போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி சி தட்டுப்பிழைத்திருத்தம் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 23:
== வரலாறு ==
போயிங் நிறுவனம் [[ஜூலை 15]], 1916 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாஷிங்டன்]] மாநிலத்தில் உள்ள [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் எட்வர்ட் போயிங்]] என்பவரால் "பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ" என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் [[கடல்வானூர்தி]]களே. [[1917]] ஆம் ஆண்டு மே மாதம் "போயிங் வானூர்தி நிறுவனம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தில்]] படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.
வரிசை 39:
இரண்டாம் உலகப் போரின் முடிவில், போயிங் நிறுவனத்தில் சுமார் 70,000 பேர் வேலையிழந்தனர்.
[[படிமம்:Boac 707 at london airport in 1964 arp.jpg|thumb|right| [[போயிங் 707]] (1964ல் எடுக்கப்பட்ட புகைபடம்)]]
| |||