ம. நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் |name = ம. நாராயணன்<br />Ma. Narayanan |image = thumb |image_size = |alt = |caption = |birth_date = 01.01.1950 |birth_place = வேலூர், தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி விருதுகள்: clean up, replaced: வழங்கி சிறப்பித்தது → வழங்கிச் சிறப்பித்தது using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox scientist
{{தகவற்சட்டம் நபர்
|name = ம. நாராயணன்<br />Ma. Narayanan
|image = [[File:வேலூர் ம. நாராயணன்.jpg|thumb]]
வரிசை 16:
|fields = கவிதை, கட்டுரை,
|workplaces = சிறப்பு உதவியாளர் (ஓய்வு), [[பாரத ஸ்டேட் வங்கி|பாரத அரசு வங்கி]], [[சத்துவாச்சாரி]], [[வேலூர் மாவட்டம்]]
|alma_mater = இளநிலை இயற்பியல், [[ஊரிசு கல்லூரி]], வேலூர்.</br /> முதுநிலை தமிழ், [[பச்சையப்பன் கல்லூரி]], சென்னை</br />முனைவர் பட்டம், [[சென்னை பல்கலைக் கழகம்]]
|doctoral_advisor =
|doctoral_students =
வரிசை 26:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
எம்.கே மதுரை, ம. வள்ளியம்மாள் தம்பதியருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று நாரயணன் பிறந்தார். ஓர் அண்ணன் மற்றும்ஒருவரும், ஒருதம்பி தம்பிஒருவரும், ஒரு தங்கை ஒருவரும் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்பிறந்தவர்களாவர்.
முதல் வகுப்பு தொடங்கி [[இயற்பியல்]] இளநிலை பட்டப்படிப்பு வரை வேலூரில் இருந்த சர்க்கார் மண்டி ஆரம்பப் பள்ளி, கோடையிடி ஏ குப்புசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி, [[ஊரிசு கல்லூரி]] ஆகிய பள்ளிகளில் இவர் கல்வி கற்றார். ஆரம்பஆரம்பப் பள்ளியில் சான் இயேசு பாதம், உயர்நிலைப் பள்ளியில் புலவர் கே.குப்புசாமி பிள்ளை, ஊரிசு கல்லூரியில் பேராசிரியர் ம.வி சுதாகர் போன்ற நல்லாசிரியர்கள் நாரயணனுக்குநாராயணனுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தனர். 1970- ஆம் ஆண்டு [[பச்சையப்பன் கல்லூரி|சென்னை பச்சையப்பன் கல்லூரியில்]] சேர்ந்து முதுநிலைமுதுநிலைத் தமிழ் படித்தார். அங்கு [[மு. வரதராசன்|மு. வரதராசனார்]], [[க. ப. அறவாணன்]] போன்ற தமிழறிஞர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பைவாய்ப்பைப் பெற்றார்.
 
== தொழில் ==
தமிழில் முதுகலைமுதுகலைப் பட்டம் பெற்றதும் இவர் சென்னை கௌரிவாக்கத்திலுள்ள் எசு ஐ வி இ டி கல்லூரியில் ஓராண்டு தமிழ்தமிழ்த் துறையில் பணியாற்றினார். இங்கு புகழ்பெற்ற திரைதிரைக் கவிஞர் உளுந்தூர்பேட்டை[[உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] தமிழ்தமிழ்த் துறைதுறைத் தலைவராக இருந்தார். 1973 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை வேலூர் [[பாரத ஸ்டேட் வங்கி|பாரத மாநில வங்கியில்]] எழுத்தராகஎழுத்தராகப் பணியாற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பாரத மாநில வங்கி எழுத்தர்களில் முதன் முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. பெரியாரும் மனிதநேயமும் என்ற தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
 
== தமிழ்ப் பணி ==
வேலூர் இலக்கிய அன்பர்கள் வட்டம் எனும் ஓர் இலக்கிய அமைப்பைஅமைப்பைத் தொடங்கி தமிழ் ஆர்வலர்கள் துணையுடன் சிறப்புற நடத்தினார். ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் சிறந்த தமிழ் அறிஞர்களை வேலூருக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினார். [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. அ. பெ. விசுவநாதம்]], [[சுரதா]], [[அப்துல் ரகுமான்]], [[சிலம்பொலி செல்லப்பன்|சிலம்பொலியார்]] போன்ற அறிஞர்கள் இப்பட்டியலில் இடம்பெற்ற அறிஞர்களாவர்.
1983- ஆம் ஆண்டு கவிஞர் சுரதா அவர்கள் நல்கிய ஊக்கத்தால் நிலா முற்றம் எனும் கவிதை நூல் வெளியீட்டில் தொடங்கிய இவரது படைப்பு பயணம் 2016- ஆம் ஆண்டில் வெளியான இளந்தமிழா இதோ உன் சொத்து என்ற நூல் வரை 52 நூல்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இவர்தம் நூல்களை ஆய்வு செய்து ஐந்து மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஒருவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
 
== விருதுகள் ==
* தமிழக அரசு 2021 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதை இவருக்கு வழங்கிவழங்கிச் சிறப்பித்தது.<ref>{{cite news |title=தமிழ்ச் செம்மல், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்:முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் |url=https://m.dinamani.com/tamilnadu/2022/dec/21/tamil-semmal-best-translator-awards-presented-by-chief-minister-stalin-3970823.amp |accessdate=22 April 2023 |agency=தினமணி}}</ref>
 
*மு.வ. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மு.வ. நினைவு விருது 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite news |title=வேலூர் கவிஞர் ம. நாராயணனுக்கு மு.வ. விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2018/may/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2911395.html |accessdate=22 April 2023 |agency=தினமணி}}</ref>
 
வரி 50 ⟶ 49:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/ம._நாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது