மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
imported>Selvasivagurunathan m
 
வரிசை 20:
 
== அமைவிடம் ==
[[சீர்காழி]] - [[கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கி.மீ; [[கும்பகோணம்]] 30 கி.மீ; [[மயிலாடுதுறை]] 18 கிமீகி.மீ.; [[காட்டுமன்னார்கோயில்]] 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
15.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 82.72% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population </ref>
 
மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.{{cn}}
வரிசை 68:
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் ஆற்றில்]] தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து [[பந்தநல்லூர்]] வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]
 
{{மயிலாடுதுறை மாவட்டம்}}
 
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்|மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/மணல்மேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது