மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Suresh myd
imported>Selvasivagurunathan m

(4 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|}}

'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/manalmedu மணல்மேடு பேரூராட்சி]</ref><ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref><ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.

== அமைவிடம் ==
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கிமீகி.மீ; [[கும்பகோணம்]] 30 கிமீகி.மீ; [[மயிலாடுதுறை]] 18 கிமீகி.மீ.; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கிமீகி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.

== பேரூராட்சியின் அமைப்பு ==
15.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>

== மக்கள் வகைப்பாடு ==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 82.72% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population </ref>

மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், [[பறையர்]],முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.{{cn}}

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர்ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

==அருகமைந்த கிராமங்கள்==
வல்லம்

பாப்பாக்குடி

பெரிய இலுப்பபட்டு

சின்ன இலுப்பபட்டு

இலுப்பபட்டு

ராஜசூரியன்பேட்டை

வையாபுரிதிடல்

மணல்மேடு

அகரமணல்மேடு

ராதாநல்லூர்

விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

== அருகமைந்த கிராமங்கள் ==
==புகழ் பெற்றவர்கள் ==
வல்லம்* <brவல்லம் />
மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.

பாப்பாக்குடி* <brபாப்பாக்குடி />
மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.

* பெரிய இலுப்பபட்டு

* சின்ன இலுப்பபட்டு

இலுப்பபட்டு<br* />இலுப்பபட்டு
ராஜசூரியன்பேட்டை<br* />ராஜசூரியன்பேட்டை
வையாபுரிதிடல்<br* />வையாபுரிதிடல்
மணல்மேடு<br* />மணல்மேடு
அகரமணல்மேடு<br* />அகரமணல்மேடு
* இராதாநல்லூர்
* விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

== புகழ் பெற்றவர்கள் ==
==ஆலயங்கள்==
* மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] பிறந்தார்.

*திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
* மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு [[குன்றக்குடி அடிகளார்]] பிறந்தார்.

*இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

== ஆலயங்கள் ==
* திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
* இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

{{cquote|
வரி 61 ⟶ 63:
என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது30-ஆவது தலம்.

*மாரியம்மன் கோயில்
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் ஆற்றில்]] தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து [[பந்தநல்லூர்]] வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

== மேற்கோள்கள் ==
==வெளி இணைப்புகள்==
{{Reflist}}
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]

== வெளியிணைப்புகள் ==
==ஆதாரங்கள்==
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]
<references/>

{{நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்}}

[[பகுப்பு:தமிழ்நாடுமயிலாடுதுறை மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மணல்மேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது