மணிரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox_Celebrity | name = மணி ரத்னம் | image = Mani Ratnam at the Museum of the Moving Image.jpg | birth_date = {{birth date and age|1956|06|02}} | birth_place = மதுரை, தமிழ்நாடு, {{Flag|இந்தியா}} | residence = ஆழ்வார் பேட்டை|ஆழ்வார்பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Info-farmer சி பெயர்களில் சீர்மை - குரு (1980 திரைப்படம்) X குரு (2007 திரைப்படம்) |
||
வரிசை 1:
{{Infobox Celebrity
| name =
| image = Mani Ratnam at the Museum of the Moving Image.jpg
| birth_date = {{birth date and age|1956|06|02}}
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], {{Flag|இந்தியா}}
| birth_name = கோபாலரத்னம். சுப்ரமணியன்
| children = நந்தன்
| residence = [[ஆழ்வார் பேட்டை|ஆழ்வார்பேட்டை]], [[சென்னை]], [[தமிழ்நாடு]], {{Flag|இந்தியா}}
| relatives = [[கமலஹாசன்]]
| occupation =
|
| website = http://www.madrastalkies.com
| footnotes =
}}
'''மணிரத்னம்''' (''Manirathnam'', பிறப்பு:2 சூன் 1956) இயற்பெயர்
== மாறுபட்ட தத்ரூபமான
* தமிழ் திரையுலகில் '''1980களில்''' தனித்துவமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கும் பெரும் இயக்குநர்களான [[கே. பாலச்சந்தர்]], [[பாலு மகேந்திரா]], '''மணிரத்னம்''' மூவரும் தனது திரைக்கதை அமைத்து திரைப்படம் இயக்கும் பாணியில் தமிழ் திரைப்பட ரசிக மக்களிடையே பெரும் வரவேற்பையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியவர்கள்.
*
* இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான [[தொழினுட்பம்|தொழில்நுட்ப]]த்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
* மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய ''[[பல்லவி அனுபல்லவி]]'' படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய ''[[மௌன ராகம்]]'' (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய [[நாயகன்|நாயகன் (1986)]] இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] (1992), [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] (1995), [[தில் சே|உயிரே]]'' (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
வரி 20 ⟶ 24:
== இளமை ==
மணிரத்னம், 2 சூன் 1956 இல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும் தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக<ref>{{Citation|title=Technical finesse, superb craft make Mani Ratnam the hottest director on the scene|url=https://www.indiatoday.in/magazine/profile/story/19940215-technical-finesse-superb-craft-make-mani-ratnam-the-hottest-director-on-the-scene-808792-1994-02-15|website=India Today|language=en|accessdate=2018-06-10}}</ref> இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது. திரைப்படம் பார்ப்பது, அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள்.
பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.
வரி 48 ⟶ 52:
* 2002 - ''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]''
* 2004 - ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' - '''யுவா'''வும் ''ஆய்த எழுத்து''ம், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
* 2007 - ''[[குரு (2007 திரைப்படம்)|குரு]]'' (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
* 2010 - ''[[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]]'' திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.
*2013- ''[[கடல் (திரைப்படம்)|கடல்]]''
வரி 66 ⟶ 70:
{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
{{மதுரை மக்கள்}}
{{சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}}
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
| |||