பொற்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{BLP sources|date=ஆகத்து 2018}}{{Infobox officeholder|name=பொன். கோதண்டராமன்<br/>Pon. Kothandaraman|office=துணைவேந்தர்,<br/>சென்னைப் பல்கலைக்கழகம்|termstart=24 சூன் 1999|termend=23 சூன் 2002|1blankname=தமிழ்நாடு ஆள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →உசாத்துணை: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 5:
==தொடக்க வாழ்க்கை==
இன்றைய [[அரியலூர் மாவட்டம்]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்தை]] அடுத்த [[இரும்புலிகுறிச்சி]] எனும் ஊரில் பழனியம்மாள்- பொன்னுசாமி இணையருக்கு மகனாக 9 சூன் 1941 அன்று பிறந்தார் பொற்கோ. இவர் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கோதண்டராமன். இவர் தந்தை ஒரு ஆசிரியராக இருந்தார்.
== கல்வி ==
தொடக்கக் கல்வியை இரும்புலிக்குறிச்சியிலும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைப் [[பொன்பரப்பி|பொன்பரப்பியிலும்]] கற்றார் பொற்கோ.
இதன்பின் [[திருப்பனந்தாள்]] செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். அப்போது இரண்டாம் ஆண்டில் ''கோதை வளவன்'' என்ற காப்பியத்தை எழுதினார். இந்தக் காப்பியம் பின்னாளில் வேங்கடவன் பல்கலைக் கழகம், [[கேரளப் பல்கலைக்கழகம்]], [[சென்னைப் பல்கலைக்கழகம்]] ஆகிய மூன்றிலும் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது.
திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தில் இளம் புலவர் பட்டமும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதம் பட்டமும் பெற்றார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] கீழைக்கலையியல் துறையில் [[மொழியியல்]], [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியியல்]] ஆகிய பாடங்களைக் கற்று பிஓஎல் (BOL - Bachelor of Oriental Learning) பட்டம் பெற்றார். இக் காலகட்டத்தில் மொழியியல் அறிஞர்கள் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்|தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்]], [[ச. அகத்தியலிங்கம்|ச.அகத்தியலிங்கம்]] ஆகியோர் இவருக்கு ஆசிரியர்களாக விளங்கினர்.
வரிசை 16:
==கல்விப் பணிகள்==
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையில் பணியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பேரா.[[ச. அகத்தியலிங்கம் ]], பேரா.குமாரசாமி ராஜா போன்றோருடன் பொற்கோ பணி செய்தார்.
1970 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுப் பணிகள் செய்து விட்டு 1972 இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
வரிசை 27:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
தமிழ் சப்பானிய ஒப்பாய்வில் ஈடுபட்டார். 1982 இல் டோக்கியோவில் பன்னாட்டு மொழியியல் அறிஞர்கள் கூடிய ஒரு மாநாட்டில் பொற்கோ தமிழ் சப்பானிய மொழித் தொடர்பு பற்றி விரிவாகப் பேசினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொற்கோவின் வழிகாட்டுதலில் பேராசிரியர் ஓனோ ஓராண்டு காலம் தமிழ் சப்பான் மொழி உறவு ஆய்வைச் செய்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழ் சப்பானிய ஆய்வுகள் வலுவாகக் கால் ஊன்றியது. பேராசிரியர் ஓனோ மற்றும் பிற சப்பானிய அறிஞர்களுடன் தமிழ் சப்பானிய மொழிஉறவு ஆய்வுகள் மேற்கொண்டார்.
வரிசை 39:
ஆய்வாளர்களுக்காகவும் அறிஞர்களுக்காகவும் புலமை என்ற ஆராய்ச்சி இதழை 1974 இல் தொடங்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக புலமை மன்றம் என்ற அமைப்பின் வாயிலாக தமிழியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் முப்பத்து நான்கு தொகுதிகள் வெளியாகின. தமிழ் ஆராய்ச்சித் துறையில் 45 ஆண்டுகள் இடையீடு இல்லாமல் பொற்கோ சில நண்பர்களின் உதவியுடன் இந்த ஆய்விதழைப் பதிப்பித்து வெளிக் கொண்டு வருகிறார்.
==பிற பணிகள்==
சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணிகளுக்கிடையில் தொல்காப்பிய அறக்கட்டளை, தமிழ் மன்றம், தமிழ் மேம்பாட்டுத்தளம் ஆகியவற்றை உருவாக்கினார்.
வரிசை 48:
மொழி மேம்பாட்டுப் பேரவை என்ற அமைப்பின் மூலம் பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் ஊர்வலங்களையும் முன்னின்று நடத்தினார். இவற்றின் விளைவாக தமிழ்வழிக் கல்விக்கு ஓர் இயக்கம் பிறந்தது
==வெளிநாட்டுப் பயணங்கள்==
[[இங்கிலாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[யப்பான்|ஜப்பான்]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[தென்னாப்பிரிக்கா]] முதலிய நாடுகளுக்கு ஆய்வுகள் செய்யவும் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றவும் பயணம் செய்தார்.
==விருதுகள்==
தமிழக அரசு வழங்கிய [[கலைமாமணி விருது]] (1995- 96)
வரிசை 60:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப்பேரவைச் செம்மல் (2003)
==எழுதிய நூல்கள்==
வாழ்க்கைப் பூங்கா, 1965
வாழ்வியல், 1969
வள்ளுவ நெறியும் வைதிக நெறியும், 1969
வரிசை 122:
தமிழக வரலாற்றில் திருக்குறள்,2000
இலக்கணக் கலைக் களஞ்சியம், 2000 மூன்றாம் பதிப்பு
பண்பாட்டுக் கருத்தோட்டம், 2001
இலக்கிய
இலக்கிய
மொழிசார் சிந்தனைகள், 2001
வரிசை 134:
இக்காலத் தமிழ் இலக்கணம், 2002
கோதைவளவன், 2002 மூன்றாம் பதிப்பு
தேவையான மொழிக் கொள்கை,விரிவாக்கப் பதிப்பு,2003
தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம் 2003
தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு, 2003
வரிசை 174:
பொதுமொழியியல் மூன்றாம் பதிப்பு, 2007
தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம், ஐந்தாம் பதிப்பு
மொழிசார்ந்த சுயமரியாதை,2008
திருக்குறள் உரைவிளக்கம், சீராக்கப் பதிப்பு, 2008
வரிசை 191:
அறிஞர்களின் பார்வையில் பொற்கோ, 70 ஆம் ஆண்டு நிறைவு விழா மலர், சூன் 2011
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட
| |||