மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Madukkur
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை]]
|தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = பஷீர் அஹமதுதலைவர்
|தலைவர் பெயர் = SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன்
|உயரம் = 3
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =16266 15171
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 5
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/madukkur
|பின்குறிப்புகள் =
|}}
'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==புவியியல்==
மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]] (18 கி.மீ.); மேற்கே [[பட்டுக்கோட்டை]] (12 கி.மீ.); தெற்கே [[மல்லிப்பட்டினம்]] (35 கி.மீ.); வடக்கே [[மன்னார்குடி]] (22 கி.மீ.); [[ஒரத்தநாடு]] (25 கி.மீ.) ஆகியவை உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkur.html |title = Madukkur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&nbsp;[[மீட்டர்]] (9&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkur மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
==மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803710-madukkur-tamil-nadu.html Madukkur Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/694485/madukkur Madukkur Town Panchayat]</ref>
 
==புவியியல்==
*AV.சுப்பிரமணீயன்(AVS) என்பவர் திமுக முன்னாள் மாவட்ட செயளாலர்,சிறந்த அரசியல் வாதி*
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkur.html |title = Madukkur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&nbsp;[[மீட்டர்]] (9&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
*அத்தி.கோ.இராமலிங்கம் அ.இ.அ.தி.மு.க மதுக்கூர் ஒன்றிய அவைத்தலைவர்,சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி
 
* ''மரைக்காயர்'' - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றே அழைத்து வந்தனர்.
==மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்==
* ''மதுக்கூர் மஜீத்'' - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*அத்தி. கோ. இராமலிங்கம் அ.இ.அ.தி.மு.க மதுக்கூர் ஒன்றிய அவைத்தலைவர்,சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள். இலக்கியத்திலும் திரை உலகிலும் முத்திரை பதித்து வருகிறார்.
* ''மரைக்காயர்'' - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றேஎன்று அழைத்து வந்தனர்.
* ''மதுக்கூர் மஜீத்'' - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள். இலக்கியத்திலும் திரை உலகிலும் முத்திரை பதித்து வருகிறார்.
* மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
==வெளி இணைப்புகள்==
* N.S.M.பஷீர் அகமது. தி.மு.க.மாவட்ட பொருளாளர்.தஞ்சை மாவட்டம். பேரூராட்சித்தலைவர்.மதுக்கூர்
* [http://www.townpanchayat.in/madukkur/contact-us மதுக்கூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
==ஆதாரங்கள்==
வரி 42 ⟶ 49:
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[bpy:মদুক্কুর]]
[[en:Madukkur]]
[[it:Madukkur]]
[[mg:Madukkur]]
[[ms:Madukkur]]
[[new:मदुक्कुर]]
[[vi:Madukkur]]
[[zh:马杜库尔]]
"https://tamilar.wiki/w/மதுக்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது