பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = போத்தனூர்பொத்தனூர் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 13,96718455|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = 638181
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/pothanur |
பின்குறிப்புகள் = |
}}
'''போத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:Pothanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''போத்தனூர்பொத்தனூர்''' ([[ஆங்கிலம்]]: '''Pothanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். இதனருகில் [[புகலூர் (காகித ஆலை)|புகழூர் (காகித ஆலை)]] மற்றும் [[தொடருந்து நிலையம்]] உள்ளன. கந்தசாமி கவுண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது.<ref>{{Cite web|url=https://namakkal.nic.in/ta/directory/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/|title=Namakkal - Pothanur}}</ref>
 
==அமைவிடம்==
[[நாமக்கல்]] - [[சேலம்]] செல்லும் நெடுஞ்சாலையில், நாமக்கல்லிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பொத்தனூர் பேரூராட்சி உள்ளது. இதன் அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] 10 கி.மீ. தொலைவில் உள்ள [[புகலூர் (காகித ஆலை)|புகலூரில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pothanur பொத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல் ==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] இப்பேரூராட்சி 5,147 வீடுகளும், 18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref> இந்த ஊரில் சோழிய வெள்ளாளர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர்.
 
== வரலாறு ==
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.<ref>புறநானூறு இன்றேல் பெண் தரமாட்டானாம். 338</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{ நாமக்கல் மாவட்டம்}}
 
== வரலாற்றுப் பழமை ==
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம்.
===== அடிப்படைச் சான்று =====
* புறநானூறு 338
==ஆதாரங்கள்==
<references/>
{{TamilNadu-geo-stub}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பொத்தனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது