ரோம சடங்குகளில் பேய் பித்துப்பிடித்திருப்பதற்கான அறிகுறிகளின் பட்டியல்களில் பின்வருவனவும் அடங்கும்: பித்துப்பிடித்தவர் முன்பு அறிந்திராத அந்நிய அல்லது பழமையான மொழிகளைப் பேசுவது; இயற்கையை மீறிய மனிதத் தன்மைகள் மற்றும் சக்தி; பித்துப்பிடித்தவர் எவ்வழியிலும் அறிந்திருக்க இயலாத மறைந்திருக்கும் அல்லது எட்டாத விஷயங்களை அறிந்திருப்பது; கடவுள் சம்பந்தப்பட்டவை எதைக் கண்டாலும் வெறுப்பு காட்டுவது, அதிக தெய்வ நிந்தனை மற்றும் கடவுள் அல்லது அவர் தொடர்பானவற்றை மதியாத செயல்.
கத்தோலிக்க தேவாலயம் பேயோட்டுதல் சடங்கை 1999 ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்தது, இருப்பினும் இலத்தீனின் மரபார்ந்த பேயோட்டும் சடங்கும் ஒரு மாற்றாக அனுமதிக்கப்படுகிறது. பேயோட்டுவது என்பது நம்பமுடியாத அளவிற்கு அபாயகரமான ஆன்மீகச் செயலாகக் கருதப்படுகிறது. பேய்பிடித்தவர்களின் உடலின் கட்டுப்பாடு பேயிடம் இருந்தாலும், அவர்களுக்கு தங்கள் சுய முடிவெடுக்கும் திறனும் இருக்கும் என இந்தச் சடங்கு கருதுகிறது. இந்தச் சடங்கில் பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவற்றையும் ''ஆஃப் எக்ஸார்சிஸம்ஸ் அண்ட் செர்டைன் சப்ளிகேஷன்ஸ்'' எனும் ஆவணத்தைப் பயன்படுத்தி கடவுளை அதில் தலையிட வைப்பது போன்ற செயல்களையும் பயன்படுத்துவர். கடந்த காலத்தில் பெனிடிக்டைன் ''வாடே ரெட்ரோ சடானா'' போன்ற பிற சூத்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நவீன சகாப்தத்தில், கத்தோலிக்க ஆயர்கள் பேயோட்டுதலை அரிதாகவே அங்கீகரிக்கின்றனர். அவர்களுக்கு இவை மனதளவில் அல்லது உடலளவில் ஏற்பட்டுள்ள நோயாகவே இருக்கக்கூடும் என்ற முன்னனுமானம் இருப்பதால், பேய்பிடித்திருக்கலாம் எனக் கருதப்படும் நபர்களுக்கு மட்டும் இதைச் செய்ய அங்கீகரிக்கின்றனர். இதன் சிக்கலான சிறு புனித மைக்கேலின் பூச்செண்டைப் பயன்படுத்தலாம்.{{Citation needed|date=July 2008}}.
1974 ஆம் ஆண்டு, 'சர்ச் ஆஃப் இங்கிலாந்து' தேவாலயம் "காக்கும் ஆணையத்தை" (டெலிவெரன்ஸ் மினிஸ்ட்ரி) அமைத்தது. அதன் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்ட திருச்சபையிலும் பேயோட்டுதல் மற்றும் உளவியலில் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு அணி அமைக்கப்பட்டது. அதன் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, தேவாலயம் முன் கொணரப்பட்ட பெரும்பாலான சிக்கல்கள் மரபு ரீதியிலான காரணங்களைக் கொண்டுள்ளன, மேலும் உண்மையாகவே பேயோட்டும் நிகழ்வு ஏற்படுவது மிக அரிதாகும். இருந்தபோதிலும், உளவியல் காரணங்களுக்காக சில நேரங்களில் சிலருக்கு ஆசீர்வாதம் அளிக்கப்படுகிறது.<ref name="batty1">{{cite news
| last = Batty | first = David | date = 2001-05-02
வரிசை 50:
தி எபிஸ்கோபால் சர்ச்சில், ''புக் ஆஃப் அக்கேஷனல் சர்வீசஸ்'' என்னும் நூலில் பேயோட்டுதல்களுக்கான விதிகளை விவாதிக்கிறது. ஆனால் அது எவ்விதமான சடங்கையும் குறிப்பிடுவதில்லை, 'பேயோட்டுபவருக்கான' அலுவலகம் எதையும் நிறுவுவதுமில்லை.<ref>"Concerning Exorcism", ''Book of Occasional Services'' , Church Publishing.</ref> மாவட்ட திருச்சபை பேயோட்டிகள் வழக்கமாக தங்களது இதர அனைத்து தேவாலயப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற பிறகே தனது பேயேட்டுதல் தொடர்பான சேவைகளில் ஈடுபடுவர். ஆங்க்ளிகன் பாதிரியார்கள் மாவட்ட திருச்சபை ஆயரிடமிருந்து அனுமதி பெறாமல் பேயோட்டுவதில்லை. வழக்கமாக ஆயரும் அவரது சிறப்பு அணியினரும் (மன நோய் நிபுணர் மற்றும் [[மருத்துவர்]] உள்ளிட்ட) ஒப்புதல் வழங்காமல் பேயோட்டும் செயல் நடைபெறுவதில்லை.
[[இயேசு கிறிஸ்து]] எளிய கட்டளையைக் கொண்டு (மார்க் 1:23–26; 9:14–29; லூக் 11:14–26) பேய்களை ஓட்டினார் என்ற விவிலிய நூலின் கருத்திலிருந்து லுத்தரேனியன் திருச்சபையில் பேயோட்டும் நடைமுறை இருந்தது விளங்குகிறது.<ref name="LCMS-Exorcism">{{cite web|url = http://www.lcms.org/ca/www/cyclopedia/02/display.asp?t1=E&word=EXORCISM|title = Exorcism|publisher = Lutheran Church Missouri Synod|accessdate = 2009–05–27|archiveurl = https://web.archive.org/web/20041110221247/http://www.lcms.org/ca/www/cyclopedia/02/display.asp?t1=E&word=EXORCISM|archivedate = 2004-11-10|url-status= dead}}</ref> திருத்தூதர்கள் இயேசுவின் பெயரிலும் சக்தியாலும் இப்பழக்கத்தைத் தொடர்ந்தனர் (மத்தேயூ 10:1; பகுதிகள் 19:11–16).<ref name="LCMS-Exorcism"/> கிறிஸ்துவத்தின் சில சமயப் பிரிவுகளுக்கு முரணாக, லுத்தரேனியமானது நபர் (இறை) நம்பிக்கையுள்ளவரானாலும் சரி நம்பிக்கையற்றவரானாலும் சரி, இரு சாராருக்குமே பேய் பிடிக்க வாய்ப்புண்டு எனக் கூறுகிறது. அதற்கு பல வாதங்கள் அடிப்படையாக உள்ளன, அவற்றில் ", இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து விடுவித்த ஒரு (இறை) நம்பிக்கையுள்ளவராக (ரோமன்ஸ் 6:18) இருப்பவருக்கு அவரது வாழ்க்கை இன்னும் கூடபாவத்தால் கட்டுப்பட்டுள்ளது, ஆகையால் அவர் வாழ்வும் பேயால் கட்டுப்பட்டுள்ளது."<ref name="Kaohsiung Lutheran Mission-Exorcism">{{cite web|url = http://johnsmith.asia/can_christians.htm| title = Can a Christian Have a Demon?|publisher = Kaohsiung Lutheran Mission|accessdate = 2009–05–27}}</ref>
வரிசை 66:
* Let the [[Confession of faith|confession of the Christian faith]] be once required of Him, let him be taught concerning the works of the devil destroyed by Christ, let him be sent back faithfully to this Destroyer of Satan, Jesus Christ, let an exhortation be set up to faith in Christ, to prayers, to penitence.<ref name="Mayes-Lutheran Exorcism"/>}}
மெத்தடிச திருச்சபை பேயோட்டும் சடங்கானது "ஒரு நபரைப் பற்றியுள்ள பேய்பிடித்த மெய்யான தீமைச் சக்தியை விரட்டும் செயலை" உள்ளடக்கியது எனக் கருதுகிறது.<ref name="The Methodist Church-Exorcism (1)">{{cite book|title=The Methodist Conference - Friday 25th June, 1976 (Preston)|quote=...the casting out of an objective power of evil which has gained possession of a person.|publisher = The Methodist Church of Great Britain|accessdate = 2008–05–23}}</ref> மேலும், "கிறிஸ்துவின் ஆட்சி உலகில் தொடர்வதற்கான வழிகளில் ஒன்றாகவே திருச்சபைக்கு பேயோட்டும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது" என மெத்தடிச திருச்சபை போதிக்கிறது.<ref name="The Methodist Church-Exorcism (2)">{{cite book|title=The Methodist Conference - Friday 25th June, 1976 (Preston)|quote=...the authority to exorcise has been given to the Church as one of the ways in which Christ's Ministry is continued in the world.|publisher = The Methodist Church of Great Britain|accessdate = 2008–05–23}}</ref> திருச்சபை சமயக் குழு உறுப்பினர் பேயோட்டும் செயல் ஒன்றில் ஈடுபடும் முன்பு முதலில் மாவட்ட கண்காணிப்பாளரை கலந்தாலோசிக்க வேண்டும்.<ref name="The Methodist Church-Exorcism (3)">{{cite book|title=The Methodist Conference - Friday 25th June, 1976 (Preston)|quote=The form of any service of healing for those believed to be possessed should be considered in consultation with the ministerial staff of the circuit (or in one-minister circuits with those whom the Chairman of the District suggests).|publisher = The Methodist Church of Great Britain|accessdate = 2008–05–23}}</ref> உதவி கோரும் நபருக்கு (நபர்களுக்கு) கிறிஸ்துவின் இருத்தலும் அன்பும் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என மெத்தடிச திருச்சபை நம்பிக்கை வைத்துள்ளது.<ref name="The Methodist Church-Exorcism (4)">{{cite book|title=The Methodist Conference - Friday 25th June, 1976 (Preston)|quote=Since pastoral guidance is first and foremost concerned to assure the presence and love of Christ, it is important to follow this practice in these cases also.|publisher = The Methodist Church of Great Britain|accessdate = 2008–05–23}}</ref> அத்தோடு, சமய குருமார்களின் "வேதாகமம், பிரார்த்தனை மற்றும் புனிதச் சடங்குகளுக்கான" நடவடிக்கைகள் இத் தனிநபர்களுக்கும் சேர்த்துச் செய்யப்பட வேண்டும்.<ref name="The Methodist Church-Exorcism (5)">{{cite book|title=The Methodist Conference - Friday 25th June, 1976 (Preston)|quote=The ministry of bible, prayer and sacraments should be extended to those seeking help. |publisher = The Methodist Church of Great Britain|accessdate = 2008–05–23}}</ref> இவை அனைத்தும் ஒருங்கே பயன்படுத்தப்படும்போது அது விளைவுத்திறன் மிக்கதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.<ref name="Westminster Methodist Central Hall-Exorcism">{{cite web|url = http://www.methodist-central-hall.org.uk/sermons/MartinTurnerSermons/ExorcismIn2006.pdf|title = Exorcism in 2006|publisher = Westminster Methodist Central Hall (Rev. Martin Turner)|accessdate = 2009–05–25|archive-date = 2011-07-17|archive-url = https://web.archive.org/web/20110717114708/http://www.methodist-central-hall.org.uk/sermons/MartinTurnerSermons/ExorcismIn2006.pdf|url-status= dead}}</ref> எடுத்துக்காட்டாக, ஒரு சூழ்நிலையில், ரோமன் கத்தோலிக்க பெண்மணி அவரது வீட்டில் பேய்கள் நடமாடுவதாக நம்பினார், ஆகையால் அவரது மதகுருமாரை உதவிக்கு கலந்தாலோசித்தார். பெண்மணியின் வீட்டிலிருந்து பேய்களை விரட்ட அவர் வர முடியாததால், அவர் மெத்தடிஸ்ட் ஆயரைத் தொடர்பு கொண்டார், அவர் ஒரு அறையிலிருந்து தீய சக்திகளை விரட்டினார். அவையே வீட்டில் நிலவிய அவலநிலைக்கு காரணம் என நம்பப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, புனித சமய வழிபாட்டு சடங்கு அதே இடத்தில்<ref name="Westminster Methodist Central Hall-Exorcism"/> கொண்டாடப்பட்டது. அதன் பிறகு அவர் வீட்டில் எப்பிரச்சினையும் நீடித்திருக்கவில்லை.<ref name="Westminster Methodist Central Hall-Exorcism"/>
பெந்தகொஸ்தல திருச்சபை, தெய்வீக சக்தி இயக்கம் மற்றும் இதர குறைவான சம்பிரதாயங்களை உடைய கிறிஸ்துவ பிரிவுகள் ஆகியவற்றில் பேயோட்டும் சடங்கு பல வடிவங்களையும் நம்பிக்கை முறையமைப்புக்களையும் கொண்டிருக்கலாம். இவற்றில் மிகப் பொதுவானது மீட்புச் சடங்காகும். மீட்புச் சடங்கு பேயோட்டும் சடங்கிலிருந்து மாறுபட்டது. அதில் பேயானது நபரின் வாழ்வின் முழுமையான கட்டுப்பாட்டைக் கைப்பற்றாமல் அப்போதுதான் அவரைப் பற்றத் தொடங்கியிருக்கும். பேய்க்கு முழுமையான கட்டுப்பாடு வந்துவிட்டது எனில் முழுமையான பேயோட்டுதல் தேவைப்படுகிறது. இருப்பினும், கிறிஸ்துவ நம்பிக்கைகளின்படி, ஒரு "சிறந்த குண நலன் நிரம்பிய கிறிஸ்துவருக்கு" பேய்பிடிக்க வாய்ப்பில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில், பேய் ஒருவரைப் பிடிக்கத் தொடங்குவதற்கு காரணமாக இருப்பவைகளாக விளக்கப்படுவது இறையியல் கோட்பாட்டிலிருந்தான விலகல் அல்லது சமய மாற்றத்திற்கு முன்பான நடவடிக்கைகள் ஆகியவையாகும் (அமானுஷ்ய செயல்களில் ஈடுபடுதல்).<ref>Poloma M. (1982) The Charismatic Movement: is there a new Pentecost? p97 Isbn. 0805797211</ref><ref>Cuneo M. (2001) American Exorcism: Expelling Demons in the Land of Plenty. Doubleday: New York. pp.111-128 isbn. 0385501765</ref>
வரிசை 76:
அருட் தந்தை கேப்ரியல் அமொர்த், 'தீர்க்கதரிசிகள் மற்றும் தன்னுணர்வாளர்கள்' என்றழைத்து இந்த அருளைக் கொண்டுள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்கள் அவற்றைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவர்; அவர்கட்கு தீயதொரு சக்தியின் இருப்புக் குறித்து அறியும் திறன் உள்ளது. இருப்பினும், "அவர்கள் எப்போதுமே சரியாக இருக்க இயலாது; அவர்களின் 'உணர்வுகளைச்' சரிபார்க்க வேண்டியது அவசியம்" எனக் குறிப்பிடுகிறார். அவரது எடுத்துக்காட்டுகளில், பேய் நுழைவதற்கான காரணமான நிகழ்வுகளைக் கண்டறிய இயலும் அல்லது தனி நபரை சபித்த தீய சக்தியைக் கண்டுணர முடியும். "அவர்கள் எப்போதும் பணிவுடனே இருப்பர்" என்று அவர் குறிப்பிடுகிறார்.<ref>Amorth G. (1990) An Exorcist Tells His Story. tns. MacKenzie N. Ignatius Press: San Francisco. pp157-160 isbn. 0898707102</ref>
கிறிஸ்துவ பழக்கமான பேயோட்டுதல் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவரை மன அல்லது உடல் ரீதியிலான பிணி இருக்கும் என்ற முன்கணிப்புடன் கூடிய ஒரு செயல்முறையைக் கொண்டு அணுகுகிறது. மேலும் மன நிலை மற்றும் மருத்துவ வல்லுநர்களைப் பயன்படுத்தி பேயோட்டும் சடங்கினை அங்கீகரிக்கும் முன் உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான காரணங்களை பொருத்தமற்றது எனக் கூறுவதும் உள்ளிடங்கியுள்ளது. அனைத்து ஆபத்தில்லாத காரணங்களையும் களைந்த பின்னர், அச்சிக்கல் உயிருக்குஆபத்தான பேய்பிடித்துள்ள நிலை எனக் கருதி பேயோட்டப்படும்.
எத்தியோப்பிய வைதீக டெவஹெடோ திருச்சபையில், மதகுருமார்கள் தலையிட்டு பேய்களால் அல்லது ''பூடா''வால் (கொள்ளிக்கண்பார்வை) பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களின் சார்பாக பேயோட்டுகின்றனர். பேய் பிடித்தவர்கள் தேவாலயத்திற்கோ அல்லது பிரார்த்தனை கூட்டத்திற்கோ அழைத்து வரப்படுகின்றனர்.<ref name="geleta">Geleta, Amsalu Tadesse. "[http://www.lausanne.org/all-documents/ethiopian-case-study.html Case Study: Demonization and the Practice of Exorcism in Ethiopian Churches] {{Webarchive|url=https://web.archive.org/web/20100101104543/http://www.lausanne.org/all-documents/ethiopian-case-study.html |date=2010-01-01 }}". Lausanne Committee for World Evangelization, Nairobi, August 2000.</ref> நோயுற்ற மனிதர் நவீன மருத்துவ சிகிக்சையில் பலனேதும் பெறாதபோது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பேய்களே காரணம் என முடிவு செய்யப்படுகிறது.<ref name="geleta"/> வழக்கத்திற்கு மாறான அல்லது குறிப்பிட்ட விபரீதமான செயல்களை தெளிவாய் பொதுவிடத்தில் நிகழ்த்தினால் அது பேய் பிடித்துள்ளதற்கான நோய்க்குறியாகும்.<ref name="geleta"/> புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டது போன்று பாதிக்கப்பட்டவரிடம் கட்டுக்களை அறுத்தெறிவது போன்ற மனித சக்தியின் எல்லையை மீறிய வலு மற்றும் அதனுடன் புரியாத மொழியில் பேசுவது போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன.<ref name="geleta"/> எத்தியோப்பிய கிறிஸ்துவ ஒரு நவீன பேயோட்டல் நிகழ்வுகளின் ஆய்வில் பொதுவானதாக உள்ள கூறுகளை அம்சாலு கெலெடா தொடர்புபடுத்துகிறது:
<blockquote>
| |||