பொன்னுமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = பொன்னுமணி | image = Ponnumani.jpg | caption = | director = ஆர். வி. உதயகுமார் | producer = ஜே. பி. ராஜாரவி<br>ஜெகதீஷ் | writer = கோகுல் கிருஷ்ணா <small>(வசனம்)</small> |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
}} |
}} |
||
''' பொன்னுமணி''' |
''' பொன்னுமணி''' என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். வி. உதயகுமார்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[சௌந்தர்யா]], [[சிவகுமார்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.<ref>http://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19930501&printsec=frontpage&hl=en</ref> இத்திரைப்படம், [[சென்னை]], [[கோயமுத்தூர்|கோவை]], [[மதுரை]],[[திருநெல்வேலி]], [[தஞ்சாவூர்]] உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது [[ஆர். வி. உதயகுமார்]] - [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும். |
||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
||
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியவை. |
|||
{| class="wikitable" width="80%" |
{| class="wikitable" width="80%" |
||
| வரிசை 61: | வரிசை 61: | ||
== விருதுகள் == |
== விருதுகள் == |
||
கார்த்திக் இத்திரைப்படத்திற்காக [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது|சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றார். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
01:52, 16 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பொன்னுமணி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
| தயாரிப்பு | ஜே. பி. ராஜாரவி ஜெகதீஷ் |
| கதை | கோகுல் கிருஷ்ணா (வசனம்) |
| திரைக்கதை | ஆர். வி. உதயகுமார் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கார்த்திக் சௌந்தர்யா சிவகுமார் |
| ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
| படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
| கலையகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
| விநியோகம் | தாய் சக்தி புரொடக்சன்சு |
| வெளியீடு | ஏப்ரல் 16, 1993 |
| ஓட்டம் | 149 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பொன்னுமணி என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம், சென்னை, கோவை, மதுரை,திருநெல்வேலி, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது ஆர். வி. உதயகுமார் - கார்த்திக் கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும்.
நடிகர்கள்
பாடல்கள்
இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியவை.
| எண் | பாடல் | பாடியவர்(கள்) |
|---|---|---|
| 1 | ஆத்து மேட்டுல | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
| 2 | ஆடிப் பட்டம் | மனோ |
| 3 | அடியே வஞ்சிக்கொடி | இளையராஜா |
| 4 | அன்பை சுமந்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 5 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
| 6 | நெஞ்சுக்குள்ளே இன்னாருனு (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 7 | சிந்துநதி செம்மீனே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
விருதுகள்
கார்த்திக் இத்திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
