பொன்னழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{Infobox_Film | name = பொன்னழகி| image = | image_size = px | | caption = | director = ஓ. முத்து | producer = ஓ. முத்து
எம். எம். ஆர். கிரியேஷன்ஸ் | writer = | starring = ஏ. கே. ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>சா அருணாசலம்
சி சா அருணாசலம், பொண்ணழகி பக்கத்தை பொன்னழகி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: கட்டுரைகளை ஒன்றிணைப்பதற்காக

வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film |
{{Infobox_Film |
name = பொன்னழகி|
name = பொன்னழகி|
வரிசை 5: வரிசை 4:
image_size = px |
image_size = px |
| caption =
| caption =
| director = [[ஓ. முத்து]]
| director = ஓ. முத்து
| producer = [[ஓ. முத்து]]
[[எம். எம். ஆர். கிரியேஷன்ஸ்]]
| producer = ஓ. முத்து
எம். எம். ஆர். கிரியேஷன்ஸ்
| writer =
| writer =
| starring = [[ஏ. கே. ராஜேந்திரா]]
[[ஸ்ரீ காமு]]
| starring = ஏ. கே. ராஜேந்திரா
ஸ்ரீ காமு
| music = [[சங்கர் கணேஷ்]]
| music = [[சங்கர் கணேஷ்]]
| cinematography =
| cinematography = தாரா
|Art direction =
|Art direction =
| editing =
| editing =
வரிசை 28: வரிசை 27:
| imdb_id =
| imdb_id =

'''பொன்னழகி''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[ஓ. முத்து]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஏ. கே. ராஜேந்திரா]], [[ஸ்ரீ காமு]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
'''பொன்னழகி''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ஆர். கிரியேசன்சு தயாரித்த இப்படத்தை புதுவயல் ஓ. முத்து எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரன், சிலோன் நம்பியார், சுமதி, ஸ்ரீ காமு ஆகியோர் முக்கிய வேடங்களிலும், உசிலைமணி, [[கல்லாப்பெட்டி சிங்காரம்]], [[வெள்ளை சுப்பையா]] ஆகியோர் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.<ref>{{தமிழ்த்திரைப்பட வரலாறு|பக்கம்=28-221}}</ref>

==கதை==
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
செல்வி, தங்கம், பொன்னழகி என்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வில் நிகழந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் கதை எழுதப்பட்டுள்ளது.

==நடிகர்கள்==
* [[ஏ. கே. ராஜேந்திரன்]]
* [[சிலோன் நம்பியார்]]
* [[ஜெய்விஜய்]]
* சுமதி
* ஜமிலா மாலிக்
* காமு
* நளினி
* ஜெயா
* [[வி. எஸ். ராகவன்]]
* [[கல்லாப்பெட்டி சிங்காரம்]]
* [[ஜெஸ்டின்]]
* [[உசிலைமணி]]
* [[வெள்ளை சுப்பையா]]
* [[ஆல்ரவுண்ட் சந்தானம்]]
* [[சேகர்]]
* [[பவுல் அந்தோனி]]
* சுரேஷ்
* வாசுதேவன்
* முத்துராமன்
* பாலகிருஷ்ணன்
* கோவிந்தன்

== படக்குழு ==
* படத்தொகுப்பு - அருணாசலம்
* ஒளிப்பதிவு - [[என். ஏ. தாரா]]
* இசை - [[சங்கர் கணேஷ்]]
* இணை இயக்குநர் - [[பி. கோசுதா]]
* இயக்கம் - ஓ. முத்து
* ஒப்பனை - பவுன்ராஜ்
* ஆடை அலங்காரம் - சுரேஷ்
* சிகை அலங்காரம் - [[கோபால்]]
* நடனம் - [[முருகப்பா]]
* சண்டைப் பயிற்சி - [[செல்வமணி]]
* ஒளிப்பதிவு உதவி - [[ராஜூ முருகன்]]
* இயக்குநர் உதவி - [[ராஜா]]

==இசை==
இத்திரைப்படத்திற்கு [[சங்கர் கணேஷ்]] இசையமைத்தனர். இத்திரைப்படத்திற்கு கவியரசு [[கண்ணதாசன்]]. [[பூங்குயிலன்]] ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பாடல்களை [[மலேசியா வாசுதேவன்]], [[வாணி ஜெயராம்]] , [[எஸ். பி. சைலஜா]] ஆகியோர் பாடியிருந்தனர்.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்]]

11:57, 28 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பொன்னழகி
இயக்கம்ஓ. முத்து
தயாரிப்புஓ. முத்து
எம். எம். ஆர். கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. கே. ராஜேந்திரா
ஸ்ரீ காமு
ஒளிப்பதிவுதாரா
வெளியீடுசூன் 19, 1981
நீளம்2919 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்னழகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ஆர். கிரியேசன்சு தயாரித்த இப்படத்தை புதுவயல் ஓ. முத்து எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரன், சிலோன் நம்பியார், சுமதி, ஸ்ரீ காமு ஆகியோர் முக்கிய வேடங்களிலும், உசிலைமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், வெள்ளை சுப்பையா ஆகியோர் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.[1]

கதை

செல்வி, தங்கம், பொன்னழகி என்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வில் நிகழந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் கதை எழுதப்பட்டுள்ளது.

நடிகர்கள்

படக்குழு

இசை

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இத்திரைப்படத்திற்கு கவியரசு கண்ணதாசன். பூங்குயிலன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பாடல்களை மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் , எஸ். பி. சைலஜா ஆகியோர் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள்

1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-221. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னழகி&oldid=452555" இலிருந்து மீள்விக்கப்பட்டது