மகேஷ் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{தகவல்சட்டம் நடிகர் | name = மகேஷ் பாபுn | image = Mahesh Babu in Spyder.jpg | birthdate = {{birth date and age | 1975 | 8 | 9}} | location = சென்னை, தமிழ்நாடு, இந்தியா {{flagicon|IND}} | occupation = திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆரம்பகாலம்: clean up, replaced: மகனாக பிறந்தார் → மகனாகப் பிறந்தார் using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{தகவல்சட்டம் நடிகர்
{{தகவல்சட்டம் நடிகர்
| name = மகேஷ் பாபுn
| name = மகேஷ் பாபுn
வரிசை 14: வரிசை 13:
}}
}}


'''மகேஷ் பாபு''' ({{lang-te|మహేష్ ‌బాబు}}), (பிறப்பு - [[ஆகஸ்டு 9]], [[1975]], [[சென்னை]]), [[தெலுங்கு மொழி]]த் திரைப்பட [[நடிகர்]] ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.native place is Burripalem ,Guntur district இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ''ராஜகுமாருடு'' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
'''மகேஷ் பாபு''' ({{lang-te|మహేష్ ‌బాబు}}), (பிறப்பு - [[ஆகஸ்டு 9]], [[1975]], [[சென்னை]]), [[தெலுங்கு மொழி]]த் திரைப்பட [[நடிகர்]] ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.native place is Burripalem ,Guntur district இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ''ராஜகுமாருடு'' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.<ref>{{Cite news |date=11 May 2022 |title=Is Mahesh Babu too expensive for Bollywood? Actor charges Rs 35 cr per film, has net worth of Rs 244 cr |newspaper=The Economic Times |url=https://economictimes.indiatimes.com/magazines/panache/is-mahesh-babu-too-expensive-for-bollywood-actor-charges-rs-35-cr-per-film-has-net-worth-of-rs-244-cr/articleshow/91498866.cms?from=mdr}}</ref><ref>{{Cite news |last=K. |first=Janani |date=25 April 2018 |title=Mahesh Babu, Prabhas, Allu Arjun: How much do Tollywood's highest-paid actors earn? |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/salaries-of-telugu-top-actors-mahesh-babu-ram-charan-jr-ntr-prabhas-allu-arjun-1219752-2018-04-25 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20180520184110/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/salaries-of-telugu-top-actors-mahesh-babu-ram-charan-jr-ntr-prabhas-allu-arjun-1219752-2018-04-25 |archive-date=20 May 2018 |access-date=8 August 2020 |work=India Today |language=en}}</ref><ref>{{Cite web |date=10 February 2024 |title='Partners in love': Mahesh Babu's special anniversary wish for Namrata Shirodkar |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/partners-in-love-see-mahesh-babus-special-anniversary-wish-for-namrata-shirodkar-2500072-2024-02-10}}</ref>


இவரது ''முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி'' ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. [[போக்கிரி (திரைப்படம்)]] அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது ''முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி'' ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. [[போக்கிரி (திரைப்படம்)]] அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
வரிசை 21: வரிசை 20:


== ஆரம்பகாலம் ==
== ஆரம்பகாலம் ==
மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு [[சென்னை]] யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு [[சென்னை]] யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு
இவரது தம்பி ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு
வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் [[கார்த்தி]] யின் வகுப்பு தோழர் ஆவார்.
வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் [[கார்த்தி]] யின் வகுப்பு தோழர் ஆவார்.


வரிசை 35: வரிசை 34:
{{சிறந்த நடிகருக்கான சினிமா விருது}}
{{சிறந்த நடிகருக்கான சினிமா விருது}}
}}
}}

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]

07:05, 3 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மகேஷ் பாபுn

பிறப்பு ஆகத்து 9, 1975 ( 1975 -08-09) (அகவை 50)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்
நடிப்புக் காலம் 1999-தற்போது
துணைவர் நம்ரதா சிரோத்கர்
பிள்ளைகள் கௌதம் சித்தாரா
குறிப்பிடத்தக்க படங்கள் நந்து வில்''நந்தகோபால்'
தூக்குடு வில்''
அஜய் குமார்'
போக்கிரியில்'' பண்டு / கிருஷ்ண மனோகர்'

மகேஷ் பாபு (தெலுங்கு: మహేష్ ‌బాబు), (பிறப்பு - ஆகஸ்டு 9, 1975, சென்னை), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.native place is Burripalem ,Guntur district இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2][3]

இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார்.

ஆரம்பகாலம்

மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னை யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தம்பி ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் கார்த்தி யின் வகுப்பு தோழர் ஆவார்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Is Mahesh Babu too expensive for Bollywood? Actor charges Rs 35 cr per film, has net worth of Rs 244 cr". The Economic Times. 11 May 2022. https://economictimes.indiatimes.com/magazines/panache/is-mahesh-babu-too-expensive-for-bollywood-actor-charges-rs-35-cr-per-film-has-net-worth-of-rs-244-cr/articleshow/91498866.cms?from=mdr. 
  2. K., Janani (25 April 2018). "Mahesh Babu, Prabhas, Allu Arjun: How much do Tollywood's highest-paid actors earn?" (in en). India Today இம் மூலத்தில் இருந்து 20 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180520184110/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/salaries-of-telugu-top-actors-mahesh-babu-ram-charan-jr-ntr-prabhas-allu-arjun-1219752-2018-04-25. 
  3. "'Partners in love': Mahesh Babu's special anniversary wish for Namrata Shirodkar". 10 February 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=மகேஷ்_பாபு&oldid=455931" இலிருந்து மீள்விக்கப்பட்டது