மதுக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>பொதுஉதவி
சி புவியியல்: சிறு திருத்தங்கள்
 
(9 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
வகை = பேரூராட்சி~ நகராட்சி ~ |
நகரத்தின் பெயர் = மதுக்கரை |
latd = 10.99145 | longd = 76.979486 |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
வட்டம் = [[மதுக்கரை வட்டம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 311394.42 |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =30357 25733|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 21.47 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/madukkarai|
பின்குறிப்புகள் = |
}}
'''மதுக்கரை''' ([[ஆங்கிலம்]]:Madukkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும்[[மதுக்கரை ஒருவட்டம்]] மற்றும் [[பேரூராட்சிமதுக்கரை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
 
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==நகராட்சி அமைவிடம்==
இந்நகராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கல்மண்டபம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==நகராட்சியின் அமைப்பு==
21.47 ச.கி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி, [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkarai மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகராட்சி 8,153 வீடுகளும், 30,357 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/madukkarai/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803996-madukkarai-tamil-nadu.html Madukkarai Town Panchayat Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம்இவ்வூர் ({{coor dcoord|10.99145|N|76.979486|E|}}) ஆகும்.<refஎன்ற name="geoloc">{{cite[[புவியியல் webஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] accessdateகொண்டு = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkaraiஅமைந்துள்ளது.html | title = Madukkarai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311394.42&nbsp;[[மீட்டர்]] (1020&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==இதனையும் காண்க==
==மக்கள் வகைப்பாடு==
*[[தமிழக நகராட்சிகள்]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
வரி 31 ⟶ 44:
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில்மாவட்டத்திலுள்ள உள்ளஊர்களும் பேரூராட்சிகள்நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/மதுக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது