மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(15 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை]] |
வட்டம் = [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 9254 9017|
மக்களடர்த்தி = |
பரப்பளவு =15.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|
பின்குறிப்புகள் = |
}}
'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டத்தில்]], மாவட்டத்தில்[[மயிலாடுதுறை இருக்கும்வட்டம்|மயிலாடுதுறை ஒருவட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/manalmedu மணல்மேடு பேரூராட்சி]</ref><ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref><ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.
 
== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கி.மீ; [[கும்பகோணம்]] 30 கி.மீ; [[மயிலாடுதுறை]] 18 கி.மீ.; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணல்மேடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
==ஆதாரங்கள்==
15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
 
== மக்கள் வகைப்பாடு ==
{{TamilNadu-geo-stub}}
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 82.72% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population</ref>
 
மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.{{cn}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
[[bpy:মানালমেড়ু]]
 
[[en:Manalmedu]]
== அருகமைந்த கிராமங்கள் ==
[[it:Manalmedu]]
* வல்லம்
[[new:मनल्मेदु]]
* பாப்பாக்குடி
[[pt:Manalmedu]]
* பெரிய இலுப்பபட்டு
[[vi:Manalmedu]]
* சின்ன இலுப்பபட்டு
* இலுப்பபட்டு
* ராஜசூரியன்பேட்டை
* வையாபுரிதிடல்
* மணல்மேடு
* அகரமணல்மேடு
* இராதாநல்லூர்
* விருதங்கநல்லூர்
ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.
 
== புகழ் பெற்றவர்கள் ==
* மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.
* மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.
 
== ஆலயங்கள் ==
* திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
* இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)
 
{{cquote|
:உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்
:மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான்
:அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
:பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே}}
 
என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.
 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30-ஆவது தலம்.
 
*மாரியம்மன் கோயில்
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் ஆற்றில்]] தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து [[பந்தநல்லூர்]] வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]
 
{{மயிலாடுதுறை மாவட்டம்}}
 
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மணல்மேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது